2-ஜனவரி-2016 கீச்சுகள்




அனாதை பிள்ளைங்களுக்கு இந்த சாக்லேட் பிஸ்கட் எல்லாம் குடுக்க போறேன் இதுவே என் சந்தோசமான புது ஆண்டு thank u god 😘😘😘 http://pbs.twimg.com/media/CXnWAn4U0AAl7ta.jpg
   
தரக்குறைவாகப்பேசுபவர்களை போலீசில் புகார் செய்ய http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0 இங்கே பதிவு செய்யவும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கவும்
   
திருச்சி to புதுக்கோட்டை வழியில் சூரியூர் கிராமத்தில் 2009-ல் பெப்ஸி ஆலை வரும் முன்பும் வந்த பின்பும் கிணற்று நீர் http://pbs.twimg.com/media/CXnyz43UsAAliNv.jpg
   
அமெரிக்கா அதிபரையே காடு மேடு சுத்த வெச்சு ப்ரோக்ராம் பண்றான் டிஸ்கவரி, நம்ம ஆளுக ப்ரஸ் மீட்டுக்கே வழி இல்லாம சுத்துறாங்க
   
நமக்கு பிடிச்சவங்க நமக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லும் போது, பிடிக்காத விஷயத்தை கூட பிடிச்ச மாதிரி செய்வோம்ல, அங்க இருக்குது காதல்....
   
இது மக்களோட ரோடு..உங்கம்மாவோட ரோடு இல்ல..#செருப்படி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682896165688492032/pu/img/LiYnN1YPJCXKm3yZ.jpg
   
நாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தா நாய் எங்கையோ போய்டுச்சு இப்ப வந்து வாலாட்டிட்டு நிக்குது தின்னுட்டேன் நாயே
   
நேரில் பார்க்கும் போது நீ சொல்லும் "ஐ லவ் யூவை" விட, உன்னிடம் இருந்து வரும் "ஐ மிஸ் யூ" என்று வரும் மெசேஜில் அவ்வளவு சந்தோஷம் எனக்குள்ளே...
   
அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் கூட சில சமயம் சரியாகும், ஆனால் கோபத்தில் எடுக்கும்முடிவுகள் எப்போதும் சரியானதில்லை, நிதானமுடன் செயல்படுங்கள்.
   
வருடபிறப்பு பொதுவானது தான், முயற்சி செய்தால் தான் வெற்றி, போன வருடம் மாதிரி முயற்சி செய்யாமல் கடைசி நாளில் வருடத்தை குறை சொல்லாதீர்கள்.....
   
ஒன்பது மணிக்கு உறங்கிய கிராமத்தினரை 10.30க்கு உறங்கும்படி மாற்றியது தொலைக்காட்சித் தொடர். 12 மணிக்குப் பிறகு என மாற்றிவிட்டது ஸ்மார்ட்போன்.
   
இரவு12 மணிக்கு வெளியாக உள்ள 24 படத்தின் போஸ்டரை வரவேற்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் #Welcome2016With24Poster http://pbs.twimg.com/media/CXkRHCrWYAAKEiD.jpg
   
நாமல்லாம் #HappyNewYear ஜாலில இருக்கோம் ஆனா மேற்காணும் வீடியோவின் துணிச்சலான செயலுக்காக இவர்கள் புழலில்!! #JayaFails http://pbs.twimg.com/media/CXkaUTzUsAEI5_3.jpg
   
நேற்று உன்னை யாருக்கு பிடிக்குதோ, இன்று அவர்களை உனக்கு பிடிக்கும், நாளை அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடும், அவ்வளவுதான் வாழ்க்கை.....
   
சூப்பர் ஸ்டார் இன்று ரசிகர்களை சந்தித்த போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682810731079680001/pu/img/aMtgE-yU-mcCmaLO.jpg
   
உண்மையாய் நேசித்தவர்கள் வேண்டுமானால் விட்டு போகலாம், அவர்கள் தந்த உணர்வுகள், நினைவுகள், வலிகள் எப்போதும் போகாது.... http://pbs.twimg.com/media/CXkQFEPWYAAHyYQ.jpg
   
#Twitter உலக நண்பர்கள் அனைவருக்கும், புத்தாண்டு 2016 வளமாகவும், மகிழ்வுடனும், அமைய, என், இதயங்கனிந்த வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CXlgQyzUwAAcTbA.jpg
   
புதிதாய் ட்விட்டருக்கு வருவோர்/வந்தவர்களுக்கு - டிப்ஸ் Tips for New Comers http://www.twitlonger.com/show/n_1so4k35
   
பெற்றோர்கள்,உடன் பிறந்தவர்கள், உயிர் நண்பர்கள் அருகிலிருந்தாலும், அனைவருக்குள்ளும் சிறிய ரகசியமாவது புதைத்து தான் வைத்திருப்பார்கள்....
   
வருடத்தின் முதல் மாதம் முதல் வாரம் முதல் நாள் பனி பொழியும் மார்கழி அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CXmcr4tUkAI2Gr6.jpg
   

0 comments:

Post a Comment