12-ஜனவரி-2016 கீச்சுகள்




ஜெ : நான் உங்கள் சகோதரி பேசுகிறேன். கவி நிலா காதலன் : தங்கச்சி..அண்ணனை தேடி வந்துட்டியாடா பட்டுக்குட்டி # அண்ணே அது நம்ம ரமணா இல்ல வேற ரமணா
   
அமைச்சர்களுக்கான தவளை ஓட்டப்பந்தயத்தை ஆர்வமுடன் ரசிக்கும் அம்மா:-) http://pbs.twimg.com/media/CYZ7atLWsAA2qWh.jpg
   
பொங்கலுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தல vs விஜய் நிகழ்ச்சியில் ஏதேனும் தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் விஜய் டிவி அலுவலகம் இருக்காது
   
அழ வைக்காத அன்பே இல்லை, அழ வைக்காதது அன்பே இல்லை.
   
உன் ஆசைகளை விரும்பியவர்களுக்காக மாற்றி கொள், ஆனால் லட்சியத்தை யாருக்காகவும் மாற்றி கொள்ளாதே....
   
வலைப்பேச்சுல என் ட்விட் வந்துருக்கு. எல்லாரும் கரகோஷங்களை எழுப்பி என்னைய வாழ்த்துங்க ஃபிரண்ட்ஸ் 😊💃💃💃 http://pbs.twimg.com/media/CYbisfnUEAEYhUu.jpg
   
கடைசி சண்டையில் நீ சென்றபோது உன்னை அழைக்க விடாமல் தடுத்தது என் ஈகோ அல்ல, உன் மேல் நான் வைத்திருந்த காதல், நீ திரும்ப வருவாய் என்று....
   
என்னை நம்பலாம் என்பவர்களையும் நம்பாதே, நான் சொல்வது பொய் என்னை நம்பாதே என்பவர்களையும் நம்பாதே, அவர்களுடைய நடத்தை வைத்தே நம்புங்கள்....
   
திமுக'வில் இணைகிறார் நாஞ்சில் சம்பத்.. அண்ணே!! அண்ணே!!! என்னாணே பொணத்த கொன்டாந்து நாம கடைக்கு முன்னாடி வைக்றானுங்க. http://pbs.twimg.com/media/CYbWSAnWwAAga-7.jpg
   
கொஞ்சல்களையும் கெஞ்சல்கள் ஆக்கி மனதினை மண்டியிட வைக்கிறாள் #அவளதிகாரம் 😍😍😘😘😚😚 கவிதைலாம் எழுத வராது முன்ன பின்ன இருந்தா Adjust பண்ணிக்கோ 😂😂
   
நீரில் மூழ்கிய இரும்பை போல உன் காதலில் ஊரிய என் இதயம், இன்று வலிமை இழந்து நிற்கிறது.... http://pbs.twimg.com/media/CYXbH3kUoAAmtoD.jpg
   
╠👩╬⏩❤️ ╠💄╣❤⏩👜 ╠💵╣💚🌷🇸️🇵️🇪️🇨️🇮️🇦️🇱️🌷 ╚👆╩⏩💈🌷 பணத்திற்காக ஒரு பெண் தன் உடலை விற்றால் "வேசி" பணத்திற்காக ஒருவன் தன் வாக்கை விற்றால் அவன் "பரதேசி"
   
கரும்பு விவசாயம் வஞ்சிக்கப்பட்டது -கலைஞர். தோட்டத்தில் வழவழப்பான சிமெண்ட்ரோடு போட்டதால் இருக்குமோ! http://pbs.twimg.com/media/CYbL6YAUAAEjnmt.jpg
   
கூடுவிட்டு கூடு பாய முடியாது என்று யார் சொன்னது, விழிகள் மூலம் நம் இதயம் மாறுவது தெரியாது போல அவர்களுக்கு.... http://pbs.twimg.com/media/CYcqZzHUMAANQho.jpg
   
நல்லதோ கெட்டதோ செய்வதை தனியே செய்து விடுங்கள், இல்லையென்றால் நாளை அவர்கள் செய்யும் கெட்டதில் உதவ வேண்டும் என்ற நிலை வந்துவிடும்.....
   
காய்கறியும் அதனால் ஏற்படும் நன்மைகளும் எல்லோருக்கும் தெரியபடுத்துவோம்... நோயில்லா வாழ்வை எதிர்கொள்வோம்.... http://pbs.twimg.com/media/CYc4EtWUMAE2CPv.jpg
   
மது விலக்கு பற்றி உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.
   
வருத்தம்,துரோகம்,நெகிழ்ச்சியான தருணம் போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு ஆண் அழுவதும்'ஆண்மையே'! மெல்லிய மனமுள்ள ஆணை பெண்ணுக்குப் பிடிக்கும்.💓
   
கோபத்தில் முதலில் ரிமோட்டை உடைத்த காலம் போய், இப்ப எல்லாம் மொபைல் தான் முதல்ல உடைக்குறாங்க, அதான் கோபத்திற்கு காரணம் என்று தெரிந்து போல....
   
உன் திட்டத்தை வெளியில் காட்டாதே . . மாறாக விளைவை காட்டு!!!
   

0 comments:

Post a Comment