1-அக்டோபர்-2014 கீச்சுகள்

ஊருக்கு போன அர்னால்டு வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்னடா பதில் சொல்வேன் பாவிகளா..!!??
   
2 வருஷம் உண்ணாவிரதம் இருந்திட்டு நேத்து தான்டா ஒழுங்கா சாப்ட ஆரம்பிச்சேன் பாவிகளா. . . http://pbs.twimg.com/media/ByxrlZNCAAIxkvH.jpg
   
பர்ஸ்ட் ஹாப்ல ஊழல்பண்ணதுக்கு கைது பண்ணசொல்லி போராடுறோம் செகண்ட் ஹாப்ல கைதுபண்ணதுக்கு ரிலீஸ் பண்ணசொல்லி போராடுறோம் சென்சேஷனல் ஸ்கிரிப்டு சார்
   

30-செப்டம்பர்-2014 கீச்சுகள்

உண்மையான 'சிரிச்சா போச்சு' ரௌண்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தான்... மீடியா முன்னாடி மூஞ்சிய இறுக்கமா வச்சுக்கணும்...சிரிச்சா போச்சு....
   
இந்த உலகின் மிகச்சிறந்த புகைப்படம் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து அயல்நாட்டில் உழைத்துத் தேய்பவனின் பர்ஸில் இருக்கிறது
   
படிச்சதிலேர்ந்து சிரிச்சிட்டே இருக்கேன்.. மக்களே. ப்ளீஸ் ஸ்டாப் ட்ராலிங் கேப்டன் http://pbs.twimg.com/media/ByssVKiCIAAEgsc.jpg
   

29-செப்டம்பர்-2014 கீச்சுகள்


ஆல்தோட்டபூபதி @thoatta
கடந்த முப்பதாண்டுகள் நடந்த ஆட்சிகளில், கடந்த மூன்றாண்டுகள் நடந்த ஆட்சி நிச்சயம் அமைதியான ஆட்சி தான் :-)
Source ·    
வக்கீல் தாதா @jjranjith
இனி ரெண்டு வருஷத்துக்கு தமிழகம் டீச்சர் இல்லாத வகுப்பறை மாதிரி ஆகிடும் பன்னீர்செல்வம் போர்டுல பேசுறவங்க பேர் எழுதிகிட்டே இருப்பாரு#Rofl
Source ·    
சி.பி.செந்தில்குமார் @senthilcp
3 வருட ஜெ ஆட்சி தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் சிறந்த ஆட்சி.நல்ல நிர்வாகம்.அதில் மாற்றுக்கருத்தே இல்லை
Source ·    
மேதாவி @Vaetan
இன்றைய தீர்ப்பு இன்றைய ஜெயலலிதாவுக்கானதில்லை என்பதே இன்றைய உண்மை நிலைமை! :-(
Source ·    
raj.tuty  @i_rajtuty
வருமானத்திற்கு கம்மியா சொத்து சேர்த்ததில் முதல் குற்றவாளி தோழர்.நல்லகண்ணுவாகத்தான் இருக்கும்.
Source ·    
கவிக்கோ அண்ணாமலை. @indirajithguru
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல், ஒரு கைதியின் காலில் முதலமைச்சர் விழும் வரலாறு காணாத காட்சியையும் நாளைய தமிழகம் பார்க்க இருக்கிறது.!
Source ·    
raj.tuty  @i_rajtuty
இந்த தீர்ப்பிற்காக வருந்துபவர்கள் ஒன்று 1995க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் இல்லையேல் 91முதல் 95வரை கோமாவில் இருந்திருக்க வேண்டும்.
Source ·    
Guru @g_for_Guru
அம்மாவுக்கு அடுத்து இவுங்க அதிகம் வணங்கி மரியாதை கொடுத்தது அந்த ஹெலிகாப்டருக்கு தான், அதை அடுத்த முதல்வராக்கிடுங்க. :-)
Source ·    
உலகானந்தா @Ulaganandha
அஜித் ரசிகர்கள் 'Huge Fan Of Ajith' என்று போடுவதற்கு பதிலாக 'Fan Of Huge Ajith' என்று போடுவதே ஏற்புடையது என்று நினைக்கிறேன்! #அவதானிப்பு
Source ·    
மெட்ராஸ் கனல் @IamKanal
ஸ்டாலின்: நைனா, அவனுங்க ஒடச்சதுக்கு நம்ம மேல கேசு போட்டுருகாய்ங்க.. கலிஞர்: மதுரைலயும் எதுனா ஒடச்சு உடு..பெரியவன் மேலையும் கேச போடட்டும்
Source ·    
யான் சேட்டு  @SettuSays
தமிழகம் முழுவதும் நிறைய ஆங்கிரி பேர்டுகள் பறப்பதால் பொது மக்கள் அனைவரும் டெம்பிள் ரன் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.!
Source ·    
சி.பி.செந்தில்குமார் @senthilcp
ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! # கத்தி க்கு கத்தி கன்பர்ம்
Source ·    
தமிழ்மாறன் அப்பா ® @gvbn_balaji
நியாயமாம் , நியாயப்படி பார்த்தா உங்க பாசதலைவன் தானாகவே ஜெயில் கதவ திறந்து உள்ள போய் உக்காந்துக்கணும்.
Source ·    
அகராதி @agarathi1
தமிழகம் முழுதும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அமைதியான முறையில் பேருந்துகளை கொளுத்தியும்,கடைகளைஉடைத்தும் தங்கள்உணர்வை காட்டுகிறார்கள்#JayaTv
Source ·    
Packiarajan.. சே.. @packiarajan
ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் கருணாநிதியோ பாஜகவோ வளருமானால்.. அந்த வீழ்ச்சி நமக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்வோம்...
Source ·    
சதி வெங்கட் @Sathi82
சட்டம் என்றாவது ஒரு நாள் திடீர்னு தன் கடமய செய்யும்போது எங்களுக்கு சோறு கிடைக்காது... - சென்னை பேச்சிலர்ஸ்
Source ·    
ரைட்டர் நாட்ஸ்  @naatupurathan
அப்டியே அந்த 2ஜி கேசையும் இவரையே விசாரிக்க சொல்லுங்க; உங்களுக்கு புண்ணியமா போகும் எஜமான்! #ஜான் மைக்கேல் குன்ஹா!!
Source ·    
உலகானந்தா @Ulaganandha
அந்த கெத்து, தைரியம், துணிச்சல் மிக்க இன்னொரு பெண் முதல்வர் இனி தமிழகத்துக்கு அமையப்போவதில்லை என்பது மட்டும் உறுதி! பேர கேட்டாலே அதிருச்சு!
Source ·    
வந்தியத்தேவன் @kalasal
கலைஞர் செஞ்ச கேப்மாரித்தனத்துக்கெல்லாம் தண்டனை கொடுக்கறதா இருந்தா இதுவரைக்கும் அந்தாள நாப்பது தடவை தூக்குல போட்டிருக்கனும்....
Source ·    
பிரம்மன் @altappu
அனாதையாகிப்போன தமிழ்நாடு.. இனி கயவர்களின் கையில் சிக்கி என்ன பாடு பட போகிறதோ?!
Source ·    

