17-ஜனவரி-2016 கீச்சுகள்
கோலம் போட சொன்னா இவங்க கும்மியடிச்சு வச்சிருக்காங்க :-/ http://pbs.twimg.com/media/CY02A8BUoAAgi8m.jpg
   
எனை ஏமாற்றுவதை எல்லாம் புத்திசாலித்தனமெனக் கொள்ளாதிர்கள், உங்களை நம்பும் போதே அதற்கான உரிமையையும் சேர்த்தேதான் கொடுத்திருக்கிறேன்.
   
மனுசன் சாவுரானு ஒயின்ஷாப்ப மூட வக்கில்லாத,மொன்ன நாயிங்க, ஜல்லிக்கட்டுக்கு தடைபோட்டு உயிர காப்பாதுங்களாம்,. த்தூதூ😡 #முடிஞ்சா_தடுத்துப்பார்
   
தூங்கும் முன்பு இதை நினைக்கவே கூடாது என நினைக்கிற அந்த நொடியில், அந்த நினைவுகள் வந்து தூக்கத்தை எடுத்து செல்கிறது... http://pbs.twimg.com/media/CYxz1Z2UkAA5HRs.jpg
   
எப்போ ஒருத்தருக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் என்ற எண்ணம் வந்து அதற்கு மெனக்கெட ஆரம்பிக்கிறோமோ அப்பவே நிம்மதி எல்லாம் பறிபோக துவங்கும்.
   
ஆயிரம் ஐ லவ் யூ க்கள் சொல்லாத அர்த்தத்தை, அழுதுகொண்டே சொல்லும் ஒரேயொரு ஐ ஹேட் யூ உணர்த்திவிடுகிறது..!
   
விஜயகாந்தை ஆட்சி கட்டிலில் ஏற்றுங்கள் - பிரேமலதா விஜயகாந்தை ஆட்சி கட்டிலில் ஏற்றிய போது 👇👇👇👇👇👇 😂😂😂😉😂 http://pbs.twimg.com/media/CY1ZT7hWkAADHIJ.jpg
   
தன்னம்பிக்கை என்பது தனக்கு நம்பிக்கை தரும்படி மட்டுமே இருக்க வேண்டும், எதிரே நிற்பவர்களை சீண்டும் வகையில் இருந்தால் அது தலைகனம் தான்....
   
உன்னை பார்க்காமல் உன்னை பற்றி பேசாமல் வாழ தெரிந்த எனக்கு, உன்னை பற்றி நினைக்காமலும் எழுதாமலும் வாழ தெரியவில்லை அன்பே......
   
திரிசா இல்லனா திவ்யானு ஒரு பையன் சொன்னா ஸ்போர்டிவ்வா எடுத்துகணுமாம்😏 அதே ரமேஷ் இல்லனா சுரேஷ்னு பொண்ணு சொன்னா அந்த பொண்ணுக்கு பேரே வேற😐😒
   
யார் கடவுள் ? தன் பசி பொறுத்து, பிறர் பசி அறிந்து, ஆற்றுபவனே, கடவுள். http://pbs.twimg.com/media/CYyQm_RU0AAMp6i.jpg
   
தாயின் பாசம் தந்தையின் அரவணைப்பு நட்பின் கண்டிப்பு அனைத்தையும் உன்னிடத்திலே உணரச்செய்தாய்.... இன்று யாருமற்ற அனாதையாய் நான்!
   
திமிங்கலம் 1 = டியர்.உன் முதுகுல ஏதோ ஒட்டி இருக்கே? திமி 2= கரையோரம் ஒதுங்கினேன்.அம்மா ஸ்டிக்கர் ஒட்டி நடுக்கடல்ல.விட்டுட்டாங்க
   
நீ நல்லா இருக்கனும்.. ஆனா, என்னை விட நல்லா இருக்கக்கூடாது.. இதாங்க ...இன்றைய உலகம். பரந்த மனது வேண்டுமையா..நம் அனைவருக்கும்.
   
ஊரை அடித்து உலையில் போடுபவர்களுக்கு மத்தியில் உலையில் இருப்பதையும் ஊருக்குப் போட்டவர் " பென்னி குவிக்".
   
அப்பா செல்லமா அம்மா செல்லமா அப்பா ஜாலி அம்மா ஸ்ட்ரிக்ட்டு அம்மானா பயமா.! "அம்மானா" அப்பாவுக்கே பயம்😂 #குறியீடு http://pbs.twimg.com/media/CYz6UYvUMAEMpDF.jpg
   
ஜல்லிக்கட்டு விவகாரம். . பிரதமருக்கு போட்ட #கடிதம் டெல்லிக்கு போகலையாம் எவனோ #ஸ்டாம்ப் ஓட்டுறதுக்கு பதிலா #ஸ்டிக்கர் ஒட்டிட்டானாம். #பபி
   
ஆளுக்கு தகுந்த மாதிரி, மாறி பேசுரவன் அயோக்கியனுமில்ல நான் இப்டிதானு அடுத்தவன் மனசு காயப்படுத்துரவன் சரியானவனும் இல்ல. #எதாவது_சொல்லுவோம் 🏃
   
அப்துல்கலாம் நினைவிட பஸ் நிறுத்தம் என்பதை எழுதமட்டும் இடமில்லை பாவம்...#பேக்ககரும்பு http://pbs.twimg.com/media/CY16UTMUQAA4_kV.jpg
   
எங்க வீட்டு பொங்கல் கோலம்..😊😊 சத்தியமா நாந்தான் போட்டேன் 😉😉 http://pbs.twimg.com/media/CYvLM2YUAAE272J.jpg
   

0 comments:

Post a Comment