16-ஜனவரி-2016 கீச்சுகள்




இந்த பொங்கல் (அறுவடை திருநாள்) தமிழக மற்றும் புதுச்சேரி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு ஊழலில்லாத அறுவடை மற்றும் மகிழ்ச்சி யை அளிக்கட்டும்.
   
ரோகித் ; என்ன தான் செஞ்சூரி அடிச்சாலும். . .கோலிய ரன்னவுட்டாக்கி உடுறதே ஒரு தனி ஜாலி தான் 😂😂 http://pbs.twimg.com/media/CYvHEtxUwAA8qMc.jpg
   
எங்க படம் ப்ளாப் ஆனாலும் வியாபார ரீதியில வெற்றி அடைஞ்சிருக்கு.. வியாபாரம் இல்லாதனால தானடா அதுக்கு பேரு ப்ளாப்பு! 😏
   
#NeeyaNaana தளபதி கட்அவுட் வைக்கும் போது.. கால்.. கை.. அப்புறம் படி படியா கடைசியா தளபதி "தல" வைக்கும் போது...கத்துவாங்க பாருங்க..மாஸ் சார்
   
கோபி :என்னய்யா இவன் சொன்னதயே சொல்லிட்டு இருக்கான் ஒரு தடவ கேட்டதுக்கே காண்டாகிற !! 😂😂😀😀 #NeeyaNaana http://pbs.twimg.com/media/CYuz_uuW8AApdBx.jpg
   
என் அருமை நண்பர்களுக்கு தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏 தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் 🎉🎊 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/687872439372525568/pu/img/2cQaht99SdcFg3Cw.jpg
   
ஒவ்வொன்னா திங்கிறதுக்குபதிலா இதஎல்லாம் மிக்சில அடிச்சி குடிக்கலாமானுதான் கேட்டேன்,வாட்சப்குரூப்பவிட்டு தூக்கிட்டாங்க http://pbs.twimg.com/media/CYsyUhlWwAAKqAz.jpg
   
சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. வீழ்ந்து விடுவோம் என்று நினைத்தாயா #தமிழன்டா http://pbs.twimg.com/media/CYwPbK3WcAAjGqo.jpg
   
எவ்வளவு பெரியவீட்டுல் எவ்வளவு வசதியாகவாழுகிறோம் என்பதல்லவாழ்க்கை குடிசைஆனாலும் நிம்மதியாக வாழுகிறோம் என்பதே வாழ்க்கை http://pbs.twimg.com/media/CYwA8WbWkAAZON-.jpg
   
பொங்கலுக்கு எங்களால முடிஞ்ச உதவி 100 மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர்க்கு ஓர் வேளை உணவு கொடுத்தாச்சு... http://pbs.twimg.com/media/CYw95b-UsAAq8gF.jpg
   
கோலம் போட்டாச்சேய்:-)) எல்லார்க்கும் பொங்கல் வாழ்த்துகள்:-)) http://pbs.twimg.com/media/CYs-cJYUwAAPwyF.jpg
   
ஜல்லிகட்டு நடத்துனயாமே? இல்லீங்க மாடு அவுந்துட்டு ஒடுது அதை புடிக்க எல்லாரும் ஒடுனோம் #WeWantJallikattu #KamalHaasan http://pbs.twimg.com/media/CYskb8KUEAAXGsV.jpg
   
#தமிழர்கள்_சாதித்த_சிற்பக்கலை! #ஒற்றைக்கல் தூணில் தத்ரூபமான 20 கைகளுடன் #இராவணன்! #சிகாநாதர்_ஆலயம் #குடுமியான்மலை http://pbs.twimg.com/media/CYvUDqeUkAEqcca.jpg
   
என்னை ஏழையாக படைத்தாலும் இயற்கையோடு வாழும் சுகாதார வாழ்கை தந்த இறைவனுக்கு நன்றி பொங்கலோ பொங்கல் http://pbs.twimg.com/media/CYvqzqCU0AA5Uws.jpg
   
அஜித் ரசிகன் : பொய்ய நாளு தடவ சொன்னா உண்மையாகிடும் அந்த திறமை எங்களுக்கு இருக்கு #130 கோடிடா
   
நாங்களே திரும்ப திரும்ப போய் தியேட்டர்ல பார்ப்போம் - விஜய் ஃபேன் அப்ப குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்கன்னு சொன்னதெல்லாம் பொய்யா?
   
தன் பூர்வீக லண்டன் சொத்துக்களை விற்று தமிழனுக்கு அணை கட்டி தந்த பென்னி குக் பிறந்த நாள் இன்று ஜனவரி 15 http://pbs.twimg.com/media/CYwfN1YUkAAll09.jpg
   
தமிழர்க்கொரு திருநாள் தரணியெங்கும் பெருநாள் தைத்திங்களில் வரும்நாள் அனைவரும்போற்றும் தனிநாள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
   
தமிழர் திருநாளாம் தை திருநாளில் இல்லத்தில் இன்பம் பொங்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க󟮇னிதே வாழ எங்களின் அன்பு கலந்த நல்வாழ்த்துக்கள்
   
பாலா சைக்கோ சார்.. ஆமா நீ பெரிய சயின்டிஸ்ட், போடா டேய்
   

0 comments:

Post a Comment