28-செப்டம்பர்-2014 கீச்சுகள்


புதியவன் @Baashhu
விஜய் வீட்டு வாசல்ல இப்போ ஒரு சரவெடி வச்சுட்டு ஓடிட்டோம்னா ,கத்தி ரிலீச தடுத்து நிறுத்திடலாம்
Source ·    
கர்ணா  @karna_sakthi
இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் மிக மிக நிம்மதியாக இருக்கும் ஒரே ஜீவன் திரு.லிங்குசாமி மட்டுமே ;-))))
Source ·    
Packiarajan.. சே.. @packiarajan
ஜெலலிதா தண்டனை பெருகிறார் என்பதற்காக கருணாநிதி நல்லவராகி விடமாட்டார் என்பதை யாராவது திமுக ஆதரவாளர்களிடம சொல்லலுங்களேன். # ஒரே மட்டைகள்
Source ·    
பாஸு பாஸு @iamkarki
காவிரியையும் புடிச்சு வச்சுக்குறான்.. காவிரித்தாயையும் புடிச்சு வச்சுக்குறான்.. ஏ..கர்நாடக அரசே!!!!!
Source ·    
Kokki Kumaru ;-) @KokkiOfficial
Jaya Tv கத்தி பட ரைட்ஸ் வாங்குனதுக்கே இந்த நெலமனா படத்த ப்ரொட்யூஸ் பன்னவன் என்ன ஆக போறானோ ? ? ? #FutureCMvijayAnna
Source ·    
குணா யோகச்செல்வன் @g4gunaa
ஜெ. வீழ்ந்தால்தான் நாம் அரசியல் செய்ய முடியுமென எந்த திமுக'காரனாவது நினைத்தால் அதைவிட கடைந்தெடுத்த கோழைத்தனம் ஏதுமில்லை!
Source ·    
தமிழன்பன்  @tamizhanban08
அதிமுகக்காரர்களே ராஜீவ் கொலைவழக்கில் சூனா சாமியை விசாரிக்க சொல்லி வழக்கு போடுங்க. அத விட்டுட்டு அரசு பேருந்து மேல கல்லைவிசீட்டு
Source ·    
ℳr.ஐடியா மணி™ @kannan0420
ஜெயா நியுஸ்ல குற்றால அருவிய பத்தி சொல்லிகிட்டு இருக்காங்க கேஸ்வல இருக்காங்களாம்
Source ·    
Ganesaperumal ~கணேஷ் @Ganesaperumal
தீர்ப்பு ரொம்ப வருசம் கழித்து வருவதில் என்ன கொடுமைனா, வழக்கை பற்றிய எந்த புரிதலுமின்றி குற்றவாளிகளையே ஆதரிக்கும் அடுத்த தலைமுறையினர்தான்!
Source ·    
குறும்பு விவேக் © @kurumbuvivek
இதுக்காக அடுத்து திமுக ஜெயிக்கும்னு நெனச்சறாதீங்கடே .... #வெங்கலக் கிண்ணி கூட கிடைக்காது
Source ·    
பாஸு பாஸு @iamkarki
இப்ப போய் கிரெடி கார்ட்காரன் கால் பண்ணி கிரெடிட் லிமிட் தாண்டிட்டிங்கன்றான்.. "வருமானத்துக்கு அதிகமா கடன் வாங்கின வழக்கு" போட்டுக்கடா
Source ·    
Gokila Honey @gokila_honey
தட் இங்க இவ்ளோ அடிதடி நடந்துட்டு இருக்கு, அங்க யாருக்குட நீ டீ ஆத்திட்டு இருக்க மொமென்ட் #ஜெயாநியூஸ் சேனல் http://pbs.twimg.com/media/ByhqgFvCMAEg9q_.jpg
Source ·    
கருத்து கந்தன்© @karuthujay
