13-ஜனவரி-2016 கீச்சுகள்




வளர்க்க பட்ட மாட்டின் உடம்மை பார் வளர்த்த மனிதனின் உடம்பை பார் இவனாடா மாட்டை கொடுமைப் படுத்துவான் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYhKh_vUQAAZT5q.jpg
   
உலகிலேயே மாட்டுக்கு பொங்கல் வைத்து படைத்து சாமி கும்பிடுற ஒரே இனம் தமிழ் இனம் தான் நாங்கள் அதை வதை செய்வோமா #WeNeedJallikattu
   
தின்னா தப்பில்ல; வெட்டி வெளிநாடு அனுப்பினா தப்பில்ல; தமிழன் தழுவி தன் வீரத்த வெளிப்படுத்தினா உங்களுக்கு எரியுதாடா?? #WeNeedJallikattu
   
ஜல்லிக்கட்டுன்னு சொல்லாம எங்கூட்டு மாடு வரிசையா அத்துக்கிட்டு ஓடுச்சுங்க....புடிக்க ஓடுனோம்ன்னு சொல்லலாம்ல..#கட்ஜூசின்னகவுண்டர்செந்தில்கள்
   
இப்ப MGR இருந்திருக்கனும்டா, இந்நேரம் மாடுகளுக்கு மரு வச்சு மாறுவேஷத்துல ஜல்லிக்கட்ட நடத்தி முடிச்சிருப்பாரு #WeNeedJallikattu
   
ஜல்லிகட்டுக்கு தடைசெய்ய சொன்ன பயலுகபூரா,நாலு செவத்துக்குள்ள பொம்பளயோட சல்லிகட்டு வெளயாடுறனுவகதான்😡 #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYgzQ8gUsAAPeq4.jpg
   
மும்பைல பாலியல் தொழில் நடத்த அனுமதி இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் ஜல்லிகட்டு நடத்த அனுமதி தர மாட்டுது #நீதிமன்றம் #WeNeedJallikattu
   
வெளிநாட்டுக்காரன் இந்தியனோட அழக ரசிக்கனும்னா ஆக்ராவுக்கு போவான்... வீரத்த கண்டு வியக்கனும்னா தமிழ்நாட்டுக்குதான்டா வருவான்!#WeNeedJallikattu
   
வாழ்க்கையில் பணத்தை கூட தேடி ஓடுங்கள், அன்பை தேடி ஓடாதீர்கள், அவமானமும் அழுகையும் மட்டுமே மிச்சம்.....
   
இப்படியே ஒவ்வொன்னா தடை செஞ்சா 'கடல நக்கர போனோரே, போய் வரப்ப என்ன கொண்டு வரும்'னு மானத்த விட்டுட்டு ஓணத்த கொண்டாட வேண்டியது தான் ;-/
   
சொத்து வழக்கை உடைக்க முடிந்த தமிழக அரசால் ஜல்லிகட்டு வழக்கை உடைக்க முடியவில்லை என்பது ஆச்சர்யம் தான் #WeNeedJallikattu
   
சொந்த ஊரில சின்ன அவமானம் தாங்காம பல பேருகிட்ட சண்டை போட்டு பேசாம இருக்கும் பலர், வெளியூர்ல வேலைக்காக யார் யாருகிட்டயோ அவமானம் படுகிறார்கள்..
   
இந்த மாடுகள் தாங்களே ஏறி தொங்கி தாங்களே தோலை உறித்துக் கொண்டன எந்த விதத்திலும் துன்புறுத்த படவில்லை -PETA http://pbs.twimg.com/media/CYg2GHEUkAAH8AP.jpg
   
ஆந்திரால 20 தமிழர்கள் செத்த போது ஒரு நாய் கூட வரல இப்ப காளைக்கு ஆதரவாக பேச வந்துட்டாங்க த்தூ #WeNeedJallikattu
   
ஜல்லிக்கட்டு வர வேற வழி தெரில, கலைஞர் அய்யா, தயவு செய்து ஜல்லிக்கட்டுக்கு தடை வேணும்னு சொல்லுங்க, மத்ததை மாநிலரசு பார்த்துக்கும்
   
ஜல்லிக்கட்டு மிருக வதைன்னு சொல்லுறவன் ஊட்ல லாம் போயி பாருங்க.. கோழி.. ஆடு.. மீன்.. எல்லாம் செத்து கிடக்கும் தட்டுல.. #WeNeedJallikattu
   
ஆட்சி நம்மிடம் இருக்கு காவலும் நம்மிடம் இருக்கு நாமளே ஜல்லிகட்டு நடத்தலாமே? முடியாதே ஊழல் வழக்கு அவங்ககிட்ட தானே இருக்கு! #WeNeedJallikattu
   
உச்ச நீதிமன்றத்துல பத்தாயிரம் கேஸ் இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு நேத்து போட்ட இந்த கேஸ்க்கு இன்னைக்கு உடனே தீர்ப்பு #WeNeedJallikattu
   
மாட்டுத்தோல் ஷீ அணிந்து மாடு வளர்க்கும் தமிழனால் மாடு வதை என தடை தீர்ப்பெழுதுகிறான். #WeNeedJallikattu
   
தமிழக கிரிக்கெட்டிலும் ஜல்லிக்கட்டிலும் ஜாதியும் அரசியலும் இல்லை என்பது முழுபூசணிக்காயை இலைசோற்றில் மறைப்பதுமாதிரிதான்😡 #WeNeedJallikattu
   

0 comments:

Post a Comment