4-ஜனவரி-2016 கீச்சுகள்
அத்திபூ போல ஆடி பிறை போல மக்களை சந்திக்க எப்போதாவது வருகின்றர் ஒரு முதல்வரை நாங்க வரவேற்க்க கூடாதா கெத்துடா சம்பத்டா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/683510594889056256/pu/img/UU8kKUgRNJMJkT_9.jpg
   
மறுபடி அதிமுகவோ,திமுகவோ வந்தா நாடுஉருப்புடாதுங்க!இவ்வளவு விவரமா பேசுறீங்களே,நீங்கயார் தம்பி?நாங்கலாம் நாம்தமிழர் கட்சிங்க #போனவைடா ங்கோத்தா😁
   
பாட்ஷா பட வசூல் சாதனையை முறியடித்து தமிழ் சினிமாவில் 50 கோடி வசூலித்த முதல் படம் #கில்லி 😎 #THERIWeekendWithGHILLI http://pbs.twimg.com/media/CXy_HXxUsAAdO35.jpg
   
அருகில் இருந்து நீ திட்டிய போது கூட தாங்கி கொள்கிறேன், விலகி சென்று நீ காட்டும் மௌனம் தான் தாங்கி கொள்ள முடிவதில்லை. http://pbs.twimg.com/media/CXx1HOYUMAQZW9_.jpg
   
சிலர் என் வாழ்க்கையை விட்டு போகும் போது வருத்தமே பட தோணவில்லை, உயிராய் நினைத்த நீயே போன பிறகு இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்....
   
ஒரு கசாப்புக்கடைல ரெண்டு ஆட்டை வெட்டி பாத்ருக்கேன். ஒரே ஆட்டை ரெண்டு கசாப்புக்கடைல வெட்றதை நேத்துதான் பாத்தேன்.
   
உன்னுடன் பேசி கொண்டு இருக்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை, உனக்காக காத்திருக்கும் போது நேரமே போவதில்லை.... http://pbs.twimg.com/media/CXoMV0eVAAATJ2_.jpg
   
எப்பா பாண்டே எங்க தல கிட்ட இப்படிலாமாபா டுவிஸ்ட் பண்ணி பண்ணி கேள்வி கேப்ப ஈசியா கேள்வி கேளுபா பதட்டமா இருக்கா இல்லயா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/683359005520084992/pu/img/oWcESI5NPoNFNV8g.jpg
   
உன்னை பார்த்தேன், என்னை தொலைத்தேன், உன்னிடம் பேசினேன், என்னை மறந்தேன், உன்னை பிரிந்தேன், தனியே தவிக்கிறேன்.. http://pbs.twimg.com/media/CXtykRYUwAETfSg.jpg
   
சேலை கட்டிகிட்டு கோயிலுக்கு வந்தா கையெடுத்து கும்புடுவேனு சொன்னியாமே,கும்புடுடா,கும்புடுடா கஸ்மாலம் 😬😬😬😬😬 http://pbs.twimg.com/media/CXxAks0U0AAzGSK.jpg
   
மனிதனின் வரம் - என்னுடைய முதல் சிறுகதை Read: http://tl.gd/n_1so4r9b
   
கடந்த 10வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பி கேடிவி ல் ஒளிபரப்பாத ஒரு படம் ஒரே படம் #கில்லி 😎 #THERIWeekendWithGHILLI
   
ஒரே ஜோக்குக்கு நம்மால 100 தடவை சிரிக்க முடியாது. அப்புறம் ஏன் ஒரே பிரச்சனைக்கு தொடர்ந்து அழணும்...? லைப் இஸ் டூ ஷார்ட்... என்ஜாய் தி கேம் !
   
ஓபிஎஸ் எப்படி ரெண்டு தடவை முதல்வர் ஆனார்ன்னு இப்ப தெர்தா?நோ பேட்டி..ஒன்லி ஆக்‌ஷன்.💪🏻 http://pbs.twimg.com/media/CXx5y6yWQAAyXOP.jpg
   
தன்னையும் ஒருவர் கவனிக்கிறார் என்ற உணர்வு, எவர் முகத்திலும் மலர்ச்சியை தரும்..! #myclick #hodophile http://pbs.twimg.com/media/CXyspOaUsAATXjB.jpg
   
நம்முடைய வாழ்க்கை நல்லா இருக்கு என அடுத்தவர்கள் பார்த்து பொறாமை பட்டு சொல்லும் வரை, நம் வாழ்க்கை அருமையை தெரியாமல் தான் வாழ்கிறோம்.....
   
நீ கஷ்டப்படும் போது உதவி செய்ய யாரும் இல்லை என வருந்தாதே, உதவி செய்பவர்களை விட உபத்திரம் செய்பவர்களே அதிகமாக உள்ளனர்....
   
இரகசியம் தெரிந்த ஒருவரின் நட்பை! தக்க வைத்துக்கொள்ளவே அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.!!
   
கட்சிக்கு களங்கம் விளைவித்தாராம் நாஞ்சிலார்..அப்ப ஜெயிலுக்கு போயிட்டு வந்து முதல்வர் ஆகுறதெல்லாம் களங்கத்துல சேராது போல..
   
#நாகரிகம் என்பது.... 👉ஒருவர் அணியும் #உடையில் இல்லை... 👉ஒருவர் நடக்கும் #விதத்தை பொறுத்தே அமைகிறது.. 😊😊
   

0 comments:

Post a Comment