நாட்டுல இவ்ளோ கலவரம் நடக்குது.. எங்கய்யா போனாரு கேப்டன்? மிஸ்ட்டர் கேப்டன், நீங்கதான் கலவரத்தை அடக்கனும்! பிளீஸ் .. http://pbs.twimg.com/media/ByiHncTCUAAkMCO.jpg
Source ·    
Suresh @Araikurai
கலைஞர் உருவபொம்மை எரிப்பு #சும்மா தொங்குற பல்ப எதுக்குடா ஒடச்சிங்க
Source ·    
சி.சரவணகார்த்திகேயன் @writercsk
37 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த தமிழக மக்களுக்கு வாயில் தூக்கி வைத்த தீர்ப்பாகவே தோன்றுகிறது! #DemocracyVsJudiciary
Source ·    
Pradeesh @gpradeesh
நீதி செத்துருச்சு, நியாயம் செத்துச்சாம்.. ஒரு ர.ர புலம்பல் #அப்புடியே நீயும் செத்துப் போயிரு நாயே ;-)
Source ·    
இன்பா_சங்கர்  @InbaSankar
கலவரம் செய்பவர்களுக்கு அறிவு என்று ஏதும் இல்லை என்பதால் பொதுமக்கள் ஆங்காங்கே தெரியும் சந்து பொந்துகளில் ஒளிந்து கொள்ளுமாறு.. பொது நலன் கருதி
Source ·    
தமிழ் திரு @krpthiru
நீதிபதி குன்ஹா அவர்களே, அப்படியே இந்த ராஜீவ் வழக்கை தூசு தட்டுனீங்கன்னா திருவாளர் சு.சாமியின் சிரிப்பை மொத்தமா அடக்கி விடலாம் :-)
Source ·    
தீர்ப்பு எக்ஸ்ப்ரஸ் @RajiTalks
தன் அம்மாவை காப்பாற்ற அண்ணா சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து விட்டார்!#தற்போது அந்த ஓட்டையில் தான் அமர்ந்திருக்கிறார் http://pbs.twimg.com/media/Byhg4iwCcAA5CXW.jpg
Source ·    
ansari masthan @ansari_masthan
ஜெயா டீவி கத்திய வாங்கிய நேரம் ,, அம்மா வையே பதம் பார்த்து விட்டது !
Source ·    

27-செப்டம்பர்-2014 கீச்சுகள்

தன் இனத்திற்கு ஒரு கொடுமை நிகழும் போது "மற்ற இனங்கள்" "போராடும்" மனித இனம் மட்டுமே "போட்டோ எடுக்கும்"....;-(((( http://pbs.twimg.com/media/BydvX4qCUAAMVNv.jpg
   
பாண்டிச்சேரில இருந்து சென்னைக்கு சரக்கு கடத்திய சில நபர்கள் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/BycUjY6CAAA4Gx2.jpg
   
சாகறதுக்குள்ள Price Tag பாக்காம ட்ரெசும் வாங்கியும் , ரேட் பாக்காம உணவும் சாப்ட்டு சாகனும்.
   

26-செப்டம்பர்-2014 கீச்சுகள்

முதல் முத்தமிட்டவளை மறக்கவே முடியாது என்கிறார்கள். பிறகு ஏன்? அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்...
   
படிச்சவனுக்கு பெங்களுரு படிக்காதவனுக்கு திருப்பூரு.
   
காலம்பர நம்பாத்துலயே டிப்பன்னு சொல்லிருப்பாளே! #AnyHelpLingu http://pbs.twimg.com/media/ByURdxFCAAApPe7.jpg