17-மார்ச்-2016 கீச்சுகள்
என் அம்மாவினுடைய மற்றுமொரு முயற்சி. மதுரை வீதி..பின்னனியில் மீனாட்சி கோயில் கோபுரம். http://pbs.twimg.com/media/CdprQwwW4AAniLZ.jpg
   
யோஓஓவ்.. யார்யா இந்த வேலயப்பாத்தது. #புதிய சின்னம் 😂😂😂 http://pbs.twimg.com/media/Cdo1h6EUkAEICcf.jpg
   
சிறிது நேரத்திற்கு முன் இந்திய அணியின் ஓய்வறைவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி உங்களுக்காக!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709818211223543808/pu/img/Gsg0OWmMFX5rMkFj.jpg
   
என்னோட அக்காவ டெலிவரிக்காக hospitalலே சேர்த்து இருக்காங்க. நல்லபடியா குழந்தை பிறக்கனும். Plsss god _/\_
   
நம்மைப்போல தான் மத்தவங்களும் இருப்பாங்கன்னு நாம நினைநடக்கிறது சில சமயங்களில் நன்மையைத் தரும். சில பல சமயங்களில் அதுவும் ஆபத்தை உருவாக்கிடும்
   
மனதிற்கு பிடித்தவர்களிடம் காரணமில்லாமல் செல்லமாக சண்டை போடுவது கூட அழகு தான், அதில் கிடைக்கும் சந்தோஷமோ பேரழகு.. http://pbs.twimg.com/media/CdqBmJSUsAEdsdw.jpg
   
சில நேரம் இருக்கு என்ற நம்பிக்கையை இல்லாததையும் உருவாக்கிவிடும், இல்லை என்ற நம்பிக்கையை இருப்பதையும் அழித்துவிடும். #உண்மை
   
நாம் சந்தோஷமாக இருப்பத்தற்கு சொல்லப்படும் விஷயத்தை சிரிச்சிக்கிட்டே அலட்சியப்படுத்தினால் கஷ்டமும் நஷ்டமும் உறுதி. #உண்மை
   
வியர்வை சிந்தும் விவசாயிக்கு கடன் கிடையாது! பீர் விற்கும் மல்லையாவுக்கு கடன் கொடுப்போம்!..😏😠😡 #SBI_fails #விவசாயி😍😍😍 http://pbs.twimg.com/media/CdnFoQOUkAANW4J.jpg
   
என் அன்பை உதாசீனப்படுத்தியும் உன் மேல் காட்டுகிறேன், உன் அன்பு எனக்கு தேவை என தெரிந்தும் காட்ட மறுக்கிறாய்.. http://pbs.twimg.com/media/Cdl-EbvUUAAbqZ9.jpg
   
ஆபிஸ்ல யாருக்கும் தெரியாம டெய்லி ட்விட்டர் யூஸ் பண்ணும்போது மை ரியாக்சன் 😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CbZOBkTUYAAR2kM.jpg
   
நா தடவ வறல... ரோஸ் குடுக்கதான் வந்தேன்...நீ வேண்டா பாரு... இன்னோரு கை மேலதான் இருக்கு 😂😂😂 http://pbs.twimg.com/media/Cdqk25KUkAAWdIg.jpg
   
பாக்கிஸ்தான் நடிகைக்கு இருக்குர நாட்டுபற்று, நம்ம நாட்டு நடிகைகளுக்கு இல்ல, அப்பரம் எப்டி இந்தியா ஜெயிக்கும்😏
   
சண்டைல கிழியாத சட்டையும் இல்ல.... தங்கச்சி கல்யாணத்துக்கு அழாத அண்ணனும் இல்ல.... 😂😂😂😂😂
   
மூன்றுபேர் உணர்ச்சிவசத்தால் கொலை செய்ததற்காக குறைந்தபட்ச தண்டனையும் வண்டில டிரிபிள்ஸ் போனதுக்காக கடுமையான தண்டனையும் நீதிமன்றம் வழங்கும்.
   
மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நம் தேர்தல் அறிக்கை இருக்கும் - கருணாநிதி தட் மொமண்ட்.. http://pbs.twimg.com/media/CdppZwfWoAIWsf9.jpg
   
கருணாநிதி வீட்டில் கலைஞர் tv இல்லை ஜெயலலிதா வீட்டில் அம்மா மிக்ஸி கிரைண்டர் இல்லை நம் வீட்டில் மட்டும் ஏன்? #தேர்தல்_இலவசங்கள்_வேண்டாம்
   
நம்முடைய சந்தோஷத்தின் போது மகிழும் உறவு ஒன்றையாவது சம்பாதிக்க வேண்டும்..
   
பிறருக்கு உதவி செய்து வாழனும் என்று கூட அவசியமில்லை, யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதுமானது..
   
••இயற்கை எனக்கு கற்றுக்கொடுத்தது என்னை நேசித்தால் நீ பிறரையும் நேசிப்பாய் நான் உன் உள்ளத்துக்கு அமைதியை தருகிறேன் •• http://pbs.twimg.com/media/CdolDrnUsAAab7S.jpg
   

0 comments:

Post a Comment