15-மார்ச்-2016 கீச்சுகள்
தலித் மக்களை வாட்டுவது= ஐயரோ/ ஐயங்கார்களோ அல்ல! வன்னிய, மறவ, தேவ, சைவவேளாள பொறுக்கிகளே! ஆனா, இந்த விஷச் செடி வைச்சது? = பிராமணீயம்:(
   
மனிதத்தை விட இங்கே தேவனும் கவுண்டனும் உயர்வு என்றால் தமிழனாக வாழ வெட்கப்படுகிறேன். #சாதிக்கொலை
   
ஒரு டிவிநடிகர் தற்கொலை பண்ணிகிட்டதுக்கு தமிழ்டிவி இண்டஸ்ரி பிரஷர்ல இருக்குன்னு மூணு பக்கத்துக்கு நியூஸ்,வாரத்துக்கு ஒரு விவசாயி சாவுறான்
   
காலம் என் காதலியோ! கண் காணா மோகினியோ! ஐன்ஸ்டீனை மாற்ற வந்த , ஆனந்த பேரொளியோ ! #24 #single
   
ஒருவேளை பாமக தேர்தல்ல ஜெயிச்சி அன்புமணி முதல்வரானா தினம் ஒரு ஜாதிய கொலை நடக்கும் அதையும் அரசாங்கமே நடத்தும்... #வாழ்க எம்நாடு
   
இப்படி பண்ணிருக்கலாம் பொண்ணு நார்த் சைடு எஸ்ஸாகிருக்கலாம் தேவர்களுக்கு அங்க போகறதுக்கு பாஸ்போட்வேணும்னு நினைச்சிக்குவானுங்க.😂
   
உடுமலைபேட்டையில் நடந்தது கொலை அல்ல. கடைந்தெடுத்த தீவிரவாதம்.
   
கொன்னவன், பெத்தவன்லாம் உள்ள போய்டுவான். இவனுகளுக்கு கொம்பு சீவி உடற சில்றைக ஊரூரா மேடை போட்டு திரி கிள்ளிட்டே தான் இருப்பானுக.
   
உடுமலைபேட்டை ஆணவக்கொலை குறித்து கருத்து கூற மறுத்த 🍋 ராமதாஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709289763040178176/pu/img/iclqQlQkHWeELYFZ.jpg
   
தூங்கி எழுந்தவுடன் படுக்கையறைவிட்டு சமையலறை தேடிச்சென்று மனைவியை பின்னிருந்து கட்டிப்பிடித்து காது கடித்தபடி துவங்கவேண்டும் என்நாட்கள்
   
ராமதாஸ் பதில் சொல்லாம எந்திரிச்சுப்போகல. "முக்கியமான செய்திலாம் சொல்லிருக்கேன் அதப் போடுங்க"ன்றதுல இருக்கு பதில். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709289763040178176/pu/img/iclqQlQkHWeELYFZ.jpg
   
உன் அம்மாக்கு பிரசவம் பார்த்தது வேற ஜாதிகாரன் தெரிஞ்சா நீ தற்கொலை பண்ணிக்குவயடா.. #மிருதன்களின்_ஜாதி_வெறி
   
மாற்றம் - தடுமாற்றம் - ஏமாற்றம் http://pbs.twimg.com/media/CdfvL_YUUAAj6Gk.jpg
   
நிகழ்ச்சிகளில் இவர் எளிமையா வரும் போதும் பார்க்க அருமையா இருக்குது,எளிமையிலும் அழகாக தெரிவது அசித்துக்கு பொருந்தாது http://pbs.twimg.com/media/Cdb_FxbUMAEuJD4.jpg
   
பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு #பொய்_தான் உண்மையான உறவுகளுக்கு முன்னால் கோபம் கூட #புன்னகை_தான் http://pbs.twimg.com/media/CdeaAY-UIAED2LV.jpg
   
மொபைல் ட்விட்டர் எல்லாம் வேற ஜாதிகாரன் கண்டுபிடிச்சது தான், சோத்துல உப்பு போடுறவனா இருந்த உபயோகிக்காம இருங்க டா.. #மிருதன்களின்_ஜாதி_வெறி
   
"சூப்பர் ஸ்டார்" க்கு அடுத்து "தளபதி" தான் "பாக்ஸ் ஆபிஸ் காட்" ன்னு சும்மாவா சொன்னாரு #தாணு http://pbs.twimg.com/media/Cdg9w8nUsAEDqJP.jpg
   
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தாய், விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை என்ற கிராமத்தில் தலித் குடும்பதில் பிறந்தவர் என்பது பலருக்கு தெரியாது.
   
விமர்சனங்கள் அனைத்தையும் ஓர் அலட்சிய புன்னகையில் கடந்துவிட என்னால் முடியும்.. உங்களால் தான் விமர்சனமின்றி என்னை கடந்து செல்ல முடிவதில்லை..!
   
ப்ரேமம் மலர், இறுதிச்சுற்று ரித்திகா எல்லாம் இனி அடுத்தடுத்து நடிச்சுத்தான் ஆகனுமா? இல்ல குணா ரோஷினி மாதிரி காலத்தால் அழியாமல் இருக்கனுமா?
   

0 comments:

Post a Comment