ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சரத்குமார் கட்சி ரெண்டா உடைஞ்சிடுச்சாம், அப்புறம் ரெண்டு கட்சியின் மொத்த தொண்டர்களும் நாலு பைக்ல ஏறி வீட்டுக்கு போயிட்டாங்களாம் :-/ | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
வெங்காயம் 80ரூபாய் வித்தப்போ நாங்க எப்படி பொழைக்கிறதுனுகேட்டாங்க இப்போ தக்காளி கிலோ 8ரூபாய் எப்படி விவசாயி பொழைப்பாங்கனு ஏன் யாரும் கேக்கல? | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
Orange நிறம் Orange பழத்தை கொண்டு பெயரிடப்பட்டது அதற்கு முன் Geoluread (Yellow-Red) நிறம் என அழைக்கப்பட்டது #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ9J2ZCUcAA6Hi1.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
சண்டையே போடாமல் இருக்கும் உறவை விட, எவ்வளவு தான் சண்டை போட்டாலும் விட்டு பிரியாமல் இருக்கும் உறவு கிடைப்பதே வரம்..... | ||
ღ℃ʊ₮ε ℑεεvαSʊⓢї °ღ @Deepika_raj_31 | ||
பிரசவ வலியை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமென ஆண்களிடம் கேட்பது அனவாசிமானது இரண்டு உயிரு பிழைக்கனும் என பதறும் வலி ஆணுக்கு மட்டுமே புரியும்.. | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
ஒருவரை காட்டிக் கொடுக்கையில் மற்ற மூன்று விரலும் உன்னைக் காட்டிக் கொடுக்கிறது http://pbs.twimg.com/media/CZ8zTOvUMAAaWTW.jpg | ||
திரு @thirumarant | ||
ரஜினி ரசிகர்கள் அவர் டிஎல்லை வெறிச்சி பார்க்கறாங்க...எதாவது பேசுவார்ன்னு...வெயிட் பண்ணுங்க மே மாசம் தேர்தல் முடிவு வந்ததும் வாழ்த்த வருவார் | ||
சௌமியா @sowmya_16 | ||
அழகு என்பது முகத்தில் இல்லை மனதில் தான் இருக்கு என்ற காலம் போய், வைத்திருக்கும் பணத்தில் தான் உள்ளது என்ற காலம் வந்துவிட்டது...... | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கூந்தல் அலைபாய ஸ்கூட்டியில் போவது குமரிகள் என பின் தொடராதீர்கள், கோயில் குருக்களாகவும் இருக்கலாம். பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவது... | ||
சுசி பிறந்தநாள்® @iampadithurai | ||
விளங்காதவனுக்கு விளக்கம் கொடுக்குறதை விட விளங்கிக்க மாட்டேனு சொல்றவனுக்கு விளக்கம் கொடுக்க நினைக்குறதுக்கு விளக்கமாத்துலயே அடிச்சிக்கலாம் | ||
Prashanth @itisprashanth | ||
கோழி அடிக்குற மாறி அடிச்சு குருமா வைக்க போறாங்க நம்ம தம்பிய. சண்ட போடுவோம் தான். ஆனா கொடிய எரிச்சா எலும்ப ஒடப்போம்! http://pbs.twimg.com/media/CZ9RN2BUUAIAQp_.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
இழந்தவைகள் ஏராளம் என்பதால் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் இறுமாப்பு என்னுடனே இருந்துவிட்டு போகட்டும் என்னை போல் தனிமை எவருக்கும் வேண்டாம் | ||
சௌமியா @sowmya_16 | ||
வார்த்தைகள் அழகா, மௌனம் அழகா என்றெல்லாம் தெரியாது, அவன் பேசினாலும் அழகு, பேசாமல் இருந்தாலும் அழகு, மொத்தத்தில் அவன் அழகு.... #அவனதிகாரம் | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
பிரம்மனும் நீயும் ஒன்று தான் பிரம்மன் என்னை படைத்தான், நீ என்னுள் காதலை படைத்தாய் #ப ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZ5SEqDVIAANGso.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒவ்வொரு நாள் தொடகத்திலும் மனதில் பல சிந்தனைகள் நடக்கிறது, அதில் முக்கியமானதுனா யாரையும் இனிமேல் நம்ப கூடாது என்பதாக தான் இருக்கும்...... | ||
Raja Rajan @psrajarajan | ||
பழ.கருப்பையா வீடு தாக்குதல் அம்மா கால்சென்டரில் புகார் அளிக்கலாமே! | ||
சௌமியா @sowmya_16 | ||
எதற்கு வேண்டுமானாலும் ஒரு எல்லை வைத்துக் கொள், உன் சிந்தனைகளுக்கு மட்டும் எல்லை வைக்காதே, அதுவே உன்னை வெற்றிக்கு அழைத்து செல்லும்..... | ||
வேங்கை நண்பன் @venghai | ||
மத த்த எப்படி வளர்த்து ஜெபம் பன்றானுக ஆண்டவரே பாருமய்யா இந்த ப்ளடிஸ் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/693304430167351296/pu/img/BweRGxqnZmJON99Y.jpg | ||
மெண்டல் மது @madhupriyah | ||
என்னைத் தவிர வேற எந்த பையனும் உன்ன காதலிச்சா அவன நான் கொன்னுடுவேன்னும்,நான் மட்டுமே உன்ன காதலிக்க பிறந்தவனு சொல்ற ஒரு பையன் கிடைச்சா போதும்😌 | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
சொல்லத் தெரியவில்லை பத்து வருட கோடை வெயில் ஒன்றாய் சுட்டது போல், பாதம் உணர்கிறது. நீ சொல்லிய அந்த ஒற்றை வார்த்தை " pls dont disturb me " | ||
0 comments:
Post a Comment