19-ஜனவரி-2016 கீச்சுகள்




போட்டோல கொஞ்சம் கலரா தெரிஞ்சோம்னா முன்னெல்லாம் என்ன சோப் யூஸ் பண்றன்னு கேப்பாங்க.இப்ப என்ன ஆப் யூஸ் பண்றன்னு கேக்குறாங்க.!
   
உன்னிடம் இருக்கும் தவறை சுட்டி காட்டுபவர்களை கூட வைத்து கொள், ஜிங் ஜா அடிப்பவர்களை விரட்டி விடு, இதுவே உன் வெற்றிக்கு முதல் படி...
   
திரு லா.ச.ரா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட 24 நூல்களின் PDF தொகுப்பு..! - #தமிழ்இணையக்கல்விக்கழகம் http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-77.htm
   
திமுகவில் யார் ஊழல் செய்தாலும் கருணாநிதிதான் பொறுப்பு அதிமுகவில் யார் ஊழல்செய்தாலும் அது ஜெ.வுக்கு தெரியாமல் நடந்தது #இணய நடுநிலை
   
செத்த பிறகு கிடைக்கும் நிம்மதி, அமைதியை வாழும் போது தேடாதே, வாழ்வது போராடுவதற்கு மட்டுமே என நினைவில் கொள்.....
   
பவானியிலிருந்து சத்தி வந்த வயதான முதியவர் தவறவிட்ட 14ஆயிரம் பணத்தை உரியவரிடம் சேர்த்த நடத்துநர் திரு குமார் http://pbs.twimg.com/media/CY7rY_IVAAAZLIP.jpg
   
எப்போதும் ஒரு நல்ல விஷயம் வர போகிறது என்பதை உணர்த்தவே ஒரு கெட்ட விஷயம் நடக்கிறது, இரவுக்கு(இருளுக்கு) பின் விடியல் போல.....
   
கல்லூரியில் காலத்தில் ஒரு நாளைக்கு 750 மெசேஜ் அனுப்பிய நீ, இன்று ஒரு மெசேஜ் அனுப்பாததற்கு ஆயிரம் காரணம் கூறுகிறாய்.. http://pbs.twimg.com/media/CZA8E8HW8AECjpD.jpg
   
தனக்கு கிடைச்ச அன்பு தனக்கு மட்டுமே கிடைக்கனும்ற அழகான சுயநலம்தான் பொஸஸிவ்நஸ்
   
1960 ல் நடக்கும் கதை கொண்ட #Legend படத்தில் #தேயிலை(டீ) தமிழ் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். #Proud moment http://pbs.twimg.com/media/CZAD6uRVAAEbpSJ.jpg
   
நான் உன் அருகில் தான் உன் நிழல் போல் இருக்கிறேன், என்னை உன் மனதில் நினைத்து தொட்டு பார், என்னை உணர்வாய்.... http://pbs.twimg.com/media/CY_3tXKVAAEfzzG.jpg
   
"உங்கள் வீட்டுப்பிள்ளை" சிவகார்திகெயன் ஆன், "தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை" தல Darling of Mass https://twitter.com/ThalaAjith_FC/status/688895512511123458
   
மறக்க வேண்டியதை மறக்காமலும், மறக்க கூடாததை மறந்தும் வாழ்வது தான் மனித வாழ்க்கையின் சிறப்பு.....
   
அழகிலும் சரி, குணத்திலும் சரி, கோபத்திலும் சரி, சண்டைபோடுவதிலும் என அனைத்திலும் சரி, உனக்கு நிகர் யாருமில்லை.... #அவனதிகாரம்
   
எத எதயோ ஆன்லைன்ல ஆஃபர்ல கம்மியா குடுக்குறதுக்கு,இந்த ஆயிரம்,ஐநூறு ரூவா நோட்ட, ஆஃபர்ல கம்மியா வுட்டா,நாடு வல்லரசு ஆயிரும்ல. இதச்சொன்னா 🚶🚶🚶🚶
   
நம்மை பிடிக்காதவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தி நமக்காக அவர்களுடையநேரத்தை செலவிட வற்புறுத்தாதீர்கள் அதுநரகத்தினும் கொடியது அதற்கு தனிமைமேல்
   
நமக்குள்ளே நடந்த அனைத்து சண்டைகளையும் மறந்துவிட்டேன், அதற்கான காரணங்களை தான் மறக்க முடியவில்லை.....
   
இமயமலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் #நாகபுஷ்பம் இன்று பூத்துள்ளது #Himalaya #NagaFlower http://pbs.twimg.com/media/CY5V6L-UEAA_B2f.jpg
   
எளிமையான முறையில் சாம்பார் சாதம் செய்வது எப்படி!? -குக்கரில் சாதம் வைக்கவும் -பக்கத்து வீட்டில் கொஞ்சம் சாம்பார் வாங்கி பிசைந்துகொள்ளவும்
   
நான் சுற்றித் திரிந்த இடங்களையெல்லாம், உனக்கு சுற்றிக்காட்ட ஆசை. உன் கரங்களைப் பிடித்தப்படியே,.🌹 http://pbs.twimg.com/media/CY-c_37UEAARD5h.jpg
   

0 comments:

Post a Comment