26-ஜனவரி-2016 கீச்சுகள்




So Called மாதர் சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் இந்த மூன்று மாணவிகள் தற்கொலைக்கு எதுவுமே குரல் கொடுக்கல.! அடுத்த பீப் சாங்குக்கு காத்திருக்கோம்
   
ராக்கிசினிமாஸ் இன்னும் டீஸர் கூட ரிலீஸ் பண்ணல.. அதுக்குள்ள தியேட்டர் காரனே மாஸ் காட்றான்.. #Theri http://pbs.twimg.com/media/CZji-hjUYAEJW9H.jpg
   
யோசித்துப்பார் , நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும் how blessed we are http://pbs.twimg.com/media/CZiGLuBUcAAR2m1.jpg
   
இந்த வாரம் குங்குமம் வலைபேச்சு பகுதியில் என்னோட கீச்சு ஆர்டி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி🙏🙏 http://pbs.twimg.com/media/CZilC8gUMAAZPTI.jpg
   
ஒவ்வொரு மர்ம சாவுக்கு பின்னாடியும் காரணமா இருப்பது காசு இல்லைனா காமமா இருக்கனும் இந்த 3 கல்லூரி மாணவிகள் சாவுக்கு பின்னாடி எதுனு தெரியல
   
உனது திருட்டில் எனக்கான பங்கை முதலில் தந்துவிடு என்பதே ஓட்டுக்கு பணம் கேட்பது இன்று தேசிய வாக்காளர் தினம் http://pbs.twimg.com/media/CZjJXVJUkAAn-vM.jpg
   
இறந்த 3 அப்பாவி பெண்களுக்காக - முழுதாய் படித்து பகிறவும் Read: http://tl.gd/n_1so7sbp
   
விஜயகாந்த் ஒருத்தர அடிச்ச வீடியோவ 10டைம் ரீவைண்ட் பண்ணற மீடியா இந்த பொண்ணுக சாவுல மர்மம் இருக்கறது தெரிஞ்சும் மூடீட்டுஇருக்கு #wewantjustice
   
இதபாத்த பெத்தவங்க மனசு என்ன பாடு பட்டுருக்கும் கயிறுகட்டி தூக்கவாடா படிக்க வச்சாங்க😣 #WeWantJusticeChinnasalemGirls http://pbs.twimg.com/media/CZjKwxpUkAEivsQ.jpg
   
எருமை வயசானாலும் ஏரோப்ளேன் பறக்குற சத்தம் கேட்டா எட்டிப்பார்க்குற புத்தி மட்டும் விட்டுப்போகாது போல :-/
   
பத்மவிபூஷன் பட்டத்திற்கு வாழ்த்துக்கள்-2000ல் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் விருது பெற்றபோது தினகரனில் வந்த என் வாழ்த்து http://pbs.twimg.com/media/CZjrPgAUYAIChWB.jpg
   
தகுதிக்கு மீறிய ஆசைகள் தவறில்லை, அதற்கான முயற்சிகள் செய்யாமல் இருப்பதே தவறு, ஆசைபட்டது வேண்டுமானால் நீங்கள் நான் முயற்சி செய்ய வேண்டும்.....
   
ரஜினிக்கு ஏதோ பத்மாபுருஷன் விருது தர்றாங்களாமே! நான் இவ்ளோநாளா அவர லதாபுருஷன்னுல்ல நெனச்சுக்கிட்டிருந்தேன்!!
   
வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணத்தை விதையுங்கள், மரம் போல் உடனே பலன் தரலைனாலும் நாளை ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும்..
   
சாதிக்க வந்தவர்கள் சடலமாக வந்திருக்கின்றனர் Read: http://tl.gd/n_1so7r7q
   
வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் - ஜெயலலிதா தட் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்குத்தான் தெரியும் மொமெண்ட்!! http://pbs.twimg.com/media/CZe6umNWwAIgoTx.jpg
   
கூட்டணி கதவு திறந்துள்ளது : கருணாநிதி கூட்டணி கதவை திறந்து பார்த்த போது... http://pbs.twimg.com/media/CZjSbBbUkAAPMvw.jpg
   
அடிப்படை வசதி இல்லாததுக்கு தற்கொலைனா இந்தியாவில் நிமிடத்திற்கு 3 மாணவர்கள் தற்கொலை பண்ணிக்கனும்..இதை சொல்லி ஏமாத்தாதிங்க.. #WeWantJustice
   
பலமணி நேர தூரிகை நிறத்துளிகள் கலையாவதும். துளிநொடியில் கைவினைப் பொருளாய் அற்ப விலையாவதும். சந்தையில் விந்தையே http://pbs.twimg.com/media/CZiM1sCUsAAP8oM.jpg
   
குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போகும் பெண்ண தொந்தரவு செய்யாம இருப்பதும் 'ஆம்பளத்தனம்'தா #பேச்சுலர்_ரூல்ஸ்
   

0 comments:

Post a Comment