25-ஜனவரி-2016 கீச்சுகள்
ஏன்டா ஹோம்ஒர்க் பண்ணலைன்னு வாத்தியார் கைய முறுக்கி குத்தும்போது அடிக்காதீங்க சார்ன்னு துள்ளுற மொமன்ட். http://pbs.twimg.com/tweet_video_thumb/CZc-R4KXEAA13gm.png
   
பீப் போராட்டம் செய்த மகளிர் சங்கம் எங்கே? இந்த பெண்களுக்கு என்ன செய்ய போகிறார்கள்? மகளிர் சங்கம் இன்று இருக்கிறதா? http://pbs.twimg.com/media/CZfWt5dWkAAXZnf.jpg
   
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் ஆதி தமிழன் ஆண்டவனானான மீதி தமிழனும் அடிமைகள் ஆனான் தை பூச திருநாள் வாழ்த்துக்கள்🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/691125678687674368/pu/img/ARcwp0Z6CCr6qF7a.jpg
   
ஒரு தந்தையின் பாசம் பையில் நிரம்பி வழிகிறது. சின்ன சின்ன ஆசை. http://pbs.twimg.com/media/CZdqrHdUYAAQ0kf.jpg
   
உன் தேவை என்னவென்று உனக்கு மட்டும் தான் தெரியும், அதற்கு நீ தான் போராட வேண்டும், அடுத்தவர்களை எதிர்பார்த்தால் உன் தேவை நிறைவேறாது........
   
விழுப்புரம் மூன்று கல்லூரி மாணவிகள் தற்கொலை. நல்லவேளை 'தலித்' இல்லை. இருந்திருந்தால் இணையமே பொங்கல் வைத்திருக்கும்.
   
இது ஒர் ஓவியம் #painting ஓவியரின் திறமையை மாவிலைகளில் பாருங்கள் மலர்களில் பாருங்கள் http://pbs.twimg.com/media/CZa7w07UkAIlEPr.jpg
   
தூக்குத் தண்டணை தீர்ப்பெழுதியது பேனா தற்கொலை செய்து கொண்டது பேனா முனை
   
தன்னம்பிக்கையுடன் உண்மையாக இருப்பதால் நீங்கள் திமிர் பிடித்தவர் என உங்களை சொன்னால் கவலை படவேண்டாம் நீங்கள் திமிர்பிடித்தவர்களாகவே இருங்கள்.
   
தேவைப்படும் போது எதுவும் கிடைக்காது என்பதில் முக்கியமானது, கஷ்டப்படும் போது உண்மையான அன்பு.......
   
எருமை மாடு நீ ! அடைமழை நான் ! நகராமல் நின்றது நம் காதல் ! #பிடிவாதம்
   
என்னை விட்டு பிரிந்தவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, வேண்டாம் என்று போனவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன....
   
வெறுப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களும் பிறரை ரசிப்பவர்களே. எதிர்மறையாக இருந்தாலும் நேர்மையானவர்கள். http://pbs.twimg.com/media/CZWlVZ1UMAAiB0x.jpg
   
இன்று தினமலரில் வலை வாய்ந்த என் கீச்சு. ஆறாவது முறையாக. போடு தகிட தகிட 🎉🎉🎊🎊🎊 #கெத்து_பாய்ஸ் நண்பர்களுக்கு சமர்ப்பணம் http://pbs.twimg.com/media/CZeAEDGWQAAGdG7.jpg
   
மனிதர்களுக்கு மறதி அதிகம் பேசினவர் மறக்கலாம் கேட்டவர் மறக்கலாம் பார்த்தவர் மறக்கலாம் பாதிக்கப்பட்ட மனம் மறக்காது பேசும் முன் யோசித்து பேசு
   
தைப்பூச தினமான இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியது - திமுக பகுத்தறிவு பகலவன் பாச தலைவன் வாழ்க! வாழ்க! http://pbs.twimg.com/media/CZeGpGNUUAANmpv.jpg
   
லயோலா கணிப்பு ஆளுங்கட்சிக்கு எதிரா வந்துள்ள நிலையில் 2016ல் யார் ஆட்சி அமையும்? RT 1k votes to make poll effective
   
உனக்கு பிடிக்காத ஒன்றை எனக்கு பிடிக்கும் என்று சொல்ல கூட மனம் வரவில்லை, உன்னால் எப்படி முடிந்தது என்னை பிடிக்கவில்லை என்று சொல்ல.....
   
குடும்ப தலைவனுக்கு அடுத்து பண்டிகை வர போவதை நினைத்து வருத்தபடுவது யாரென்றால், சொந்தம் என சொல்லிக்க யாரும் இல்லாமல் இருப்பவர்கள் தான்...
   
#Theri Intro க்கு எத்தனை பேர் காத்துக்கிட்டு இருக்குறிங்க... http://pbs.twimg.com/media/CZdMMryWAAACDt-.jpg
   

0 comments:

Post a Comment