27-மார்ச்-2016 கீச்சுகள்
விஜய ஓட்ட அஜீத் பணம் கொடுத்தாராம் Funny people எனக்கு விஜய ஓட்ட விஜய்னாவே பணம் கொடுத்தாருடா என் சிப்சு 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CefS-JaW8AEE1M7.jpg
   
வைகோ இன் தட் மோட்..மை மதரு கேப்டன்..மை பாதரு கேப்டன்..மை பிரதரு கேப்டன்.இன் த வேர்லட் எவ்ரிதிங் கேப்டன் பார் மீ http://pbs.twimg.com/media/CecQiReW4AEM6UV.jpg
   
அவ்வ்வ் வைகோவின் மீதிருந்த மரியாதையே போச்சு!! ஜெயாவுக்கு சாதகமான கூட்டணியை அமைக்க 1,500 கோடி பெற்ற வைகோ! #JayaBteam http://pbs.twimg.com/media/Cedk12aXIAA5fm0.jpg
   
நிருபர் : சென்னை வர காசு இல்லாத உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் ? கலைஞர் : கேமரா ஆப் பன்ன சொல்லு #RipDMK http://pbs.twimg.com/media/Ceeuje4WQAQzBIb.jpg
   
1,500 கோடி பெற்றதோடு ஊடகத்தின் கேள்விக்கு ஓடுவது என்பது வைகோவின் அரசியல் வாழ்வின் ஆகப்பெரும் இழுக்கு #JayaBteam http://pbs.twimg.com/ext_tw_video_thumb/713666951390883840/pu/img/xBHvO7SIHWvndXBu.jpg
   
உலகத்திலேயே 2 மனைவி ஏர் கூலர் பஞ்சு மெத்தைல உண்ணாவிரதம் இருந்தா ஒரே தலைவர் நம்ம ஆளு தான் #RipDMK http://pbs.twimg.com/media/Cee7uJ7WIAAn9Fn.jpg
   
கேப்டனுக்கு 500கோடி, வைகோவின் மநகூவுக்கு 1500கோடின்னு பேரம் நடந்ததா கெளப்புறாங்க. அடேய்ய் இங்க தேர்தல் நடக்குதா? இல்ல ஐபிஎல் ஏலம் நடக்குதா?
   
சொன்னா சிரிப்பீங்க,ஆனா இதுதான் உண்மை ,இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆகுற தகுதியும் அறிவும் இருக்குற ஒரே ஆள் அன்புமணி மட்டும்தான்.
   
பணம் வாங்கிட்டு கலாய்க்கிற அளவுக்கு ஒன்னும் விஜய் ஒர்த்தில்லை #தினமலர்_ஒரு_சில்ற
   
பாளிமர் நிருபர் கேள்விக்கு பயந்து ஓடும் வைகோ !!! ஏன் பயம்... ஏன் ஆத்திரம்... ஏன்னா மடியில் கணம் 😉😆😂😂😂 #AdmkBTeam 😉😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/713634397371678721/pu/img/rqcZUHz6R3wctNbb.jpg
   
அடுத்தவர்களை பற்றி, ஆதரமில்லாமல் என்ன வேண்டுமானாலும் பேசுவ... உன்னை ஒரு கேள்வி கேட்டால் எழுந்து ஓடுவியா??? #த்தூ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/713637316238188545/pu/img/Hw46HjETXhoHrseQ.jpg
   
சேட்டு,கரடி,பூபதி,கொக்கி,ஜெனிக்கெல்லாம் தல மாசம் 30000சம்பளம் குடுக்குறார்னு தெரியுமா உங்களுக்கு? எங்களுக்கே தினமலர் சொன்னபின்னதான் தெரியும்
   
இந்த ஷாட் எடுக்கும்போது சன்னி லியோன் படத்த போட்டு காமிச்சிருப்பானுங்க போல 😂😂😂 http://pbs.twimg.com/media/CedZfDrWwAEWTV9.jpg
   
இந்த காலத்துல தப்பு பண்றவங்க கூட பயமில்லாம பண்ணிடுறாங்க, நல்லது பண்றவங்க தான் ஆயிரம் முறை யோசிச்சு பண்றாங்க..
   
நமக்குப் பிடித்தவர்களிடம் எப்படி பார்த்து பார்த்து பேசுகிறோமா, அதேபோல் நம்மைப் பிடித்தவர்களிடமும் பேச வேண்டும்..
   
நாம அழனுமுன்னு நினைக்கிறவங்க முன்னாடி சந்தோஷமாக இருக்கிறமாதிரியாவது நடிக்கனும் http://pbs.twimg.com/media/CeceHgYWsAA9e1E.jpg
   
எதிரி முன்னாடி சிரிக்கனும்னு நினைக்காத உன்முன்னாடி அவன் சிரிக்க கூடாதுனு நினை.. ரியல் வெற்றி அதுவே... http://pbs.twimg.com/media/CeedK7FW8AAwpP0.jpg
   
இவிங்கள நம்பி கூட்டணிக்கு வந்ததுக்கு பச்சமண்ணு கேப்டனை கடசில நடுத்தெருவுல விட்ருவாங்க போல 😐 #JayaBteam http://pbs.twimg.com/ext_tw_video_thumb/713686415306059776/pu/img/utjbzWA2Ys-WpXN_.jpg
   
வெளிநாட்டுல இருக்குற மகன், சாப்டானா சாப்டலையா நினச்சி, வடிக்கின்ற தந்தையுடைய கண்ணீர், தாய்பாலை காட்டிலும் இரண்டு மடங்கு தூய்மையானதே,..
   
#எந்திரன், #சிங்கம்1 போன்ற மெகா ஹிட் படங்களை கோவையில் வாங்கி வெளியிட்ட "மோனிகா பிலிம்ஸ் செந்தில்" தான் #தெறி படத்தை கோவையில் வாங்கியுள்ளர்
   

0 comments:

Post a Comment