#JayaFails @JayaFails | ||
காணக்கிடைக்காத அம்மா ஜெயில் வீடியயோ! #Jayalalitha ஜெயில்ல இருக்கும்போது நடந்த காமடி அக்கப்போருகள் 😂😂😂 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/685820414912692225/pu/img/_aDj7lthZlXyNKOY.jpg | ||
சத்வா @srinileaks | ||
பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாக பயன்படுத்தினாலே பாதி தவறுகள் குறைந்தது விடும் என அவதானிக்கிறேன்.. | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
LKG to Engg 18 year, More than 10L செலவு பண்ணி அவன்/ள் 5K சம்பளம் வாங்குறதுக்கு சின்ன வயசுலயே தொழில கத்துகுடுத்து தொழிலதிபர் ஆக்குறது Better | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
யாருனே தெரியாத பொன்ன தங்கச்சினு கூப்டுரது அசிங்கமாம் அடேய் யாருனே தெரியாத பொன்ன செல்லம் டார்லிங் போடி வாடினு சொல்ர உனக்கு அசிங்கம் இல்லையா😈 | ||
கந்தா @kandaknd | ||
இது தான் எங்கள் நாட்டின் உண்மையான முகம் நெஞ்சின் ஓரத்தில் சிறிதளவேனும் ஈரம் இருப்பவர்கள் RT செய்யுங்கள் 😢😢😢 http://pbs.twimg.com/media/CYRMlz8UoAAikrX.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பூமியின் புவி ஈர்ப்பு சக்தி கூட தோற்று போகும், என்னவனின் வசீகர கண்களுக்கு முன்னால்..... #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/CYNNUZmUEAEUgdi.jpg | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
காதலர்களோ, கணவன் மனைவியோ சண்டையின் போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது யாருக்கு யார் அடிமை என்பது.. #உண்மை.. | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
NewZealand என்ற பெயர் வர காரணம் அது நீரில் தற்போது மூழ்கியிருக்கும் Zealandia என்ற கண்டத்தின் ஒரு பாகமாகும் #அறிவோம் http://pbs.twimg.com/media/CYR1M_jVAAAsvLK.png | ||
சௌமியா @sowmya_16 | ||
விரும்பாத ஒன்றை விரும்ப செய்வதும், விரும்பிய ஒன்றை வெறுக்க செய்வதும், காதல் ஒன்றாலே முடியும்..... #காதல்டிசைன் | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
பெண்கள் அழகாகதான் பிறக்க வேண்டும் என்ற அவசியமில்லை பெண்மையையே அழகாக பார்க்கும் ஆண்கள் இருக்கும்வரை:-) | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒவ்வொரு நாளும் நல்ல குணத்தை வளர்த்து கொள்ள முடியலைனாலும் பரவாயில்லை, உங்ககிட்ட இருக்கும் கெட்ட குணத்தை குறைத்து கொள்ளுங்கள்...... | ||
அருண்காந்த்*™ @iamHarunKanth | ||
"பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்" நம் கேப்டனை போல் துப்ப வேண்டிய இடத்தில் துப்புங்கள். நாடு சுத்தமாகட்டும். http://pbs.twimg.com/media/CYPygjlUQAEgour.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
தள்ளாத வயதில் பெற்றோர்களை பெற்றோராக பார்க்காமல் குழந்தை போல பார்த்து கொண்டாலே போதும், வேறெதுவும் தேவையில்லை அவர்கள் ஆயுள் நீடிக்க.... | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கலைஞர் : கேப்டன் தம்பி நம்ம கூட்டணிக்கு வந்துருங்க.. தோனி : கைய விடுங்க தலைவரே நான் வேற கேப்டன்.. http://pbs.twimg.com/media/CYQUD6mUsAA2JSP.jpg | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
இதுதான் #FreeBasics விளைவு! இது இப்படியே பெருகி ஒவ்வொரு வெப்சைட்க்கும் காசு தரவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துரும்! #FB http://pbs.twimg.com/media/CYQgYv9UsAAEck2.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன்னை நினைத்து வெட்கப்பட்டாலும் சரி, கோபப்பட்டாலும் சரி கன்னங்கள் சிவக்கிறது, ஆனால் நான் அடித்தால் மட்டுமே உன் கன்னங்கள் சிவக்கிறதே அன்பே... | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
விதவிதமாய் அணியும் பொம்மைக்கு ரசிக்கும் மனம் இல்லை.. ஏங்கும் ஏழைக்கோ வாங்க பணம் இல்லை.. #முரண்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
காதலிக்கும் போது மனதிற்குள் கெட்டிமேளமும், காதல் தோல்விக்கு பின் சாவுமேளமும் கேட்கிறது #காதல்டிசைன் | ||
ரம்யா - ➰♏ @praburemya_ | ||
#DMKfails 🌄👎👎👎 2வது முறையாக "கலாம்" ஜனாதிபதி ஆகவிடாமல் "கலாம் என்றால் கலகம்" என கூறி கெடுத்த, #கருணாநிதி 6வது முறை முதல்வராக துடிக்கிறார். | ||
அரபுநாட்டு_கவிஞன் @manumechster | ||
பிட்டுபடம் பார்ப்பதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடம்,கனடாவை பின்னுக்கு தள்ளி சாதனை.. தட் மொமன்ட் 👇👇👇👇💃💃💃 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/685765388471287808/pu/img/2pTn9JFOSMUbRnhu.jpg | ||
0 comments:
Post a Comment