1-செப்டம்பர்-2014 கீச்சுகள்

திமுக அதிமுக அஜித் சூர்யா நேத்து வந்தவன் நாளைக்கு வர போரவன் எல்லாருக்கும் ஒருத்தரோட வளர்ச்சில பயம் அந்த ஒருத்தர் #KATHTHIArrivesOnDiwali
   
ஒருத்தரோட 50வது படத்தை எடுத்து சன்பிக்சர்ஸ்க்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை,முதல் நாள் வசூல்லயே சரிகட்டிய படம் #3YearsOfMASSiveAJITH50Mankatha
   
என் வழி தனி வழி என ரஜினி பேசிய வசனத்தை உன்மையாக்கிய அஜித் #3YearsOfMASSiveAJITH50Mankatha
   

31-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

அஜித்தை எல்லாரும் மாஸ்னு சொல்றாங்களே,அப்படினா என்னன்னு கூகிளில் தேடி பார்த்தேன்.இப்படி வருது..#A large body of matter with no definite shape
   
அஜித் பாக்க புள்ளையார் மாதிரி இருக்காராம்!! இருந்துட்டு போகட்டும்!! அட விஜய்ணா தானே பெருச்சாளி!! என்னைக்குமே எங்க தல காலுக்கடியில தான் தளபதி
   
லிங்கா வெளிவரும் வரை "ரஜினி அரசியலுக்கு வருவார்!"
   

30-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

"மாஸ்" என்பது அஜித்துக்காகவே கண்டுப்பிடிக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்று.
   
இந்துக்கள் பண்டிகை வந்தா மட்டும்தான் நாத்திகவாதிகளின் சத்தமே கேட்குது..மத்த மத நன்னாளின் போது கேக்கோ பிரியாணியோ சாப்பிட போயிடுவாங்க போல
   
அஜீத் அழகை பத்தி யார் பேசினா? விஜய் பேன்ஸா? ஓகே நாலு வருஷம் கழிச்சு மீட் பண்ணுவோம்.சிரிச்சு முடிக்க அவ்ளோ நாள் ஆகும் :-))))))
   

29-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

விளம்பரத்துல சூர்யாகிட்ட ஜோதிகா கேக்குது...விலையே போகாதது, நாலு எழுத்து..அது எதுன்னு? வேற எது..அஞ்சான் தான்.!
   
நீ துப்பட்டாவ எங்கே போடணும்னு நான் கிளாஸ் எடுக்கல.. அதே மாதிரி நான் எங்கே பார்க்கனும்னு எனக்கு நீ கிளாஸ் எடுக்காதே..
   
அஜித்துக்கு விளம்பரம் பிடிக்காது # ஆமாம். உடனே ரிமோட் எடுத்து சேனலை மாத்திடுவாரு....
   

28-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

தீபாவளிக்கு "ஐ" பார்க்கப் போகிறவர்கள் ஆர்டி செய்யவும். "கத்தி" பார்க்கப் போகிறவர்கள் பேவ் செய்யவும். #கணக்கெடுப்பு
   
நேரத்த காட்றதுக்கு 300ரூபாய் வாட்ச்சே போதுமானது ஆனா நம்ம கெளரவத்த காட்டத்தான் 3000ரூபா வாட்ச் தேவைபடுது
   
பணம் இருந்தால் செத்த காதலிக்கு கூட தாஜ்மகால் கட்டலாம் !! பணம் இல்லனா காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது !!!
   

27-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

விஜய் = மலையோட ஏன் மோதனும்? ஐ க்கு வழி விட்டு பொங்கலுக்கு கத்தி ரிலீஸ் பண்ணிடலாமே? முருகதாஸ் = அது இன்னமும் டேஞ்சர்.தல யோட மோதனும்
   
#தேன் மிட்டாய்.. யாருக்கெல்லாம் எச்சி ஊருதோ அவுங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க! http://pbs.twimg.com/media/Bv82mxjCcAA_knp.jpg
   
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- கேப்டன். #உங்க கால் தரைல படல; நீங்க பதட்டமா இருக்கீங்க; மொதல்ல நிதானமா யோசிங்க, அப்பறம் அறிக்கை விடுங்க.
   

26-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

செய்வது தவறு என்று சுட்டிக்காட்டுவதை விட எதிரியாவதற்கு எளிதான வழி வேறில்லை.
   
அஞ்சான் சிறுவர்களுக்கான படம்-லிங்குசாமி#என்னடா படம் மொக்கையா இருக்கு.அதுவாடா முக்கியம்.சமந்தா டவுசர பாருடா. http://pbs.twimg.com/media/Bv4D8V-CQAE3nhs.jpg
   
கண்ணீர் துடைக்க நீளும் கரங்களை தட்டிவிடும் வலிமையுடனான பெண் இன்னும் படைக்கப்படவில்லை
   

25-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

சில பெண்கள் கோபப்பட்டால் அழகாக இருக்கிறது. இதைச் சொன்னால் வேறு சில பெண்கள் கோபப்படலாம். அது அழகாக இருக்க சாத்தியம் இல்லை.
   
100 ஆர்டி வாங்கிட்டு மருந்த குடிச்சுட்டு செத்துரணும். அதுக்கப்பறம் என்ன மயிருக்கு வாழ்ந்துகிட்டு...
   
என்னால என்னை பாத்துக்க முடியும், எனக்கு யாரும் தேவையில்லைங்கற திமிரு அழிய ஒரே ஒரு காய்ச்சல் போதும்...
   

