1-மார்ச்-2014 கீச்சுகள்

கையில் பணம் இல்லாத நேரத்தில் எடுக்கும் பசி, அவ்வளவு எளிதாய் வாழ்க்கையை புரிய வைத்துவிடுகிறது....
   
நாம்தமிழர் கட்சிஆள் கல்யாணபோஸ்டரில் 'வீழ்ந்திடாத வீரம், மண்டியிடாத மானம்'. தம்பி, உங்களுக்குக் கல்யாணம்னா என்னன்னே தெரியலை.
   
இன்று உயிர் இல்லா ராஜீவ் சிலைக்கே பாதுகாப்பு கேக்குறாங்க காங்கிரஸ், அன்று நாங்க கேட்டது லட்சகனக்கான தமிழர்களின் பாதுகாப்பு :(
   

28-பிப்ரவரி-2014 கீச்சுகள்

இனி சிம்புவை எப்படி வம்பு செய்திகளில் மாட்டிவிடுவது என்பது சிலருக்கு கவலையாகிவிட்டது.வட போச்சே!
   
இன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என்று ட்விட்லாங்கர் போடலாமென இந்த ட்விட்லாங்கர். என் டைம்லைனில் ஒரு ஆர்டி (cont) http://t.co/KgC0QUNuHA
   
பிளாஸ்டிக் டம்ப்ளரில் குடித்த "சரக்கு", குடித்தவனைப் பழிவாங்கும். தூக்கி எறிந்த பிளாஸ்டிக் டம்ப்ளரோ, உலகத்தையே பழிவாங்கும் !!
   

27-பிப்ரவரி-2014 கீச்சுகள்

டீச்சராவதற்கு ஒரு கண்ணாடியும்,நீள முடி வளர்வதற்கு ஒரு துண்டும் போதுமானதாய் இருக்கிறது குழந்தைக்கு!#நாம தான் லைஃப காம்ப்ளிகேட் பண்ணிக்றோம்!
   
இப்படி மேட்ச மொட்டையா விட்டுட்டு போறவன் தான் கோலி, ஆனா வின்னிங் ரன் அடிச்சு எதிர் டீமுக்கு பட்டைய போட்டுட்டு போறவன் தான் தோனி
   
சமையல் சரியில்லன்னு பொண்டாட்டிய கொன்னுருக்கான் ஒருத்தன் மத்தியபிரதேசத்துல, அடேய் சமைக்கிற மனைவி கிடைக்கவே கொடுத்து வச்சிருக்கனுன்டா
   

26-பிப்ரவரி-2014 கீச்சுகள்

பத்து வயசுல கல்யாணம் கட்டி 12 குட்டி பெத்த சமூகம் 30 வயசுல கூட கல்யாணமாகம உழைக்குற ஐடி பசங்களை பாத்து சொல்லுது கலாச்சார சீர்கேடாம்
   
குழந்தைத்தனத்துக்கும் கேணத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு என்பது பல பெண்களுக்குப் புரிவதில்லை.
   
அட போங்க தலைவரே....லிப்ஸ்டிக் போட்ட குழந்தைய கேட்டுப் பாருங்க..."நாம்" ன்னு சொல்லும் போது கூட உதடு ஒட்டாது:)
   

25-பிப்ரவரி-2014 கீச்சுகள்

தாமதமாய் சந்தித்துக் கொள்ள நேரும் பொருத்தமான ஜோடிகளுக்கு கள்ளக்காதலர்கள் என்று பெயராகி விடுகிறது
   
தடுக்கி விழுந்தவனை தட்டி தோழ் கொடுத்து கட்டி அணைக்க... தல, தல-ரசிகனால மட்டுமே முடியும் @menongautham #HappyBirthdayToThala55DirectorGVM
   
கருப்பா சிவப்பா,அழகா இல்லையா,சாதுவா முரடா எதுவும் தெரியாமலயே காதால் வயப்படுகிறாள் ஒவ்வொரு பெண்ணும் கருவில் சுமக்கும் பிள்ளை மீது.
   

