5-ஜனவரி-2016 கீச்சுகள்
தமிழக போலீசுக்கு செருப்படி காதல் கடிதம்! #ரோபில்ஸ் http://pbs.twimg.com/media/CX4GSRwWYAE9Ko1.jpg
   
நல்லா பேசிட்டு இருந்தவர்களிடம் திடிரென பேசாமல் விரிசல் விழுந்தால், உடனே திரும்ப போய் பேசி விடுங்கள், ஈகோ பார்த்தால் நல்ல உறவை இழப்பீர்கள்..
   
ஹாலிவுட் படங்கள் நல்ல குவாலிட்டில டவுன்லோட இந்த சைட் யூஸ் பண்ணுங்க, பழைய சைட் வேலை செய்யல https://yts.ag/
   
நீ சம்பாதிக்க முழுகாரணம் பெத்தவங்கதான், அதனால உனக்கு போக இருக்குறத அவுங்களுக்கு தந்து பழகாதே, அவுங்களுக்கு போக இருக்குறத நீ எடுத்து பழகு....
   
நீ இல்லாமல் சாப்பிடலை தூங்கலைன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன், ஆனா மொத்தத்தில நான் நானா இல்லை இதுதான் உண்மை..... http://pbs.twimg.com/media/CX3SDAbUwAEGgbY.jpg
   
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததில்லைம்பாங்க. ஆனா பாருங்க கலைஞரும், அம்மாவும் தான் சி.எம் ஆகுறாங்க.
   
என் ஆசைகளை நிறைவேற்ற வேண்டாம், என் ஆசைகளுக்கு மரியாதை கூட தர வேண்டாம், என் அருகிலிருந்து என் ஆசைகளை கேள் அது போதும். http://pbs.twimg.com/media/CXzOoK4UsAAQCMc.jpg
   
பக்கத்துல இருக்க நமக்கு வாய்ஸ் மெசேஜ், டெல்லி'ல இருக்க பிரதமருக்கு கடிதம்... #இதச்சொன்னா நம்மள http://pbs.twimg.com/media/CX2T8bOUwAEWtQc.jpg
   
திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்போம் - காங்கிரஸ் சரி வாங்கிக்கோனு சொல்லிட்டா வேட்பாளாரா நிக்க ஆளையும் கொடுங்கனு வற்புறுத்தி கேட்போம்
   
தற்போதைய நிலையில், முதல்வர் வேட்பாளர்களில் உங்கள் சாய்ஸ்? #தேர்தல்_2016
   
உன்னை முதல் தடவை பார்க்கும் போது நீ இவ்வளவு வலியை தருவாய் என தெரிந்திருந்தால், அன்றே பார்க்காமல் போயிருப்பேன்.... http://pbs.twimg.com/media/CXux4-oVAAARDOk.jpg
   
கலைஞர் 70%ங்க.இல்ல ஸ்டாலின்தான் 69%ங்க.நான் ஸ்டாலின் மாப்ள சபரீசன் இல்லங்க லயோலா காலேஜ் வாசல்ல பிச்சை எடுக்கிறவங்க. http://pbs.twimg.com/media/CX4crViUEAAwucR.jpg
   
உரிமை இருப்பதாக நினைத்து யாரிடமும் அதிகம் பழகாதீர்கள் ஒருவேளை நீங்கள் நினைப்பதைப்போல் இல்லாமலும் போகலாம்
   
விரும்பியவர்களுக்கு வாக்குவாதம் பண்ண பிடிக்காது என்றால், வாக்குவாதம் பண்றதை விட்டுவிடுங்கள், இல்லையெனில் விரும்பியவரை விட வேண்டி வரும்....
   
தர்மம்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானது தான், ஆனா இப்ப எல்லாம் அவுங்க அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டு இதான் தர்மம்னு விளக்கம் வேற.....
   
ஊத்திக்கினு கடிச்சிக்கலாம் பாட்ட எங்கிருந்து உருவிருக்காரு பாருங்க மக்கழே 😆😆😆😆 http://www.youtube.com/watch?v=AZVyxXcl17I&sns=tw #க்ளாசிக்குத்து
   
TO கடவுள், உன் மேல கொலைவெறில இருக்கேன், தயவு செஞ்சு என் கண்முன்னாடி வந்துராதா, வந்த அதுதான் நீ வாழ போற கடைசி நாள், ஞாபகம் வைச்சுக்க, -சௌமியா
   
எத்தனை தடவை என்னை சரித்தாலும் மீண்டு எழுந்திடுவேன் நீங்கள் ஓயும் வரை நானும் ஓய மாட்டேன் #எனதருமை தோல்விகளுக்கு
   
குப்பையைக் #குப்பை தொட்டியில் போடும் அளவுக்கு #நாகரிகம் இருந்தால் போதும் இக்காலத்தில்.. 😊😊
   
மக்களே பொது இடத்தில் #எச்சியை துப்பாதீர்கள்... நம் #கேப்டனைப் போல் துப்ப வேண்டிய இடத்தில் #காறி துப்புங்கள்... #படித்ததில்_சிரித்தது 😂😂
   

0 comments:

Post a Comment