2-ஏப்ரல்-2016 கீச்சுகள்
நாமளே தோனி,யுவின்னு குரூப்குரூப்பா அடிச்சிகிறொம் இதல்லாம் பாத்துதான் கண்ட நாயும் நம்ம நாட்ட பத்தி நாக்கு மேல பல்ல போட்டு ட்விட்டுது
   
எந்த நாட்டுக்காரனா இருந்தாலும் நட்போட பழகுவது இந்தியர்களின் பெருந்தன்மை. எங்களை பார்த்து உங்களை திருத்தி கொள்ளுங்கள் http://pbs.twimg.com/media/Ce7JG-jUUAAIblc.jpg
   
கைக்குழந்தைக்கு நகம் வெட்டுவதென்பது ஒரு பூமாலையில் ஒற்றை ரோஜாவின் ஓர் வாடிய இதழை மட்டும் உதிராமல் பறிப்பது போன்ற பதற்றமான செயல்
   
விளையாட்டில் தோல்வி கண்டதற்கு அழுது புரண்டு பீல் பண்ணும் மக்களே! நாங்க எங்க அடையாளமான வீர விளையாட்டையே இழந்தோமடா!!தமிழா? #WeWantJallikattu
   
நீண்டகாலமாக சேர்ந்து குடிக்கும் நண்பனுக்கு திருமணமானதும் "இனி எதுக்குடா இதெல்லாம் வீட்டுக்கு போ" என அறிவுரை சொல்லும் நட்பு தாயன்பு போல :-)
   
ஜெயலலிதா #TNGIM2015 முதலீடு 2,42,160 லட்சம் கோடினு சொன்ன அதே வருசம் தமிழகத்திற்கு வந்த முதலீடு 501 கோடியே #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/715852461102276609/pu/img/cROn-hAypdiy-SAr.jpg
   
எலுமிச்சையின் பயன்கள் எழுதச்சொன்னா ஒரு பக்கி செய்வினை செய்ய பயன்படும்னு எழுதி வச்சிருக்கு அது அவனோட தப்பில்ல. நம்ம ஊரோட டிசைன் அப்பிடி..
   
வெற்றி, தோல்வி விளையாட்டில் சகஜம். இந்தியர்கள் நாங்கள் தோனி & டீம்மோட ஒற்றுமையா கடைசி வரை இருப்போம். காலை வணக்கம் 🙏 http://pbs.twimg.com/media/Ce6684zVAAEyLul.jpg
   
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்து இந்த மாதிரிதான் பயிற்சி அளிக்க போறாங்களாம் 😂 #IND http://pbs.twimg.com/media/Ce9YwyjVAAEAepN.jpg
   
கேப்டன் ஓட்டும் வண்டியில் நாங்கள் பயணிக்கிறோம்-வைகோ அத்தனை பேரும் drink & drive ல மாட்ட போறிங்கவே! சொல்லிபுட்டேன்! அப்பரம் வருத்தபடாதீங்க!
   
என்னை சுற்றி உந்தன் வாசனை, எந்நேரமும் உன்னை பற்றிய யோசனை,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CezovE4W8AAIk7T.jpg
   
காத்திருப்பது ஒன்றும் கொடுமை அல்ல இன்னும் எத்தனை காலம் என்று என்னும் போது தான் ரொம்ப வலிக்கும் மனசு http://pbs.twimg.com/media/Ce89EjsVAAA6DP2.jpg
   
ஜாக்கிரதையா இருங்க # இந்திய அணியின் தோல்வியை வைத்து நம்மை கலாய்க்க வரும் ஸ்ரீலங்கா சடையன்ஸ் --> http://pbs.twimg.com/media/Ce7XwXSUsAAihsh.jpg
   
அடுத்தவன் தோல்வியைப் பார்த்து சிரிக்க கூட ஒரு தகுதி வேணும்..
   
இந்தியா ஜெய்ச்சா மட்டும் கை தட்றோம் சந்தோஷப்படுறோம் இப்போ தோல்வி அடையும் போது குறை கூறாம தட்டிக்கொடுப்போம் #இந்தியா http://pbs.twimg.com/media/Ce5imipW4AA4fg_.jpg
   
மொத இந்தியன்.. அப்பறம் தமிழன்.. அப்பறம் தான் டா தல ரசிகன்.. நீ தல ரசிகன்னு லாம் உன்னை காரி துப்பாம இருக்க முடியாது..
   
பரவால்ல.இந்தியாவோட ஒரு தோல்வி. 3 நாட்டுக் காரனுக சந்தோஷப்பட்றானுக.இவ்ளோ நாள் ஒவ்வொரு வெற்றிக்கும் எப்டிலா அழுதிருப்பானுகனு இப்போ புரியுது.
   
தெய்வம் என்றால் அது தெய்வம்-அது சிலை என்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை கண்ணதாசன் http://pbs.twimg.com/media/Ce2Wg60UIAErhCp.jpg
   
தோல்வி அடைந்தாலும் இந்திய அணியை விரும்புபவர்கள் மட்டும் RT பன்னவும்.. #ILoveIndia http://pbs.twimg.com/media/Ce9g5-vWAAE3a0F.jpg
   
ஊரே உறங்கும் நேரம் உன் நினைவுகள் மட்டும் என்னுள் உறங்க மறுக்க விழியோடு போராடி உறங்க போகிறேன் கனவில் வருவாயென 💝காதல்💝 http://pbs.twimg.com/media/Ce5W96wUEAEkmQ3.jpg
   

0 comments:

Post a Comment