24-பிப்ரவரி-2014 கீச்சுகள்

ஒரு வெற்றியில் உலகம் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறது...ஒரு தோல்வியில் நாம் உலகை அடையாளம் காணலாம்:)
   
இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்!!!
   
அவனவனுக்கு வாழ்க்கையே டவுனாயி கெடக்கு,இவங்களுக்கு வாட்சப்பு டவுனானது பெரிய வருத்தமா இருக்கு..ம்ம்ம்.
   

23-பிப்ரவரி-2014 கீச்சுகள்

இப்பொழுதெல்லாம் குழந்தை பிறந்து தொட்டிலில் போடுவதற்குள் பேஸ்புக்கில் போட்டு விடுகிறார்கள்
   
வெற்றி பெற்றவர்களை விட, மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் !!!
   
வீடு பாக்கும்போது,அங்க சேஃப்டி இருக்கானு பாக்காம எதுனா ஸ்கூட்டி இருக்கானு பாக்குறவன்தான் உண்மையான பேச்சிலர்.
   

22-பிப்ரவரி-2014 கீச்சுகள்

ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட விவரங்கள்தொகுக்கப்பட்ட வலையகம். ஆங்கிலத்தில், தமிழரல்லாத நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.http://t.co/yClAIUb6bF
   
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம் - ஈவிகேஎஸ் :)))))))) http://t.co/u4QA8v86CK
   
72 %அமெரிக்க மக்கள் தங்களின் விருப்ப நாடாக இந்தியாவைதேர்வு செய்துள்ளனர். # மீதி 28% அங்கே போய் செட்டில் ஆன நம்மாளா இருப்பாங்க
   

21-பிப்ரவரி-2014 கீச்சுகள்

சுப்ரமணியசாமிய டிவில பார்த்தாலே மொதல்ல வர்ற டயலாக் இதுதான் // என்ன சொல்லுது பொனந்தின்னி? எழவு இது வந்தாலே.. http://t.co/liHq9WNHSs
   
♦ஏழைக்குழந்தைகளைக் காப்பாற்ற பகிருங்கள்...!!!♦ http://t.co/baiWCUTRM9
   
மரங்களை நட்டு, பூமியை பாதுகாப்போம்.. ஏனெனில்.. பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.. நன்றி:- மரம் (Tree). http://t.co/mVJl3RnOOV
   

20-பிப்ரவரி-2014 கீச்சுகள்

உண்மையில் இது வைகோவின் வெற்றி, ஒரு போதும் அவர் இந்த மூன்று பேரையும் வைத்து அரசியல் செய்யவில்லை ;-)
   
உங்கொப்பன கொன்னவன சும்மா விடுவியானு கேக்கறானுக! # எங்கப்பன் ஏண்டா அடுத்தவன் குடிய கெடுக்க ஆளனுப்பப்போறான் ;-))
   
காங்கிரஸ் வெளி நடப்பு. # சரிதான் நல்ல காரியம் நடக்கறப்ப நாம எதுக்கு நரி மாதிரினு அதுகளே கெளம்பிருச்சுக போல
   

19-பிப்ரவரி-2014 கீச்சுகள்

காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு "பத்மபூசனா"?-தங்கர் #ஓசியா நடிக்கிறதுக்கு அவரு என்னா "ங்கொக்கா புருஷனா"?
   
இணையத்தில் இருந்து தரவிறக்கிய தமிழ் மின் புத்தகங்கள் ஒரு தொகுப்பு :-) https://t.co/GZ8mlF5LhD :-)
   
பள்ளியில் மரம் நடுவிழாவில் மரம் நடப்பட்டது, சென்ற ஆண்டு நட்ட அதே இடத்தில்..!
   

