1-மே-2015 கீச்சுகள்

கூட நடிக்கிற பெண்கள் Gentlemanனு சொல்லும்போது உன்னை பண்புள்ளவனா வளர்த்த பெண்மையை வணங்கதோணுது #HappyBirthdayThalaAjith http://pbs.twimg.com/media/CD3FBP5VEAEuLxm.jpg
   
அஜித் குமார்... வாழும் கலைஞர்.. வளரும் பெரியார்.. வடிவில் சிவாஜி.. வனப்பில் எம்ஜிஆர்.. உயர்வில் கமல்.. ஈர்ப்பில் ரஜினி.. ஈகையில் கர்ணன்..!!
   
எம்ஜீஆர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி அஜித் தான்.. #HappyBirthdayThalaAjith
   

29-ஏப்ரல்-2015 கீச்சுகள்

எது, மாட்டுக்கறி சாப்பிட்டதால பூகம்பம் வந்துச்சா?? அப்டி பாத்தா, மேப்லயே கேரளா இருக்காதேடா??!!!
   
முடிக்கு டை அடிக்காம நடிக்கிறதே சிம்ப்ளிசிட்டின்னா மண்டைல முடியே இல்லாம நடிக்கிற மொட்டை பாஸ்கி எல்லாம் தெய்வம்யா!
   
இதயம் பலகீனமானவங்க கர்ப்பமா இருக்கிற்வங்க குழந்தைங்க முக்கியமா விண்டோஸ் மொபைல் வச்சிருக்கவங்க பாக்காதிங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/592747346271850498/pu/img/VPCqnXsaemABPkR5.jpg
   

28-ஏப்ரல்-2015 கீச்சுகள்

இந்த நாட்டுல மத்தவங்கல்லாம் சத்தம் இல்லாம போய்ட்டு சத்தம் இல்லாம வர்றாங்கல்ல.உங்களுக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது? http://pbs.twimg.com/media/CDl68i7UUAAJwL-.jpg
   
"இந்த மிட்டாய் வாங்க 2ரூவா பத்தாது போய் 5ரூவா வாங்கிட்டு வா" என்றவுடன் குழந்தையிடம் தோன்றும் முகபாவனையே பாவத்தின் உச்சம் :-(
   
லிங்கா படம் சரியா ஓடலன்னு கூட ரஜினி ஷாக் ஆகிருக்க மாட்டாரு, ஆனா அந்த படத்துல நடிச்சதுக்கு அவார்ட்ன்னு சொல்லும் போது தான்... #VijayAwards
   

27-ஏப்ரல்-2015 கீச்சுகள்

வாரம் முழுக்க வீட்டில் இருந்தபின் வெளியே போக தவிக்கும் மனைவிக்கும், ஒருநாளாவது வீட்டிலேயே அடைந்துகிடக்க ஆசைப்படும் கணவருக்குமானது ஞாயிறு.
   
ஒரு ஆண் உழைப்புல வளர்ந்து / வாழ்ந்துக்கொண்டே ஒட்டு மொத்த ஆண் வர்கத்தையே அசிங்க படுத்துறதுக்கு பேரு தான் நவீன கால பெண்ணியம் ....
   
வாங்கினா செவலியர் சிவாஜி அவர்ட் தான் வாங்குவம் சார் நாங்க வெயிட் பன்றம் சார் 😂😂 #RIPvijayawards http://pbs.twimg.com/media/CDgJ2hdVAAAk0uc.jpg
   

26-ஏப்ரல்-2015 கீச்சுகள்

எதிர்பாக்கலேல திரும்ப வருவேன்னு எதிர்பாக்கலல #நான் தான் சொல்லுறேனே சார் முன்னாடி மாதிரி இல்ல திருந்திட்டேன் #masss http://pbs.twimg.com/media/CDaLDBPUMAA9yKZ.jpg
   
பல குழந்தை விஜய் ரசிகர்கள் சிவகார்த்தி ரசிகராகி விட்டார்கள், ஆனாலும் அதை ஈடு கட்ட பல விஜய் ரசிகர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்
   
மேடைக்கு கீழயே ஒருத்தன் பாய் விரிச்சிப் படுத்திருப்பானே அவனுக்கு இன்னுமா பேவரைட் ஆக்டர் அவார்டு கொடுக்கல #VijayAwards
   

25-ஏப்ரல்-2015 கீச்சுகள்

தமிழனை யாராலும் பிரிக்கமுடியாது ஏன்னா இந்தியதமிழன், இலங்கைத்தமிழன்,ஈழத்தமிழன், சிங்களத்தமிழன்,உலகத்தமிழனு நாங்களே அடிச்சு பிரிஞ்சுக்குவோம்.
   
நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை! உறவினர்களின் பொறாமையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.!!
   
ஆட்டுக்குட்டியை மணியாகவும் என்னை யானை மாமாவாகவும் சிருஷ்டிக்கும் உன் உலகம் இங்கிருக்க நான் ஏன் சொர்க்கம் தேடுகிறேன் http://pbs.twimg.com/media/CDVyZLpVIAA8gAe.jpg
   

24-ஏப்ரல்-2015 கீச்சுகள்

உங்களுக்கு விருப்பமானவர் இன்னொருவரை விரும்பும் போது வரும் கோப அளவும் விருப்பத்தின் அளவும் சமானம்.
   
'நீ ஜட்டி போடுறதுக்கு முன்னாலையே, நான் டீச்சர் கைய புடிச்சு இழுத்து முட்டி போட்டவன்டா' moment # Nehra vs Kohli http://pbs.twimg.com/media/CDN2QcsUUAAimg5.jpg
   
நீ நீயாக இரு.. நான் நானாக இருக்கின்றேன் என்பதல்ல காதல்.. நீயும் நானும் நாமாக இருப்போம் என்பதே காதல்...
   

23-ஏப்ரல்-2015 கீச்சுகள்

தோனி கீப்பிங் நின்னா, உசேன் போல்ட்டே ரன் ஓடமாட்டான், நீ என்னடா என் பவுடர் டப்பா # டீவில்லியர்ஸ்
   
நீங்க ஏன் பூநூல் போடுறது இல்லை? முதுகு சொறிய எனக்கு வேற வழி இருக்கு- பத்மஶ்ரீ கலைஞானி உலகநாயகன் கமல்ஹாசன் 😹😹 #black_against_saffron
   
நீங்கள் மதச்சண்டை போடுவதை நான்,ஏசு,அல்லா,புத்தன் எல்லோரும் கையில் பாப்கார்னுடன் "ஒன்றாக" உட்கார்ந்துதான் வேடிக்கை பார்போம்...
   

22-ஏப்ரல்-2015 கீச்சுகள்

கிரிகெட் வீரருக்கு இரங்கல் சொல்ல முடிந்த பிரதமருக்கு ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 பேரைப் பற்றி வாயே திறக்கமாட்டாரம். http://pbs.twimg.com/media/CDFhqO7VIAAJV8c.jpg
   
தொந்தரவு என்று அறிந்து விலகுவது ஆண்மை என்றால் விலகினாலும் தொடர்ந்து அன்பு செலுத்துவது பெண்மை.
   
கம்யூனிசம்னா என்ன அண்ணா இந்த டையலாக் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ்- கே.வி.ஆனந்த் #விஜய்அவார்ட்ஸ்முன்னோட்டம் #கத்தி
   

21-ஏப்ரல்-2015 கீச்சுகள்

ஒகே கண்மனி பாத்துட்டு திரும்பி வரப்ப நடந்த சம்பவம்.. Read: http://tl.gd/n_1slrdm6
   
வெளிநாட்ல இருந்துகிட்டே கண்டக்டர் சில்லரை தரல, ரேசன்ல அரிசி போடல, சேலைல தேவதைய பாத்தேன்னு எப்டிய்யா ட்விட்போடமுடியுது
   
இதுவரைக்கும் இங்க எந்த பொண்ணுகிட்டயும் நம்பர் கேட்டதே இல்லங்கறவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க.. # கண்ணியவான்கள் கணக்கெடுப்பு
   

20-ஏப்ரல்-2015 கீச்சுகள்

சின்ன வயசில சில்லரை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம், இப்ப சில்லரை இல்லைனா சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு:-/
   
அம்மா..கொஞ்சம் கெட்டுப்போன வாசனை மாதிரி இருக்கும்மா... அப்படியாப்பா..வெச்சுடு... நான் சாப்பிட்டுக்கிறேன்.. #இதைக்கேட்காமல்வளர்ந்தவருண்டா..
   
