Rahul prasath @prasathjammy | ||
இந்த டிவிட்டின் ஆறாவது வார்த்தையில் ஒரு மர்மம் உள்ளது. | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒருவரை நினைத்தால் விக்கல் வருமென்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை, அப்படி இருந்தால் 24 மணி நேரமும் உனக்கு விக்கல் வரனுமே அன்பே...... | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
பார்வையில்லாதவர் சாலையைகடக்கும் பொழுது எவ்வளவு தன்னம்பிக்கையும் பயமும் வேண்டுமோ அவ்வளவு வேண்டும் ஒரு பெண்ணுக்கும் தன் வாலிபவயதை கடந்துவர♥ | ||
சௌமியா @sowmya_16 | ||
பிடிக்கவில்லை என்றால் நீ விட்டு போ, என்னை போ போ என்று சொல்லாதே, என்னால் உன்னை விட்டு போக முடியாது..... http://pbs.twimg.com/media/CZJC3RsUgAABJX4.jpg | ||
டவுசர்_பையா :-)) @Itz_rajez | ||
ஆபீசுக்கு போவும்போது 2ஜி ஸ்பீடுலயும், ஆபீசுலேர்ந்து வீட்டுக்கு போவும்போது 4ஜி ஸ்பீடுலயும் கிளம்புனா நீயும் என் நண்பனே! 😂 🚶🚶🚶 | ||
Arul Kumar @Arul131995Arul | ||
எங்க வீட்டுலா பணம் இல்லமா இருக்கலாம் ஆனா வீட்டுக்கு போன எங்க அம்மாவின் பாசம் அளவில்லமா இருக்கு அது போதும் எனக்கு.😉💃 http://pbs.twimg.com/media/CZKWcAmUgAACt6Z.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
ட்விட்டர்ல குடிமுழுகுற டைம்லாம் இப்டி கவுன்ட் ஏத்தி காப்பாத்திவிடும் 22K Followers நட்புகளுக்கும் என் நன்றிகள் 😍😍😘😘😎 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/689704586211295232/pu/img/Yu-WGNQd40WJbsiz.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
என்னை இழந்ததற்காக நீ வருந்தும் அளவுக்கான வாழ்க்கையை வாழ வேண்டுமென்பது லட்சியம், அதை விட சிறப்பான வாழ்வு உனக்கு வாய்க்கவேண்டுமென்கிறது காதல். | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
இதனை அவசியம் பகிர்ந்து பெருமைப்படுவோம்! 👏👌 அக்காலத்திலேயே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள்! http://pbs.twimg.com/media/CZLFuDnUYAAIv3l.jpg | ||
பிரியமான தோழி @KeethaSj | ||
படைத்தவனின் துணையிருக்க... அடுத்தவனின் துணை எதுக்கு இதயத்திலே துணிவிருக்க.. வருத்தமிங்கே உனக்கெதுக்கு... http://pbs.twimg.com/media/CZK_THDUsAE5G6y.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
மனிதனுக்கு சிகரெட் நஞ்சுனா 🚬 பூமிக்கு வாகனங்கள் 🚗 இன்னும் ஒன்னுதான இன்னும் ஒன்னுதானனு விட்டா எல்லா புகையும் 1 நாள் மொத்தமா ஆப்படிக்கும் 🙏🙏 | ||
சுபாஷ் @su_boss2 | ||
அய்யா பேரு என்ன சொன்னீங்க? ஆல்ரவுண்டர் ஜடேஜா அடுப்புல வெந்த ஜடேஜான்னு வெச்சுக்க... | ||
சௌமியா @sowmya_16 | ||
அவுங்க அவுங்க வாழ்க்கை அவுங்க தான் பாத்துக்கனும், அதை விட்டுவிட்டு உதவி செய்ய யாருமில்லை என்று புலம்புவதும் ஒரு வித பிச்சை தான்..... | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
விழியாலே வினாவி, விடுதலை தரும் விழியே,. ஆயிரம் முத்தங்கள் அளிக்கவா, நித்தமும்,.! 🌹😘 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZFN3DiUkAAU8Z5.jpg | ||
Lifehacker @senthazalravi | ||
கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்த பிரஷ்ஷர் (BE / MSc / B.Sc) யாரும் வேலையில்லாம இருக்கீங்களா ? தொடர்புகொள்ளவும்.. | ||
இளநி @MrElani | ||
ஜடேஜா : வீரபாகு மொதலாளி, என்ன பண்றீங்க? உமேஷ் : பாத்தா தெர்ல பேட்டிங் கத்துட்டுருக்கேன்பா, அதுக்கு ஏன் மிருதங்கம் வாசிக்கிறீங்க | ||
பிரியமான தோழி @KeethaSj | ||
கடவுள் நமக்கு வரம் தரமாட்டார் சந்தர்ப்பம் மட்டும்தான் தருவார் அதை வரம் ஆக்குவதும் வீணாக்குவதும் நமது கையில் தான் உள்ளது...:-p.:-p | ||
புனிதன் @simiveera | ||
திருவாரூருக்கு ரயிலில் செல்ல இருக்கிறேன் - கருணாநிதி ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் ஏறிய திருட்டு ரயில்... http://pbs.twimg.com/media/CZJULgzWQAE2Z7X.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
என் மௌனங்களுக்குள் தூங்கும், சொல்ல முடியாத அவளை பற்றிய வர்ணனைகளை எவருக்கும் புரியவைக்க முடியாது,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZHFu6UUYAAHhGS.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
உன்னை பற்றி கவிதை எழுதும்போது, உன் ஞபகம் என்னை செயலிழக்க செய்கின்றன,. #ப ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZJD7keUAAQlnGi.jpg | ||
0 comments:
Post a Comment