22-ஜனவரி-2016 கீச்சுகள்
கெத்த உடாத பங்கு கெத்த உடாதனு தல சொல்லியும் கேக்காம ரிலீஸ் பண்ணுனாங்க..படம் ப்ளாப்பு #கெத்து 😁
   
தஞ்சை பெரியகோயில் கோபுரம் உள்ள பார்த்திருக்கீங்களா! லிங்கத்திற்கு மேலிருந்து பார்த்தா இப்படி தான் இருக்கும்! http://pbs.twimg.com/media/CZQjWyUVIAAqtu5.jpg
   
மனைவியை தோழியாய் பார்ப்பவனுக்கு அவள் ஒரு வரம் மனைவியாய் மட்டுமே பார்ப்பவனுக்கு என்றும் சாபமே!!!
   
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை பண்ணிகலாம்னு போனேன், சரி அத கடைசி ட்விட் ஆ போட்டுட்டு போலாம்னு வந்துட்டேன்....
   
பாராட்டுக்கள். திண்டுக்கல்லைச் சார்ந்த ரூபா தேவி அவர்களுக்கு. உலக கால்பந்து போட்டிகளில் நடுவராக தேர்வு. http://pbs.twimg.com/media/CZNCquQWwAAW370.jpg
   
ஒருவருக்குள் திமிர்,கோபம்,பொறாமை இருப்பது தவறில்லை, இவை மட்டுமே இருந்தால் தான் தவறு....
   
பொய்யான வார்த்தைகளை வீசிவிட்டு,நாம் அதை உணர்ந்ததும் பொய்யைச்சமாளிக்க புத்திசாலியாக விளையாட்டுக்குச் சொன்னேன் என சமாளிங்கும் மனிதர்கள் பல..
   
அடேய் கைய எடுத்து உள்ள வைடா, இன்னும் ஜன்னல் பக்கத்துல பாதுகாப்பா உக்கார தெர்ல 😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CZOhBhvWQAEoTrN.png
   
அவமானம் படுவது கேவலம் என்பதை விட, ஆண்கள் பெண்கள் முன்னாடியும், பெண்கள் ஆண்கள் முன்னாடி படும் அவமானத்தையே பெரிதும் கேவலமாய் நினைக்கிறார்கள்..
   
நண்பர்களையும் உறவுகளையும் நாம் இழப்பதற்கு முதற் காரணம் நாம் கோபத்தில் பேசும் வார்வித்தைகள் தான் கோபதை மறந்து புன்னகையை மட்டும் விதையுங்கள்..
   
உன் மேல் என் காதல் உலகையே மிஞ்சும், இதனால் அடைய மாட்டேன் வேறு பெண்ணிடம் தஞ்சம்,.😂🌹 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZOY-zGUsAAPxY0.jpg
   
திரும்ப தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நினைக்காத வகையில், மன்னிப்பு கொடுத்திருக்க வேண்டும் முதல் தடவை செய்த தவறுக்கு....
   
சில உறவுகள் நம்மிடம் கோபமாக பேசுகையில் திரும்ப கோபப்படாமல் மௌனமாக இருங்கள் மௌனம் மட்டுமே சில இடங்களில் நமக்கு மரியாதை பெற்றுத் தரும்..
   
ஆயிரம்பேர் ஆயிரம் சொல்லட்டும் , உன்ன நான் விட்டுக்குடுக்கமாட்டேன் டா , எனக்கு நீதான் முக்கியம்னு சொல்ற தோழி கிடைக்கறதுலாம் வரம்
   
உன் காதலியை குழந்தைப்போல் பார்த்துக்கொள் கடைசி காலத்தில் தாயைப்போல் பார்த்துக்கொள்வாள் உன்னை.... http://pbs.twimg.com/media/CZP-WKgUgAAqYfM.jpg
   
கொள்ளை கொள்ளும் முல்லை மலர் சோலையும் அவள், கனிந்த கானம் பாடும் இன்னிசை குயிலும் என்னவள்,.🌹 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZLrQ-FVIAAoolP.jpg
   
ஒரு பொண்ணுகிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசிட்டு பின்னாடி வந்து "அது ஐட்டம் மச்சான்" அப்படினு சொல்றவன விட கண் முன்னாடி போடி பீப்னு திட்றவன் பரவால்ல
   
என் உயிருக்குஉயிராய் என்உறவுக்கு உறவாய் உனைநான் தாங்குவேன் எது வந்தபோதும் என் அன்பு உனைவந்து சேரும் வரம், நான் வாங்குவேன்🌹 ❤ #காதலிசம் ❤
   
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதே +......! நீ அவர்களை விட இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெறுமை படு ....!!
   
அம்மா ஆட்சியின் நான்காண்டு சாதனையை விளக்கி மக்களிடம் துண்டு சீட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வழங்கினார்கள்: செய்தி😂😂 http://pbs.twimg.com/media/CZPtyhvUYAEb_Pq.jpg
   

0 comments:

Post a Comment