Joe Selva @joe_selva1 | ||
திமுக : நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் படித்தவுடன் சிரித்துவிடவும் .... http://pbs.twimg.com/media/CZS_Q2vWYAAx185.jpg | ||
தெறி♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
படிக்கும் போதே ஜெ 100 க்கு 100 எடுத்தவர் : ஓ.பன்னீர் செல்வம் டீச்சர் பேரு குமாரசாமியா சார்??? http://pbs.twimg.com/media/CZVGl5yUgAA3f8Q.jpg | ||
♥ ஸ்ரீ ♥ ( SRI ) @KeethaSj | ||
இரன்டு கால்களையும் இழந்த ஆணை திருமனம் முடித்த இந்த பெண்ணை எத்தனைபேர் வாழ்த்துவீர்கள் பாராட்டவும் ஒருமனம் வேண்டும் http://pbs.twimg.com/media/CZSn83XWcAY8ptP.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன்னுடைய வெற்றி அடுத்தவர்கள் பொறாமை படும் அளவு கூட இருக்கலாம், ஒருவரும் சாபம் கொடுக்கும் அளவிற்கு இருக்க கூடாது...... | ||
இனியவா ✋ @Iniyavan_Voice | ||
ஊழல் பெருச்சாளிகளை வேரோடு ஒழிப்போம - கருணாநிதி ராகுல் கண்ட்ரோல் யுவர் செஃல்ப்😂😂😂 http://pbs.twimg.com/media/CZUjVKQUsAEe74k.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உலக அதிசயங்கள் அனைத்தையும் அவனுடன் கை கோர்த்து பார்க்க வேண்டும், அப்படி என்ன அவனை விடு அது அழகு என்று..... http://pbs.twimg.com/media/CZQfdSwUEAAvpWP.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
ஊழல் கருத்து குறியீட்டின்படி உலகின் ஊழல் குறைவான நாடுகள் நியூசிலாந்து 🇳🇿 மற்றும் டென்மார்க் 🇩🇰 #அறிவோம் http://pbs.twimg.com/media/CZTn3GYWYAE0UDF.jpg | ||
♥ ஸ்ரீ ♥ ( SRI ) @KeethaSj | ||
M.Scகம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு விவசாயம்செய்கிறார் மதுரைபெண் தனலெட்சுமி இப்படியும்ஒரு பட்டதாரி வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CZTLYRiXEAAc8Fo.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன்னை முதலில் பார்த்த அந்த ஒரு நொடி உணர்த்தியது, என் வாழ்நாளில் 18 வருடத்தை வீணாகி விட்டேன் என்று..... http://pbs.twimg.com/media/CZQm5yWUgAABKO6.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
என்னவாக ஆகலாம் என்றிருந்த என் ஆசைகள், ஏதாவது ஒன்னு ஆகி விட வேண்டும் என்ற நிலைமைக்கு மாறிவிட்டது..... | ||
ρα∂ιтнυяαι σƒƒι¢ιαℓ® @iampadithurai | ||
அதென்னங்கடி லவ் ப்ரபோசல ரிஜெக்ட் பண்றவளுங்க எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி உனக்கு நல்ல பொண்ணா கிடைப்பானு சொல்றிங்க அப்ப நீங்களாம் என்ன ஐ*** 😠🚶 | ||
Friends❤Forever @manumechster | ||
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. தட் மொமன்ட். அத எதுக்கு உருட்டிகிட்டு. 👇👇👇👇😂😂😂😂 http://pbs.twimg.com/media/CZTjlBNWEAAGq2b.jpg | ||
♥ ஸ்ரீ ♥ ( SRI ) @KeethaSj | ||
மகிழ்ச்சியான வாழ்க்கைஎன்பது காசு பணத்தால் வருவதுஅல்ல தடைகளை வென்று உறவுகள் நட்புகளுடன் வாழும் வாழ்வுதான் மகிழ்ச்சியவாழ்வு காலை வணக்கம் நட்பே | ||
சேதுபதி சேட்டு @SettuOfficial | ||
நீங்கள் பொறாமை படும் இடத்தில் ஒருவன் இருக்கிறான் என்றால், அந்த இடத்தை பெற அவன் இழந்தது உங்களுக்கு தெரியவில்லை என்றே அர்த்தம்...!!! | ||
ஆரூரான் @Babbuk3 | ||
வாழ்வின் கடைசி கட்டம் என்பது செவ்வகமாக அமைந்து விடுகிறது! | ||
ரொம்ப கெட்டவன் @ikfizi | ||
போடுறா வெடிய இனி பட்டாசும் கொளுத்தாம சும்மாவே வெடிக்கும் தல தல தல தல தல தல தல தல சின்ன தல ஆத்விக் டா 😍😍😍😘😘💃💃💃💃 http://pbs.twimg.com/media/CZVV7FJUgAARAFO.jpg | ||
கவிஞன் மோக்கியா @RameshTwts | ||
பாலோவர்ஸ் எண்ணிக்கைய பார்த்து பழகாம நம்ம ட்விட்டுக்கு அவங்க பண்ற ரிப்லே பார்த்து பழகினா நீயும் இங்க பிரபலம் தான் | ||
சௌமியா @sowmya_16 | ||
நாம் வளர வளர நம் குடும்ப சொத்தின் அளவு வளருதோ இல்லையோ, நம் குடும்ப மானம் குறையாமல் பார்த்துக் கொள்வது தான் பிள்ளைகளின் முதல் கடமை...... | ||
ஜானகிராமன் @saattooran | ||
பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் சில நாட்களாவது வாழ்ந்து சாகனும் ! வண்ணத்துப் பூச்சிபோல, வானவில்லாக, மின்னல் ஒளியாய். http://pbs.twimg.com/media/CZRzdMiUAAA7pZr.jpg | ||
சிம்ம வாகனி @simmavagani | ||
கற்று தர பள்ளிகூடமோ,ஆசிரியரோ தேவை இல்லை. பசிக்கும் வயிறு,காலி பணப்பை,உடைந்த இதயம் வாழ்க்கையின் முக்கிய பாடங்களனைத்தையும் கற்றுத் தந்துவிடும் | ||
0 comments:
Post a Comment