ரோபல் மேக்ஸ் @roflmaxx | ||
மதுவை ஒழிக்க முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அமர வேண்டும் -வைகோ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/715025803797512195/pu/img/ahYmH04R7gha-9xA.jpg | ||
#JayaFails @JayaFails | ||
ஜெயா டிவியின் துப்புக்கெட்ட அரசியல் விவாதம் பூரா பயலும் அவனுங்க கட்சிகாரனுவளே 😂 இதெல்லாம் ஒரு பொழப்பு தூ #JayaFails http://pbs.twimg.com/media/Ceu5umKWEAASc-b.jpg | ||
Theri F-r-e-a-k™ @ivijayfreak | ||
#தெறி க்கு வெறித்தனமா Wait பண்ரவங்க #RT பட்டன தட்டுங்க http://pbs.twimg.com/media/CevI1PzWIAE_JGo.jpg | ||
♥ கௌசி ♥ @Bubbly_Girl__ | ||
அன்று இந்த மகளை அப்பா சுமந்தார். இன்று தன்னை சுமந்த அப்பாவை மகள் சுமக்கிறார்..!! இந்த பாச மகளுக்கு வாழ்த்துக்கள்..!! http://pbs.twimg.com/media/CexR2WBWwAAUolM.jpg | ||
Gokila ராங்கி Honey @gokila_honey | ||
என்னையும் ஒரு பெரிய ஆளா மதிச்சு என்னோட ட்வீட்ட சன் நியூஸ்ல போட்டதால ஐ லைக் DMK #WhyILikeDMK 😂😂😂 http://pbs.twimg.com/media/CewiRdkXIAAw2X8.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
92 வயதில் அயராமல்,சளைக்காமல், ஜனநாயகத்தில் நம்பிக்கையுடன் #தமிழகதேர்தல்களம் காணும் கலைஞர் #WhyILikeDMK http://pbs.twimg.com/media/Ceys-b3W8AEiY-b.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
நான் ஒருமுறை எழுதிய கவிதையை, ஓராயிரம் முறை படித்து பார்த்து ரசிப்பவள், என்னவள்,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CesLhNxWAAA8VgN.jpg | ||
♥ கௌசி ♥ @Bubbly_Girl__ | ||
மழலை தான் என்றாலும் வேட்டி மடித்து கட்டும் அழகில் தெரிகிறது தமிழனின் வீரம் (கம்பீரம்). http://pbs.twimg.com/media/Cex4NtDWwAA8jEw.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
திமுகவில் கூட்டணி கட்சிகள் இணைந்தபோது 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/715061840481484800/pu/img/7-9D0Ido1z4AUi0x.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
அழகாய் இருக்கிறாய் என, நீ சொன்ன, அழகான பொய்யில், இன்னும் அடங்கி கிடக்கிறது, நம் காதல்,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CeuyoQCWAAIBo4v.jpg | ||
உளவாளி @withkaran | ||
என்ன செய்தான் என் கட்சிக்காரன்?ஏதோ வீட்டில் வெண்பொங்கலை தின்றுவிட்டு வந்து சற்று கண்அசந்துவிட்டான்.அது ஓர் குற்றமா? http://pbs.twimg.com/media/Ceu6YrDWQAICzeC.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அக்கறை அதிகம் உள்ள இடத்தில் ஆசையும் அதிகமாக இருந்தால் அன்புத்தொல்லைகள் தவிர்க்கமுடியாது #நிதர்சனம் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
என்னை பின் தொடர்ந்த பத்தாயிரம் பாலோவர்ஸ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏💃💃💃💃💃💃💃🍫🍫🍫🍫 http://pbs.twimg.com/media/Cew6GBxXIAA877Q.jpg | ||
♥ கௌசி ♥ @Bubbly_Girl__ | ||
கற்சிலைக்கும் நரம்பு படைத்து தசை படைத்து எலும்பு படைத்து உயிரூட்டிய தமிழரின் சிற்பக் கலையை என்னவென்று சொல்வது? http://pbs.twimg.com/media/CezM-F4WAAAKCBS.jpg | ||
#Sathyaa☝ @Sath_Yeah | ||
திறமைசாலிகளின் திறமைகள் மற்றவருக்காக பயன்படுத்தும் இடத்தில் மேலோங்கி காணப்படும்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
காதலன்/காதலியிடம் காட்டும் அன்பையும், சந்தோஷப்படுத்தும் முயற்சியையும் பாதியாவது பெற்றோரிடம் காட்டுங்கள், அதுபோதும் அவர்கள் சந்தோஷத்திற்கு.. | ||
தமிழ் குகா @Kugajanan | ||
விலை போகும் விருதுகளுக்கு எல்லாம் விக்ரம் விரல் தொடும் தகுதி கிடைக்கவில்லை!! http://pbs.twimg.com/media/CeuewdlWAAAmUt2.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
234 தொகுதியிலும் தனித்து போட்டியிட ஜெ., முடிவு? - தட்ஸ்தமிழ் செய்தி http://pbs.twimg.com/media/CexSOQeWEAAuUqy.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
நமக்கு ரொம்ப பிடிச்சவங்ககூட பேசாம எப்டி ஃபீல் பண்றமோ அதேமாரி அவங்களும் ஃபீல் பண்ணுவாங்கனு நினைப்போம் ஆனா அவங்க செம ஜாலிய இருப்பாங்க😂 #இணையம் | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஆம்பல பயலுக ஆப்பிஸ்ல கை குடுக்க வந்தா, மை ரியாக்ஷன் 😐😐 ஆம்பலைங்களுக்கெல்லாம் கை குடுக்க முடியாது போயா 😏😏😏 http://pbs.twimg.com/media/CeuOUweWQAAMIxI.jpg | ||
0 comments:
Post a Comment