3-ஜனவரி-2016 கீச்சுகள்




கோவிலுக்குள் ஆடை கட்டுப்பாடு அடேய் இது கட்டுப்பாடு இல்லடா நம்ம தமிழர்களோட பண்பாடு
   
கோயிலில் ஆடை கட்டுப்பாடு நல்ல விஷயம் தான், சிறப்புதரிசனம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை தவிர்த்து முதியோர்க்கு இலவச தரிசனமமும் கொண்டு வரலாம்.
   
கிராமத்தில் இருந்த தாத்தனின் வயல்களை, காடுகளை விற்று கிடைத்த பணத்தில் ஒரு Smart போன் வாங்கி பேரன் விளையாடுகிறான் Farmville 🌴👉💷👉📱👉🚶 #கொடுமை
   
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? ( நிறைய வாக்குகளுக்கு RT PLZ - post-flood poll )
   
"4லட்ச கோடி கடன் இருக்கே அத அடைக்க திட்டம் எதாது.. " "அம்மா அதெல்லாம் அடைச்சுடுவாங்க.. " பிளம்பர் மாதிரி பேசுறான் :-(
   
நாஞ்சில் சம்பத் இனி, தாயாடி நீயி, தமிழ்நாட்ட புடிச்ச பேயிடி பேயி 😂😂😂 http://pbs.twimg.com/media/CXuuJEfWcAEcuUX.jpg
   
கி.வீரமணி : நான் தான் அவன் கூப்பிடுவான் போகாதன்னு சொன்னேன்ல... http://pbs.twimg.com/media/CXukqZKUsAE0_Jl.jpg
   
பார்மல் ட்ரெஸ்ல ஆபிஸ் வரனும்னு வெள்ளைக்காரன் சொன்னா கேக்குறீங்க, பாரம்பரிய ட்ரெஸ்ல கோவில் வரனும்னு உள்ளூர்காரன் சொன்னா கோவிக்கிறீங்க :-)
   
ஆண்ட பரம்பரை வீர வன்னியர்களின் பெருமையை விளக்குகிறார் நாஞ்சிலார்😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/683190620157022210/pu/img/DPHqf9JsYmjHd2wr.jpg
   
ஏனோ வானிலை மாறுதே... மணித்துளி போகுதே... மார்பின் வேகம் கூடுதே... மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே... கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் - தாமரை
   
நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன் பேட்டி பேட்டின்னு என் வேட்டிய உருவிட்டிங்களேடா -நாஞ்சில் சம்பத் http://pbs.twimg.com/media/CXud9fpU0AATXrD.jpg
   
இந்த வெற்றி நம்ம ஆன்லைன் போராளிகளை சாரும்! நாஞ்சில் சம்பத்த அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் பதவிலருந்து தூக்கிடாய்ங்க மக்கா! :D #JayaFails
   
வைகோ டூ நாஞ்சில் : எனக்கே தின்னூறு அடிக்க பார்த்தல்ல? http://pbs.twimg.com/media/CXugxu-UMAA4_w7.jpg
   
DressCode இருந்தாதான் Pubல விடுவோம்னு சொன்னப்ப எல்லாம் சும்மா இருந்தான், கோவிலுக்கு சொன்னதும் பொங்குறான். உங்கள.. http://pbs.twimg.com/media/CXr0h_zUsAADLsI.jpg
   
கட்சிக்கு களங்கம் வந்ததும் நடவடிக்கை எடுத்தாங்களாம்,அப்ப ஆறு மாசத்துக்கு முன்ன உள்ள போய்ட்டு வந்ததுல்லாம் களங்கத்துல சேராதா மை லார்ட்
   
கடந்த காலத்தில் தப்பு செய்தது கூட தப்பில்லை, அந்த தப்பை நிகழ்காலத்தில் சரி செய்யாமல் திரும்ப திரும்ப பண்ணதான் தப்பு....
   
அன்று விடிய விடிய உன்னுடன் பேசிய இரவுகளை நினைத்தே, விடியும் வரை நகர்கிறது இன்றைய என் இரவுகள்...... http://pbs.twimg.com/media/CXph8iBVAAAk_oe.jpg
   
எனக்கும் நாங்க இருக்கோம் எதுவும் செய்யலாம்னு சப்போர்ட்டா கூட இருக்கும் 20000 ஃபாலோயர்களுக்கும் நன்றி செல்லம்ஸ் 🙏🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/683304269701754881/pu/img/OQf1Uk4Pu-hbpTzj.jpg
   
தண்ணீல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத கேட்டு உங்கள கண்டபடி பேசீட்டங்கய்யா, அன்னிக்கு பேசுனது நான் இல்லய்யா http://pbs.twimg.com/media/CXu6jxnUoAAVFi3.jpg
   
நாஞ்சில் சம்பத் "அது இது எது" நிகழ்ச்சில மாத்தி யோசி ரவுண்ட் வெளாடுறோம்னு நினைச்சிட்டுருக்கான் :-/ அவன் ஒன்னு கேட்டா ; இவன் ஒன்னு சொல்றான்.
   

0 comments:

Post a Comment