20-மார்ச்-2016 கீச்சுகள்
கலைஞர் : உக்காருப்பா ஸ்டாலின் : இல்ல நான் உக்கார்ந்தா உங்க சேர்ல தான் உக்காருவேன் கலைஞர் : சரி உக்காராத நில்லு http://pbs.twimg.com/media/Cd5aNEzUMAA8b5n.jpg
   
அந்த பரம்பரை அடி குடுக்குற பரம்பரை,நாம அடி வாங்குற பரம்பரை,நீயாவது அடி வாங்காம மானத்த காப்பாத்து #WT20 #IndVsPak http://pbs.twimg.com/media/Cd46npMXIAAQRYN.jpg
   
பாகிஸ்தான் வீரர்களே.. நீங்கள் விளையாட ஆபத்தான திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு.. 😂😂😂😂😂 #IndvsPak http://pbs.twimg.com/media/Cd69L_YUUAAsvsh.jpg
   
சிம்பு தன்ன தல'யா நினைச்சான், தல'யா நடிச்சான் ; நாலு சட்டி சோத்த தின்னுட்டு தல'யாவே மாறுனான். http://pbs.twimg.com/media/Cd4qncTUAAAk9JR.jpg
   
Must Watch: எம்ஜியாரின் இறுதிச்சடங்கில் வான்டடா வந்து உக்கார்ந்த #Jayalalitha-வை விரட்டியடித்த தொண்டர்கள் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711145302871318528/pu/img/NaDE4-rTPTfPUZFH.jpg
   
எத்தனையோ மேட்ச்ல எத்தனை டீமை புரட்டியெடுத்தாலும், பங்காளிங்கள போட்டு பொளக்குற மாதிரி வருமா? #IndvsPak http://pbs.twimg.com/media/Cd7Y4iiUIAETqwI.jpg
   
ஏன் இத்தனை நாள் பாகிஸ்தான கொல்கத்தால ஜெயிக்காம இருந்தீங்க வேர்ல்ட் கப் வரட்டும்னு காத்திருந்தோம் ;-)
   
ஒரு புல்லட்டு பாண்டி வந்துட்டுருக்கேன் வழில நின்னுட்டுருக்க.. 😂🏃 http://pbs.twimg.com/media/Cd41wssUYAAi5IF.jpg
   
அடங்கோ விஜய் டிவி காரணுங்க, விஜய்'ய விட பெரிய "Dubakoor" இருப்பானுங்க போல #Publicity&TRPபைத்தியம்ஸ் #supersingerfinale
   
நல்லவங்க எப்பவும் கடைசியாதான் ஜெயிக்கிறாங்க ஆனா அதுக்குள்ள கெட்டவங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடுறாங்க http://pbs.twimg.com/media/Cd5L-VZWAAA5H2S.jpg
   
இந்த உலகம் எவ்வளவு பெருசா இருந்தாலும்.ஒரு சிலருக்கு நாமே உலகமாக இருந்து வருகிறோம் என்பதை அடிகடி உணர்ந்து செயல்படவேண்டும்.
   
ஆலுமா டோலுமா ஜீ.வி. கால கொஞ்சம் நக்கு மா
   
திரும்பவும் சொல்கிறேன் இந்த விஜயகாந்த் தனியாக தான் நிற்க போகிறேன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711109465320202240/pu/img/h-M5Qs4RCkxKGnvp.jpg
   
Dad: கருப்பு சட்ட போடாத, Me: போடுவேன், D: இவனுக்கு சோறு போடாத M: கழட்டிட்டேன் தகப்பா இன்னு 100 பிரேமம் வந்தாலும் உன்னைலா திருத்தவே முடியாது
   
இந்திய பெண்கள் கிரிக்கெட் டீம் கேப்டன் மித்தாலிராஜ் ஒரு தமிழச்சி என்று எத்தனை பேருக்கு தெரியும்?எனக்கும் இப்பதான் தெரியும்,விக்கில படிச்சேன்
   
விஜய் டிவின்னா ஒரு படம் ஆறு மணி நேரம் ஓடுறதும், அப்ரிடின்னா அஞ்சு நிமிஷம் மட்டும் ஆடுறதும் சகஜந்தானேப்பா http://pbs.twimg.com/media/Cd7BgGjUEAAmKiZ.jpg
   
இந்தியாக்கிட்ட இருந்து பாகிஸ்தான் ஜெயிச்ச ஒரே விஷயம் சானியா மிர்சா மட்டும்தான்! #மீள் :-)
   
தோனி : தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மேட்சுக்கு எதுக்குடா என்ன திட்டுரீங்க திட்டுரதுல ஒரு நியாயதர்மம் வேண்டாமா http://pbs.twimg.com/media/Cd1y8w-UMAIsDpU.jpg
   
பிடித்தவர்களிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள், அந்த எண்ணமே அவர்களை நம்மிடமிருந்து பிரித்து வைத்து விடும்...!!
   
கார்டன் கசமுசாக்கள் காட்டத்தில் ஜெயா அனுமதி வாங்கி அதிமுக ஆபிசுக்குள் நுழையும் ஓபிஎஸ் (கார்டனில் நேற்று) #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/711098551304986626/pu/img/a8ths36hwKdgMsow.jpg
   

0 comments:

Post a Comment