14-ஜனவரி-2016 கீச்சுகள்
உள்ளூர் நாய்கள் தெருக்களில் கல்லடி வாங்கும்போது,இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் வீட்டு ஷோஃபாவில் அமர்ந்திருப்பதில் ஒளிந்துள்ளது உலக அரசியல்..
   
ஜல்லிகட்டுக்கு தடை சுப்ரிம் கோர்ட் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் #தீர்ப்பு முரண் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYkqsSgUEAA97X6.jpg
   
மதவெறி பிடித்து மனிதர்களை கொல்லத் தயங்காத மதவாதிகள், மஞ்சு விரட்டை தடை செய்வது ஏன்? #ஜல்லிகட்டை_நடத்திகாட்டுவோம் http://pbs.twimg.com/media/CYkHu7vUQAEqTKx.jpg
   
டேய் சொன்னா புரிஞ்சிக்கோடா மாட்டு பொங்கலுக்கு ஹாப்பி பர்த்டேனு மெசேஜ் அனுப்புரது எல்லாம் 10 வருஷம் முன்னாடிடா 😭😭😭 http://pbs.twimg.com/media/CYlXz4EUkAAM2st.jpg
   
40-வருடங்கள் 7-மொழிகள் 105-ஆடியோ நிறுவனங்கள் 635-தயாரிப்பு நிறுவனங்கள் 413-பாடகர்கள் 225-பாடலாசிரியர்கள் 360-இயக்குனர்கள #illayaraja1000
   
21 ஆம் நூற்றாண்டில் ஜல்லிக்கட்டு தேவையா?? - உச்ச நீதிமன்றம் 21ஆம் நூற்றாண்டு ஆகிட்டானால உன் அம்மாவை அத்தைனா கூப்டுறா தமிழர் கலாச்சரம்டா
   
🔨🔨🐂🐂 உச்ச நீதி மன்ற உத்தரவை மதிக்காத காளைகள் வாடி வாசல் வழியாக ஓடின 🏃🏃🐂🐂 காளையர் நீதிமன்ற உத்தரவை மீறிய காளைகளை அடக்கினர் #WeNeedJallikattu
   
பல்லாயிரம் வருஷமா இருக்குற ஜாதிய ஒருசட்டம் போட்டு அழிக்கமுடில,ஆனா ஒரு பாரம்பரியத்த ஒரேநாள்ல தீர்ப்ப சொல்லி முடக்குறாங்க தம்பி,ஒரு சோடா ஒட
   
எது வெற்றி அடையும் படம் என நீங்க நினைக்கிறிங்க~மறக்காம ஆர்டி பன்னிடுங்க♪ ♥♥♥♥>>>♥♥♥♥♥♥♥♥
   
நீ என்னதான் வேலை குடுத்து ஃகேட்டு போட்டாலும் எப்புடியாவது பொங்கினு பொங்களுக்கு ஊருக்கு போவோம்டா என் பொட்டட்டோ 😂😂 #IT http://pbs.twimg.com/ext_tw_video_thumb/687062765869989889/pu/img/yXJnQS4pckHDw9-6.jpg
   
விலகி போனால் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே, உன் பின்னாலே வருவேன் எந்த பிகரும் உனக்கு கரெக்ட் ஆக கூடாது என்று.... #டார்ச்சதிகாரம்
   
சூர்யாவை உருவகேலி செய்வோரே, நடிகனாய் அந்தாளோட டெடிகேஷன்&ஹார்ட் ஒர்க், மனிதனாய் சமூக அக்கறை& களப்பணியை பாருங்க, நாண்டுகிட்டு சாவிங்க! 😂😊😋
   
21-ம் நூற்றாண்டில் ஜல்லிக்கட்டு தேவையா? - உச்ச நீதிமன்றம் தாஜ்மஹால், கூடதான் தேவையில்ல இடிச்சுட்டு பிளாட் போடலாமா? http://pbs.twimg.com/media/CYmkzHsU0AAWixt.jpg
   
மக்களே இது தான் நேற்று நடத்தப்பட்ட அரசாங்கத்தின் நாடகம். கணடிப்பாக படியுங்கள்.. ஷேர் செய்யுங்கள். #மானங்கெட்ட_அரசு http://pbs.twimg.com/media/CYk6YmmWcAAKZoA.jpg
   
கண் முன்னே ஒருவர் நல்லது செய்தால் அதை பாராட்டி பழகுங்கள், அதில் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட நாளை அவர்களை பெரிய விஷயங்கள் செய்ய தூண்டும்...
   
கடைசியாக இது வேண்டாம் என்று முடிவெடுக்கும் முன் ஒரு முறை யோசி, ஏன் இதை முதல் தடவையே விடவில்லை என்று, அதன் முக்கியத்துவம் புரியும்......
   
கால்களை பயன்படுத்தாமல் தறி இயந்திரம் கண்டுபிடித்து ஜனாதிபதி விருது பெற்ற மதுரை மாணவிகள் http://pbs.twimg.com/media/CYhOiByUQAAREFB.jpg
   
ஒருவர் மேல் வைத்திருக்கும் அன்பை நிருபித்தால் தான் அவர் உறவு நீடிக்கும் என்றால், அந்த உறவே தேவையில்லை என உதறிவிடுங்கள்.....
   
இந்த படத்தை பாருங்க நியாயன்மார்களே! ஜல்லிகட்டு மாட்டை ஓருத்தரு கொடுமை படுத்துகிறாரு http://pbs.twimg.com/media/CYh9ZCCUkAAzcGB.jpg
   
இந்த மாட்டை எதிர்க்கவே ஒரு தைரியம்வேணும் அதுவும் தமிழனால் மட்டுமே முடியும் என்ற போது பெருமைபடனும் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYh5VVtUwAAi_DU.jpg
   

0 comments:

Post a Comment