18-பிப்ரவரி-2014 கீச்சுகள்

கலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# காலைலேயே சொம்பை தூக்கிட்டு ஒருத்தர் பின்னாலையே போனீங்களே,அவரு பேரன் தான் ஓனரு
   
இந்த குட்டீஸ் சுட்டீஸ்ல வர குழந்தைங்களைப் பார்த்தா...அவங்கள கட்டி மேய்க்கிற "மாதா பிதா குரு" எல்லோரும் தெய்வம்...ப்ப்ப்பாா
   

17-பிப்ரவரி-2014 கீச்சுகள்

'ழ' வை சரியா உச்சரிக்கறவங்க RT பண்ணுங்க #கணக்கெடுப்பேதான்
   
அழகைப் பார்ப்பவர்களை விட , அழகாய்ப் பார்ப்பவர்களையே பெண்களுக்குப் பிடிக்கிறது
   

16-பிப்ரவரி-2014 கீச்சுகள்

டாக்டர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத் # மகத்துவம் உள்ள ஆளுக்கு மருத்துவமே தேவையில்ல # தலடா ;-))
   
உடலின் சக்தி முழுதும் திரட்டி போராடி அடம்பிடிக்கும் குழந்தைகளின் ஒரு சாக்லேட்டுக்கான முயற்சியில் பாதி கூட நம் லட்சியங்களுக்கு இல்லை
   

15-பிப்ரவரி-2014 கீச்சுகள்

நம் இரத்த சம்பந்தமில்லாத ஒரு உயிர் நம்மை இன்பத்தின் உச்சிக்கும் சாவின் விளிம்பிற்கும் அழைத்துச் செல்கிறதென்றால் காதல் ஒரு அதிசயமே..
   
நான் பார்த்தவரையில், தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்களில் 90சதவீத துன்பங்களுக்கு மூலக்காரணம்.. அலக்ஸாண்டர் கிரஹாம்பெல் !
   

14-பிப்ரவரி-2014 கீச்சுகள்

குருக்கள் கொடுக்குற பொங்கல் முடிஞ்சுடுமேன்ற கவலைல ஃபாஸ்ட்டா கோவில் பிரகாரத்தை சுத்தி வர்ரதுதான் உண்மையான "டெம்பில் ரன்" ..!
   
இந்தவருட காதலர் தினத்தையும் தனியாகவே கொண்டாடும் மொட்டப்பசங்க மட்டும் இதை RT செய்யவும்...
   

13-பிப்ரவரி-2014 கீச்சுகள்

முரளி விஜய்யை டெல்லி வாங்கிடானுங்க... அப்டியே நடிகர் விஜய்யையும் கூட்டிட்டு போய்ட்டா தமிழ்நாடு தப்பிச்சிக்கும்
   
என் பக்கத்துல தூங்கிட்டிருக்குறவர் கனவுல யாரோ How does an induction motor run?ன்னு கேட்டுட்டாங்க போல.
   

12-பிப்ரவரி-2014 கீச்சுகள்

கானா பாடல்கள் பாடக்கூடிய இளைஞர்கள் (25 வயதுக்குட்பட்டு) யாரேனும் இருந்தால் என்னை உடனெ தொடர்பு கொள்ளுங்கள். 14musical@gmail.com
   
பஸ்ல ஒரு பிகரு 5 ரூபாயைக்கீழே போட்டுடுச்சு.சீட்டுக்கு அடில பாஞ்சு போய் 15 பேரு தேடிட்டிருக்காங்க.நான் ்பாக்கெட்ல இருந்து குடுத்துட்டேன்
   

11-பிப்ரவரி-2014 கீச்சுகள்

ஆரம்பம் வெளிவந்து நூறு நாட்களாகியும், இன்னும் அன்புடன் வாழ்த்தும் 'தல' அஜித் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி..!
   
பாட்ஷாவை ரீமேக் செய்தால் நடிக்க நான் ரெடி -கார்த்தி #ஏன் இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா?? ஃபர்னிச்சர் மேலே கை வச்ச மொத டெட்பாடி நீதான்