7-ஜனவரி-2016 கீச்சுகள்




அக்கா பொண்ணுக்கு ப்ளட் கேன்சர். Need AB- blood for 10days. முடிஞ்சவுங்க ப்ளீஸ் ஹெல்ப். 😥 -மதுரை இராஜாஜி மருத்துவமனை Tel: +91 82 20 209632
   
ஜீன்ஸ்போட்டுகிட்டு தமிழன்னு சொல்றஉனக்கேஅவ்வளவு திமிருனா தமிழனோட ஜீன்ஸ் லபொறந்த எனக்குஎவ்வளவுஇருக்கும் #வேஷ்டி தினம் http://pbs.twimg.com/media/CYAd4-pUkAALRPQ.jpg
   
உனக்கப்புறம் வந்தவன் எல்லாம் ஆஸ்கார் வாங்கிட்டான் நீ இன்னும் ஆயிரமாவது 1001வது படம்னு வடை சுட்டுட்டு இருக்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CYATaprU0AE2_hK.jpg
   
🚨அவசரம்🚨 மதுரை GHல ஒரு குழந்தைக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு 10 யூனிட் AB-ve இரத்தம் தேவைபடுது அரிய இரத்தம் அதனால கிடைக்கல உதவுங்க நட்புகளே🙏🙏
   
பேச தெரியாத இடத்தில் அமைதியாய் போய் விடுங்கள், பேச தெரியாமல் பேசிட்டேன் என பேசிவிட்டு சொல்லுவதால் எந்த பயனும் இல்லை....
   
நாணம் இல்லாத பெண்ணை ஆண்களுக்கு பிடிப்பதில்லை... நாணயம் இல்லாத ஆண்களை பெண்ணுக்கு பிடிப்பதில்லை 😶😒
   
ஒன்றை சொல்லியே ஆகவேண்டும் மணிரத்னம் இல்லை என்றால் இன்று ரகுமான் என்ற இசையமைப்பாளன் கிடையாது,ஆனால் ராஜா இல்லைஎன்றால் அந்த மணிரத்னமே கிடையாது
   
தார தப்பட்டையோட கதகளி ஆடி நாங்க கெத்துனு சொல்ல போறது ரஜினி முருகன் தான் பொங்கல் எங்களது வாங்க #களத்துல சந்திப்போம் http://pbs.twimg.com/media/CYA8FE9UQAEMFbR.jpg
   
கேட்காமலே கொடுக்கப்படும் அன்புக்கு பல நேரங்களில் கிடைக்க வேண்டிய தகுதியோ மரியாதையோ கிடைப்பதில்லை..
   
விரும்பிய பாட்டு பிடிக்காமல் போனது, விரும்பிய படம் பிடிக்காமல் போனது விரும்பிய அனைத்தும் பிடிக்காமல் போனது, விரும்பிய நீ விட்டு பிரிந்ததால்.
   
#Singam3FirstLookPosters நான் திரும்ப வரும்போது ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும். அதுல சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்… http://pbs.twimg.com/media/CYC1TkbWMAAD1Bu.jpg
   
வேஷ்டியில் சிறிதுகிழிந்து விட்டால் அவமானம் என்றிருந்தவர்களிடம் ஜீன்ஸ்யை கிழித்துபோடுவது தான் நாகரிகம் என மாறிவிட்டோம் இதுவேநாகரிக வளர்ச்சி♥
   
நான் திரும்ப வரும்போது ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும் சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்ருவிங்க #Singam3FirstLookPosters http://pbs.twimg.com/media/CYDXpUzUoAAzhoF.jpg
   
ஒரு பிரச்சனையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தால் பல பிரச்சனைகள் வரும், அதுவே அதற்கு ஒரு வழியை கண்டு பிடியுங்கள் பல வழிகள் பிறக்கும்....
   
அனைவரும் கூறுவதை தவறு எனவே கூறுங்கள், திமிர் என்று சொன்னாலும், கூடவே அறிவாளி என்றும் சொல்லுவார்கள், அதுக்குத்தான்.......
   
தகுதி உள்ளவர்களுக்கு தான் தடைகள் அதிகம் வரும் .., முடியும் என்று "நம்பு"....!!!! http://pbs.twimg.com/media/CX4cpSXU0AEmWnJ.jpg
   
துரைசிங்கம் ரிட்டர்ன்ஸ்.. தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஆக்சன் பேமிலி என்டர்டெய்னர் சீக்வல் #சிங்கம் மட்டும் தான். #Singam3FirstLookPosters
   
அரசியல் வாதிங்க அவுங்க வேலைய சரியாய் செய்யலைன்னு.. ஆபிஸ் ய ஒப்பி அடிச்சுட்டு twitter ல டீவீட் போடுற நாயிங்க சொல்லுது..
   
காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியுமாம், தோற்கடித்தவர்களுக்கு சந்தோஷம்னாலும் சிறிது காலத்தில் குற்ற உணர்ச்சியின் வலி தெரியம்....
   
காதலிக்கும் போது நீ சொன்ன பொய்களிலே ஆகச்சிறந்த பொய், ஐ லவ் யூ இல்லை, ஐ மிஸ் யூ தான், விரும்பாத என்னை பிரிந்து வாடுகிறேன் என்று சொல்லியதால்..
   

0 comments:

Post a Comment