✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
திமுக டூ சிறிய கட்சிகள்: நீங்க ஏதாவது கூட்டணில இருக்கிங்களா? -அத ஏன் நீ கேக்குற? இல்லைனா நாங்க சேர்த்துக்க தான் 😂 http://pbs.twimg.com/media/CZst38NWIAEr28-.jpg | ||
TïMÊ Tô LéàĎ ☞VijäY☜ @Sundara_Vj | ||
யூடூப் சாதனைகளை முறியடிக்க பிப்ரவரி 5ம் தேதி தெறியாக வருகிறிது #தளபதியின் #தெறி படத்தின் டீசர் 😎 என்ன நண்பா ரெடியா🙌 http://pbs.twimg.com/media/CZvECNPXEAA2dx_.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
காலையில எழுந்து வயல் பச்சையை 10 நிமிசம் பார்த்தா கண்ணுக்கு நல்லதாம் நாம எங்க வயலுக்கு போறது எழுத்தாப்ள பஸ்டாப் இருக்கே பச்சை 😍 Good morning | ||
தரலோக்கலு லேஜி» @TharaLocal | ||
ஆண்கள் தோற்றுப்போவது பெண்ணிடம் அல்ல .. பெண்மையிடம்!! | ||
Raja Rajan @psrajarajan | ||
ரஜினிக்கு பத்மபூஷன் தாமதமாக தரப்பட்டுள்ளது. -ஈவிகேஎஸ். குஷ்பூ ரஜினி ஜோடியா நடித்தபோதே தந்திருக்கனும் அதானே. 😂😂 | ||
சௌமியா @sowmya_16 | ||
வாழ்க்கையில் கிடைக்கும் என்ற விஷயத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் போராடு, கிடைக்காது என தெரிந்தால் முதலிலே விட்டு விடுங்கள்...... | ||
♥ Kawsi @kawsiuthayan | ||
இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்றுனு சொல்றாங்க #பேசும்_படம் http://pbs.twimg.com/media/CZvIjRKWYAEEKDJ.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
எவ்வளவு தான் படித்தாலும், என்ன தான் வேலைக்கு போனாலும், நாவை கட்டுப்படுத்தி எப்படி பேசனும் என்று யாருக்கும் தெரிவதே இல்லை...... | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
பறந்து திரியும் குருவிக்கு கூட வாழ ஒரு கூடு இருக்கு யுத்ததால தப்பி வாழும் தமிழனுக்குஉறங்கத்தனும் ஒருவீடுஇருக்கா? http://pbs.twimg.com/media/CZs_rrCWQAE0QXp.jpg | ||
கற்றது B.E @Dhandutwitzz | ||
Job தேடிகிட்டிருக்கன்.உதவி. ஏதாவது job இருந்தா சொல்லுங்க .RT பன்னி job கெடச்சா ஹெல்ப்புல்லா இருக்கும்.. http://pbs.twimg.com/media/CZucv0UVIAAcJCF.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
தான் நான் உலகழகின்னு சொல்லவேண்டும் என பெண்கள் நினைப்பதும், தன்னிடம் மட்டுமே பேசனும் என ஆண்கள் நினைப்பது தான் காதலின் முதல் எதிர்பார்ப்பு.... | ||
சௌமியா @sowmya_16 | ||
சொல்ல முடியாத சோகங்களை தான், சில சமயம் கோபமாய் வெளிகாட்டி விடுகிறோம்.... | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
நேர் வழியாக சென்று முன்னேறுவது கஷ்டம் ஆனால் நேர் வழியாக சென்று முன்னேறுவது தான் எனது இஷ்டம்,. 😎 | ||
சௌமியா @sowmya_16 | ||
பகல் சூழ்நிலை கூட மனதிற்கு சிறிய அமைதியை தருகிறது, அமைதியான இந்த இரவில் தான் துளி கூட அமைதி கிடைக்காமல் ஏங்க வேண்டி இருக்கிறது...... | ||
SKP Karuna @skpkaruna | ||
நாம் வர்ணிச்சா 'செம ஆண்டி' என்போம். எழுதியது சுஜாதா என்பதால் 'முப்பத்தைந்து வயது அவளை அதிகம் சேதப்படுத்தாமல் விட்டிருந்தது' என்கிறார்! 😂😂 | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
நீ தந்த காயங்களில் பூக்கிறது கவிதை எழுத முடியா மொழியில் உன் விழியில் #காதலிசம் http://pbs.twimg.com/media/CZvI3eyUkAAe5m0.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
BULOVA கடிகார நிறுவனத்திற்காக 1941 ஆண்டு உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம் அமெரிக்காவில் ஔிபரப்பப்பட்டது #அறிவோம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/692262968361422849/pu/img/8fsoH2ZZM2Oo0Yu1.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உயிராய் நினைக்க கூட ஒரு உறவு வேண்டாம், உயிரை எடுக்கும் உறவுகள் இல்லை என்றாலே போதும்...... | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
நந்தவனத்தில் ஒரு பூக்களும் இல்லை காலையில் கல்லூரிக்குப் போகும் போது பார்த்தேன் அத்தனையும் உன் துப்பட்டாவில் http://pbs.twimg.com/media/CZsj81ZWYAEgTM5.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
உன்னுடன் வாழ வேண்டும் என்ற என் பேராசை நிறைவேறாமல் போன போது தான் உணர்ந்தேன், பேராசை பெருநஷ்டம் உண்மை தான் என்று..... | ||
0 comments:
Post a Comment