24-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

விதவையான தயிர்சாதத்திற்குக் கூட ஊறுகாய்ப் பொட்டு வைத்து சுமங்கலியாக்குவான் தமிழன் #1000RT
   
சுயமாக நெசவு தொழில் செய்து தான் நெய்த இந்த துணிகளை வீதியில் விற்கும் இவர்களை ஆதரியுங்கள். அடிமாட்டு பேரம் பேசாதீர். http://pbs.twimg.com/media/BvsWmQzCIAE0Px4.jpg
   
தலைக் கணத்தைக் குறைப்பதற்கு முன்னமே பொன்னாடை போர்த்தி பாராட்டுவதில் சலூன் கடைக்காரரை அடித்துக் கொள்ள யாருமில்லை!!!.
   

23-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

தீபாவளி முதல் சரவெடி
   
பார்க்கிற கல்லூரி எல்லாத்துலயும் 100%placementனு போர்டுஇருக்கு அப்ப தமிழ்நாட்ல வேலைஇல்லாம இருக்கவங்கெல்லாம் ஐரோப்பால படிச்சவங்களா இருக்குமோ
   
இந்தத் தொட்டிலில் தூங்கும் குழந்தையை எவரும் ஏழை என்று சொல்லமுடியுமா.? http://pbs.twimg.com/media/BvoyT15CAAAjJEA.jpg
   

22-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

செருப்புத் தைப்பவருக்கு தன்னைக் கடந்து செல்பவர்களின் கால்கள்தான் முகம்..!!!
   
மொபைல் கம்பெனிகாரனுக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 28 நாள்தான் கணக்கு.. . . . . பிப்ரவரிக்கு பொறந்தவனுக போல. ;-)
   
கத்தி படத்தை எதிர்க்கும் வன்னியரசின் தலைவன் தமிழின துரோகி திருமாளவன் ராஜபக்சவுடன் உறவாடிய படம். #Kaththi #Vijay58 http://pbs.twimg.com/media/Bvi1xQfCcAAId-n.jpg
   

21-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

மருத்துவமனையில் மாமியாரை கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம் "இவங்க உங்க அம்மாவா" என்ற கேள்வியே அவளுக்கு பெருமை சேர்க்கிறது
   
நண்பரின் 7 வயது மகன் 'பிரனேஷ்' வரைந்த ஓவியத்திற்கு வாக்களியுங்கள் நண்பர்களே //நன்றி https://www.keralatourism.org/clint/ratepainting/painting/2000 http://pbs.twimg.com/media/BvdG_p8CYAAmD7w.jpg
   
ஓர் உறவில் / ஓர் இடத்தில் கடைசி தினம் என்பது வெறுமையால் ஆனது. புன்னகையால் அதை மழுப்பலாம், சற்று சுதந்திரம் வாய்த்தால் துளி கண்ணீரால்!
   

20-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

(உடனே பகிருங்கள் நண்பர்களே தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BvX3ylwCQAEhWFx.jpg
   
அஞ்சான் 3 நாள் வசூல் 30 கோடிப்பு 30 கோடி 30 கோடி நீ பாத்த....? ஆமாப்ப்ப்புபுபு 30 கோடிப்பு.!! http://pbs.twimg.com/media/BvYIocLCQAAluTt.png
   
(உடனே பகிருங்கள் நண்பர்களே தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BvX3ylwCQAEhWFx.jpg"
   

19-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

ஹோட்டல்ல சாப்புட்டு பல்லுகுத்திட்டு இருந்தேன்..ஒருத்தன் 'ராஜ்ஜ்ஜூபாய்'நு கதறிகிட்டு டேபிள தள்ளிவிட்டு விழுந்தடிச்சு ஓடுறான் லூசுப்பய :-)
   
முகத்துல எந்த ஒரு ரியாக்சனையும் காட்டாம சிரிச்ச மாதிரி க்ரீன் டீ ய குடிக்கறவன விடவா இந்த உலகத்துல சிறந்த நடிகன் ஒருத்தன் இருந்துட போறான்.
   
தமிழ்நாட்டை சேர்ந்தவர்,எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ளார் Cont 0507655541 http://pbs.twimg.com/media/BtTkKEmCUAE-8k5.jpg
   

18-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

கூரையை பிய்த்துக்கொண்டு எதுவும் கொடுக்க வேண்டாம்.. கடவுளே.. நீ ஒரு கூரையை மட்டும் கொடு.. #ஏழையின் புலம்பல்
   
அதிசயம் ஆனால் உண்மை:-)))) "திருக்குறளில் உள்ள உங்களுக்கு தெரிந்திராத அதிசயங்கள்" http://pbs.twimg.com/media/BvOjX6TCIAAgJ1S.jpg
   
இந்த குழந்தை சில டாக்டர் அலச்சியத்தால் பார்வை இழந்துள்ளது... குழந்தைக்கு உதவ டாக்டர்கள் முன் வரவும்.. _/\_ plz help http://pbs.twimg.com/media/BvQb6LZCYAAzCoR.jpg
   

17-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்

நீ சஸ்பன்ஸ சொல்லாதனு சொன்னது கூட கவலை இல்லடா ஆனா அஞ்சான் பாத்தா பாட்ஷா மறந்துரும்னு உட்டியே ஒரு ரீலு... http://pbs.twimg.com/media/BvIMnpBCQAEHeDS.jpg
   
கௌதம்மேனன் டூ சூர்யா : that அமெரிக்க தொழில் அதிபர்னு போனியேடி moment
   
இதுவே விஜய் படத்துல சமந்தா இப்டி நடிச்சிருந்தா உடனே கலாச்சார சீர்கேடுனு ஒரு குரூப் கிளம்பி இருப்பானுக.