15-ஜனவரி-2016 கீச்சுகள்
ரஜினி ,விஜய் வரிசையில் குடும்பத்துடன் தியேட்டருக்கு வர வைக்கும் ஹீரோ பட்டியலில் சிவகார்த்திகேயன் மிக வேகமான முன்னேற்றம்
   
அவசியம் பகிர்க! நாட்டு மாடுகளைக் கொண்டு நம் முன்னோர்கள் #உழவுத்தொழில் செய்ததன் #அறிவியல் #மருத்துவம் சார்ந்த பின்னணி http://pbs.twimg.com/media/CYqof_vUoAA1Fer.jpg
   
இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள். இந்த இனிய திருநாளில் பழய தீய எண்ணங்களை கழித்து, புதிய நல்லெண்ணங்களை புகுத்தி இல்வாழ்வை நல்வாழ்வாக தொடருவோம்
   
என் செல்ல மகளின் விளையாட்டு பொம்மை #கண்ணன் செம அழகா இருக்குல 😍😍😍😘😘😘😎😎😎 http://pbs.twimg.com/media/CYqA5AxUMAEuReI.jpg
   
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர். ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. #குறள்உரை http://pbs.twimg.com/media/CYo19cFWkAIW5f9.jpg
   
உதயநிதி நடிக்கிறத விட்டுடுவாருனு தேர்தல் வாக்குறுதில சேர்த்தாலே இந்த தேர்தால்ல திமுக பெருவாரியான ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கலாம்
   
உதய நிதி டான்ஸ் பர்பாமென்ஸ்கள் இன் தில்லு முல்லு பண்ணல சாங் Be Like 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/687539664077467650/pu/img/nFFWLZK_u5z2-_7I.jpg
   
சிரிச்சு சிரிச்சு செத்துட்டன்டா சாமி பிரேமம் ரசிகாஸ் இத பாருங்க உங்களுக்கே சிரிப்பு வரும் http://pbs.twimg.com/media/CYk5WNiUQAAdMGv.jpg
   
பொங்கல் இந்து பண்டிகையா? இல்லை அது தமிழர் பண்டிகை http://pbs.twimg.com/media/CYsJh4FUAAAi-Hv.jpg
   
இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு போன்றவைகளை விட்டு,வெறும் அம்மா என்று கத்தும் மாடுகளை நாம் எப்படி சல்லிக்கட்டில் அனுமதிப்பது மந்திரியாரே
   
ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடைவேண்டும் -தனுஷ் ஈஸியா நுழைய ரஜினி வீட்டுவாசலா. மதுரை வாடிவாசல் காளை வச்சி செஞ்சிறும். ஓடி போடா கொல்டி 😡😡
   
இலவசமாக தான் கிடைத்தாலும், அன்பு மற்றும் மரியாதையை கேட்டு பெறாதீர்கள், உங்கள் நடத்தையில் சம்பாதிக்க வேண்டியவை அவை இரண்டும்.....
   
தமிழர்கள் கவனத்திற்கு📣📣 உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் சேவல் சண்டை: ஆளும்கட்சி எம்பி தொடங்கி வைத்தார்!!! http://pbs.twimg.com/media/CYrybDWUoAAntm-.jpg
   
எருதை கனத்த சுமையோடு தெலுங்கனின் "பான்டா எத்தலு" விழா. எருது பிடிக்கும் தமிழர் விழாவிற்கு தடை. #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYrRRWGUwAALmFw.jpg
   
ஜல்லிக்கட்டு நடத்துவதால் மாடுகள் சித்திரவதை செய்யப்படுகின்றன.. - கி.வீரமணி #நீயெல்லாம் மாட்டுகறி பத்தி பேசலாமா த்தூ http://pbs.twimg.com/media/CYmjE8PVAAAsJxg.jpg
   
எந்த நிலையிலும் பிள்ளைகளை விட்டு தராமல் பேசும் பெற்றோர் கிடைப்பது வரமல்ல, பெற்றோர்களை விட்டு கொடுக்காமல் பேசும் பிள்ளைகள் அமைவதே வரம்......
   
உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் #சேவல் சண்டை: ஆளும்கட்சி #எம்பி தொடங்கி வைத்தார்! http://pbs.twimg.com/media/CYrEe1YVAAA0-3j.jpg
   
பல அடி உதைகள் வாழ்க்கை தந்து அந்தரத்தில் தொங்க விட்டாலும், ஒரு போதும் உன்னை கை விட்டதே இல்லை, விடவும் விடாது, நம்பிக்கையுடன் நாளை தொடங்கு...
   
அன்புமணி: தமிழகத்தில் முதல்வர் ஆகத் தேவை: படிப்பு இருக்கக்கூடாது. பட்டம் கூடாது. இளைஞராக இருக்கக்கூடாது. சினிமாவில் நடித்திருக்கவேண்டும்.
   
பிள்ளைகள் அநாவசியப் பொருளைக் கேட்டால் வரும் கோபத்தை விட சூழ்நிலை புரிந்து அவசியப் பொருளைக் கூடக் கேட்காமல் இருந்தால் வரும் துயரம் அதிகம்
   

0 comments:

Post a Comment