✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்....!!!! :D | ||
சௌமியா @sowmya_16 | ||
யாரையும் அதிகம் புரிந்து கொள்ள நினைக்காதீர்கள், புரிந்து ஒன்னும் நாம் அவர்கள் வாழ்க்கையில் கிழிக்க போவதில்லை, அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட். | ||
சௌமியா @sowmya_16 | ||
பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகள் பொருப்போடு வளர்ந்தாலும், வாழ்க்கை மேல் ஒரு வெறுப்போடு தான் வளருவார்கள்..... | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
எல்லா நண்பனும் துரோகி இல்ல , ஆனா எல்லா துரோகியும் ஒருகாலத்துல நல்ல நண்பனா இருந்தவன்தான் | ||
சௌமியா @sowmya_16 | ||
தவறு செய்தவர்கள் வேண்டியவர்களாக இருந்தாலும் தண்டனை கொடுங்கள், வேண்டாதவர்களாக இருந்தாலும் ஒதுக்கி வைக்காதீர்கள்...... | ||
சௌமியா @sowmya_16 | ||
என்னுடைய சந்தோஷமான சோகம் நீ, உன்னுடைய சோகமான சந்தோஷம் நான்.... http://pbs.twimg.com/media/CYSaqr2UsAAWJCn.jpg | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
உன்னை நம்பி ஏமாந்து விட்டேன் என்று யாரிடமும் முறையிடாதிர்கள் அவர்கள் நிழலையே யாரும் கடைசி வரை நம்ப மாட்டார்கள் அவர்களை நம்பியது உன் தவறே ♥ | ||
GoD @ZhaGoD | ||
மாட்ட புள்ள மாதிரி வளக்கறதும் புள்ளைகள மாடு மாதிரி வளக்கறதும் மதுரையோட பெருமடா! 😄 | ||
சௌமியா @sowmya_16 | ||
நானோ ஏனென்று தெரியாமலே உன் மேல் காதல் கொண்டேன், நீயோ ஏனென்று சொல்லாமலே விட்டு போகிறாயே...... http://pbs.twimg.com/media/CYSycW5U0AA9o2F.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. #குறள்உரை http://pbs.twimg.com/media/CYUVLYiUAAEl_N8.jpg | ||
நோபிட்டா @iRaVuSu | ||
2 இயர்ஸ் ஆஃப் ஜில்லா,2 இயர்ஸ் ஆஃப் வீரம் #ங்கொய்யால ரெண்டு பேருமே அவுட்டு ஓடிருங்க 😆😆 http://pbs.twimg.com/media/CYSngzJUkAAuTxl.jpg | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
சாதனைப் பெண்ணாக இருப்பதை விட சவாலானது ... இந்த சமூகத்தில் ஒரு சராசரி பெண்ணாக இருப்பது | ||
சௌமியா @sowmya_16 | ||
என்னுடைய எதிரியாய் சிரிப்பையும், என்னுடைய நண்பனாய் அழுகையை ஆக்கிய பெருமை உன்னையே சேரும் அன்பே....... | ||
சௌமியா @sowmya_16 | ||
பத்தோடு பதினொன்ற இருக்கனும்னு நினைச்சா உருப்பட முடியாது, பத்து பேரையும் போட்டு தள்ளிட்டு தனி ஆள முன்னேறனும்னு நினைங்க, ஜெய்ச்சிடலாம்.... | ||
ρα∂ιтнυяαι σƒƒι¢ιαℓ® @iampadithurai | ||
மரக்கிளைக்கு மரக்கிளை தாவி தாவி ஊஞ்சலாடும் குரங்கு போல மனிதர் நமது மனநிலையும் நேரத்திற்கு ஒன்றாய் ஊசலாடுகிறது | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
தோல்வி என தெரிந்து சும்மா இருப்பதைவிட்டு முயற்சி செய்து பாருங்கள்,சிலவேலைகளில் தோல்வி முயற்சிக்கு அடிபணிந்து போகலாம் http://pbs.twimg.com/media/CYLYgE-UoAA3GE7.jpg | ||
ROwdY kAviN @kavinvk | ||
பணக்காரனுக்கு வட்டியே வருமானம் ஆகியது ஏழைக்கு வருமானமே வட்டி ஆகியது #கந்து_வட்டி | ||
சௌமியா @sowmya_16 | ||
எதிர்பாரத போது நம்மை தேடி வருவதும், ஒன்றை எதிர்பார்க்கும் போதும் நம்மை தேடி வருவதும் ஏமாற்றம் தான், அவ்வளவு லவ் போல.... | ||
ρα∂ιтнυяαι σƒƒι¢ιαℓ® @iampadithurai | ||
ஊர்ல இருக்கவளுக்குலாம் மாமனா இருக்க ஆசைபடுறதுல தப்பில்ல ஆனா கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டிக்கு மட்டும் ராமனா இல்லாம போறது மிகப்பெரிய தப்பு | ||
Shankar 2.0 @salemshankar | ||
சும்மாவே அவன் படம் கேரளால காத்து வாங்கும் இதுல எதி்ர்ல விஜய்படம் மோகன்லால் காம்பினேஷன் வேற சேகர் செத்துட்டான் #2YrsOfJILLADefeatingItsRival | ||
0 comments:
Post a Comment