20-ஜனவரி-2016 கீச்சுகள்
நான் அவனுக்கு திருநீறும், அவன் எனக்கு குங்குமம் வைக்கும் தருணத்திற்காகவே, கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயில் சென்றேன்... #காதலதிகாரம்
   
👉போலியோ👈 4000வருடம் முன்பே அறியப்பட்டு 200வருடம் முன் அதன் ஆபத்தை உணர்ந்து 50வருடம் முன் தான் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது #அறிவோம்
   
மனதை முதலாளியாகவும், உடலை வேலைக்காரனாகவும், கிடைக்கும் சந்தோஷத்தை சம்பளமாக நினைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ பழகு..
   
மின்னிதழ் டொனேஷன் விசாரணைகள் http://pbs.twimg.com/media/CZDGQebUEAAS7rH.jpg
   
என்னிடம் இருக்கும் நிறைகளை பற்றி ஒரு தடவை கூட நீ பாராட்டவில்லை என்றால், குறைகளை பற்றி சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்லை.....
   
நம்ம தல, பாலகிருஷ்னாவா நினைச்சான் பாலகிருஷ்னாவா நடந்தான், பாலகிருஷ்னாவாவே மாறிட்டான்.😂😂 #ஜெய் மகிழ்மதி.. http://pbs.twimg.com/media/CZEPFuWUsAALiAq.jpg
   
செய்த உதவியை சொல்லி காட்டுவதை விட கேவலம், திருப்பி அவர்கள் நமக்கு உதவி செய்யனும் என்று எதிர்பார்ப்பது.....
   
இங்கு யாருக்காகவும் யாரையும் பகைச்சிக்காதிங்க பிரிந்தவங்க ஒன்னு சேந்துடுவாங்க.. நம்மல தனியா நட்டாத்துல விட்றுவாங்க...🚶🚶
   
இவரத்தான் அறிவில்லாதவர், நாகரிகம் தெரியாதவர்னு சொல்லுதுக சில அறிவு ஜீவிக...!!! 😂😂😂😋😋😋 http://pbs.twimg.com/media/CZBHvuAUsAAQ6KP.jpg
   
நான் கட்டபொம்மன் பேரன் என காலரை தூக்கும் பொழுதெல்லாம் எட்டப்பன் பேரன் வந்து கழுத்துல தூக்கு கயித்த மாட்டி வுட்ரான் அடேய்👹 வாழ்க்கை
   
"திமுக ஆட்சிக்கு வந்தால் 'கெத்து' போல நிறைய படங்கள் வெளிவரக்கூடும்"ன்னு அதிமுக பிரச்சாரம் பண்ணலே 234 தொகுதிலயும் ஜெயிக்கலாம்..
   
ரசிகர்களுக்காக... நடிகர்கள் நடிச்சுகிட்டு இருக்காங்க... நடிகர்களுக்காக... ரசிகர்கள் அடிச்சுகிட்டு இருக்காங்க... #சினிமா_உலகம்
   
மரு.அன்புமணி பற்றி மீடியாவிற்கு தெரியாத இரகசியம்😷. இந்தியாவிற்கே Auto disposable syringe தானாக செயலிழக்கும் குழலை அறிமுகப்படுத்தியவர் இவரே👍
   
இந்த முட்டாபய சமுதாயத்துல இத்துணூன்டு அறிவு வச்சிக்கிட்டு நம்மாலயே பொருந்தி இருக்கமுடியலேயே, பாரதியார் எல்லாம் எம்புட்டு தவிச்சிருபாப்ல??
   
ஒரு மனிதனை, எந்தவொரு எல்லைக்கும் கொண்டுசெல்லும் வலிமை வறுமைக்கு உண்டு.
   
அடுத்த வீட்டு பெண்ணாக போகிறாள் என்று தெரிந்ததுமே மனதில் சந்தோசம் கலந்த வலிகளோடு ஆரம்பித்து கண்ணீரில் முடியம்.. #மகள் http://pbs.twimg.com/media/CZDQvtLUAAAjzKT.jpg
   
நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்ற ஆசை தான், நீ என்னைவிட யாரோடும் பேசக்கூடாது என்ற எண்ணத்தையே உருவாக்கிறது..!🌹🌹 http://pbs.twimg.com/media/CZBSLISUMAA9rPe.jpg
   
என்னை கோபபடுத்த வேண்டும் என்பதற்காகவே வேறு பசங்களிடம் பேசுகிறாய்.. ஆனால் கோபத்திற்கு பதில் அழுகை தான் வருகிறது. கண்ணீரை சுவைத்தபடி உதடுகள் 😫
   
புவி ஈர்ப்பால் பொருட்கள் கீழே வரும், அவளின் கண் ஈர்ப்பால் காதல் உள்ளே வரும்,.🌹😍😘 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZB5FxfU0AAl_aw.jpg
   
யாரு ஆட்சிக்கு வந்தாலும் செய்யவேண்டிய காரியம்:எல்லா "அம்மா" திட்டங்களையும் "அரசு" திட்டம்னு மாத்தனும்,அரசின் லோகோ மட்டுமே இடம்பெறனும் #மிடில
   

0 comments:

Post a Comment