1-ஏப்ரல்-2016 கீச்சுகள்
பிரேவோ டூ கீப்பர் : கிழக்கு செவக்கையில கீப்பர் டூ ப்ரேவோ : நான் கீரை அறுக்கையில
   
கெயில் அவுட் ஆனதும் இந்தியா ஜெயிச்சிரும்ன்னு நிம்மதியா தூங்க போன அந்த ஏழை விவசாயி காலையில எழுந்து கேட்டா நான் என்னடா பதில் சொல்லுவேன் :(((
   
உலகின் தலைசிறந்த கேப்டன் தோணி... உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லி.. இதெல்லாம் இந்த ஒரு மேட்ச்சால மாறாதுடா சில்ரைங்களா Still we r d boss :)
   
சண்ட எனக்கும் அவனுக்கும் இந்த ஒரு ரூபா ஊதுபத்தி எதுக்கு ஊடால ஊடால வாரான்..டேய் மர்போகி மண்டையா.. 😂 http://pbs.twimg.com/media/Ce5SE7IVAAAODnL.jpg
   
காசு கிடைக்குதேன்னு IPL நடத்தி வெஸ்ட் இண்டீஸ்காரன பார்ம் ஆக்கி விட்றீங்க.. - என்னடா கயிறு.. நாண்டுகிட்டு சாக.. 😬 http://pbs.twimg.com/media/Ce4-bTKUMAAcatQ.jpg
   
#NOW ஆளுக்கு மினிமம் பத்து ரன்னாவது அடிப்பேன்னு சத்தியம் பண்ணுங்க, சத்தியம் பண்ணுங்கடா http://pbs.twimg.com/media/Ce4K4_HUkAEHkcC.jpg
   
கால்முறிந்த பசுவுக்கு பலஆயிரம் செலவுசெய்து செயற்கைகால் பொருத்திஉள்ளார் திருப்பூர் பெண்மணி மனித நேயத்திற்கு சல்யூட் http://pbs.twimg.com/media/Ce4ILeOUUAAS7Uy.jpg
   
கூட்டணில இருக்குறவங்க பேரே தெரில 😂😂😂 இதுல இவரு CMஆ ?? வெளங்கிடும் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/715420376658915329/pu/img/Igw1eE24zlQ9Lt7d.jpg
   
Bumrah to umpire நான் என்னைக்காவது கீழ விழுந்து கேட்ச் பிடிச்சத பாத்துருக்கயா.. http://pbs.twimg.com/media/Ce42gi7UUAA8WTG.jpg
   
உண்மையான அன்பு எப்போதும் தோற்றுபோவதில்லை தகுதி இல்லாதவர்களிடம் அன்பை காட்டும்போது மட்டுமே அர்த்தமற்றதாகிறது http://pbs.twimg.com/media/Ce22i6zUkAEuhTH.jpg
   
Gayle நம்பி அவங்க இல்ல Kholi ஒ௫த்தன நம்பி தான் நாம இ௫க்கோம்..
   
#Jayalalitha-வின் ஆயிரம் கோடி முதலீடு புளுகு மூட்டை! நாட்டிலேயே குறைந்த முதலீடு பெறும் மாநிலம் தமிழகம்😬! #JayaFails http://pbs.twimg.com/media/Ce2sYCNUMAEYs5u.jpg
   
சிலரை பிடிக்க எந்த காரணமும் தேவையில்லை என்பது போல, சிலரை வெறுக்கவும் எந்த காரணமும் தேவையில்லை, மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடு..
   
கனவுகளை தழுவ வரும் இரவில் ரகசியமாக கொலுசு ஒலி ஊர்வலம் என்னவளின் ஞாபகம். 💚💚#காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/Ce2qkouVIAARwH2.jpg
   
எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன், நிறைய சட்டைகள். என் சட்டையைப் பார்த்தேன், நிறைய ஜன்னல்கள்.
   
கெயில் அடிச்சு ஜெயிச்சுருந்தானுகன்னா மனசுக்கு நிம்மதியாவாது இருந்துருக்கும்.. கண்ட பரதேசியெல்லாம்.. அவ்வ்வ்வ்வ்! http://pbs.twimg.com/media/Ce5IlDWVIAAh20h.jpg
   
உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரி/தொலைபேசி யில் தொடர்பு கொள்ளவும் #பகிரவும் Source #FB http://pbs.twimg.com/media/Ce1SVwkUMAANRE4.jpg
   
இதயத்தை அழுத்தி இறுக்கமான நுழைந்தாள் ரசித்தேன் காதலை இதயம் விட்டு இலகுவாக பிரிந்தாள் பிரம்மித்தேன் மரணத்தை. 💜#காதலிசம்💜
   
கடைசீல பைனல் சின்ன முத்துக்கவுண்டன் vs பெரிய முத்துக்கவுண்டன், ஒருத்தன் முட்டா பீசு (england) இன்னொருத்தன் மொரட்டு பீசு (WI) நாசமா போங்க..
   
எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விடாது, ஆனால் தெரிந்து கொள்வதை நூறு சதவீதம் தெரிந்து கொள்ளுங்கள், அரைகுறை அறிவு எப்போதும் ஆபத்தானது..
   

0 comments:

Post a Comment