வெளிப்படுத்தாமலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டுமென நினைக்கிறாள் பெண். புரிந்து கொண்டாலும் வெளிப்படுத்துவதில்லை ஆண்.
   

19-ஏப்ரல்-2015 கீச்சுகள்

திருப்பூரில் ஒரு அரசுப் பள்ளியின் நல்ல முயற்சி.. இதை அனைத்து அரசு பள்ளிகளும் பின்பற்றலாமே.. RT please.. http://pbs.twimg.com/media/CC3PM6xUUAAR0ib.jpg
   
தோனி கேப்டன்சியின் பெரிய சாதனை worldcup, T20 worldcup வாங்குனதில்ல; நெஹ்ராவையே man of the match வாங்க வச்சது தான்
   
முறைப்படி மணிரத்னம் வைத்திருக்க வேண்டிய.டைட்டில்.= ஓ!,கமல்,கவுதமி"
   

18-ஏப்ரல்-2015 கீச்சுகள்

யார் படம் ஜெயிக்குதோ இல்லையோ லாரன்ஸ் படம் ஜெயிக்கணும்.. ஊனமுற்றோர்க்கு உண்மையில் உதவும் நல்லுள்ளம் அவர் # எங்கப்பா நேற்று சொன்னது.
   
கில்லி வந்து 11 வருசமாயிருச்சாம், ஆனா விஜய்க்கு ஒரு வயசு தான் ஏறியிருக்கு
   
நம்பிக்கையின் பேரில் நெருக்கமானபுகைபடங்கள் எடுப்பதை மட்டுமல்ல,பர்சனலாக அலைபேசுவதையும் தவிர்க்கவேண்டிய சூழல் வந்துவிட்டதை உணருங்கள் பெண்களே!
   

17-ஏப்ரல்-2015 கீச்சுகள்

நல்ல வேலை விக்ரம்பிரபு ஐஸ்வர்யா ராய பாத்து " புடவைல நீங்க கே.ஆர் விஜயா மாதிரி இருக்கீங்கன்னு" சொல்லாம விட்டானே..
   
ஐபோன் யுசர்ஸ் புகழுறதுலாம் இப்படிதான்.50000கொடுத்து வாங்கியாச்சு.குறைசொல்லவா முடியும்#என்ன பிரகாசமா சிரிக்குறாரு பாரு http://pbs.twimg.com/media/CCthQuYUMAEeFHA.jpg
   
உன் திருமணத்திற்கு பின்னரான ஓர் நாளில் அன்று என் காதலை ஏற்றிருக்கலாம் என நீ தவிக்கும் அந்த ஒரு நொடியில் என் காதல் ஜெயித்ததாய் அர்த்தப்படும்
   

16-ஏப்ரல்-2015 கீச்சுகள்

பெரியார் புகைப்படத்தை செருப்பாலடிக்கும் பெண்ணின் புகைப்படம் கண்டேன். அவர் இல்லாட்டி உங்களால செருப்பு போட்டு நடந்திருக்கவே முடியாது சகோதரி.
   
தலயின் வைர கீரிடத்தில் மேலும் ஒரு இறகு: மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் அஜித் முதல் இடம்:Maalaimalar #Ajith http://cinema.maalaimalar.com/2015/04/14102729/Most-Desirable-list-ajith-firs.html
   
பெரியார் படத்தை செருப்பால அடிக்குறானுங்களாம்... நீங்களாம் செருப்பு போட்டு தெருவுல நடக்க காரணமே அவர்தானடா...
   

15-ஏப்ரல்-2015 கீச்சுகள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/CCh7bo8UkAMOYsq.jpg
   
Dear all to you and all at home..! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! எங்கும் சந்தோஷம் பொங்கட்டும்!!
   
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏😇😇