27-ஜனவரி-2016 கீச்சுகள்
ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி தந்த பயத்தவிட ஒரு நடிகரோட படம் அதுவும் ஒரு வார்த்தை அதிக பயம் காட்டியது என எழுதி வைங்கடா 😎 http://pbs.twimg.com/media/CZn73-lWIAA2-ol.jpg
   
குப்பை கூட்ட வெளக்கமாத்த என் கையில குடுத்துட்டு,அவர கூப்டு விபூஷன குடுத்துட்டீங்களேய்யா http://pbs.twimg.com/media/CZnj9fiW0AAKVDD.jpg
   
இன்று பத்மஸ்ரீ விருது பெறும் குறைந்த விலை (1,2 ரூ) பெண்கள் நாப்கின் இயந்திரம் வடிவமைத்த கோவை அருணாசலம் முருகேசன் http://pbs.twimg.com/media/CZoRMLoXEAA7Z-K.jpg
   
தன் பட ரிலீசுக்கு முந்தின நாள் ட்விட்டர் வருபவர் மத்தியில் குடியரசு தினத்தன்னைக்கு எண்ட்ரி குடுத்தார் பார்த்தீங்களா? அதுதான் கமல்
   
பாண்டியா பவுலிங்குகள் http://pbs.twimg.com/media/CZpQGS2UAAAEdSr.jpg
   
SVS மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது-தமிழக அரசு! ஆக்சுலா இந்த எடத்துல நீங்க வெட்கப்படனும் சென்றாயன்...!!!
   
கனடா எம்பி ராதிகா சிற்சபைஈசன் கனடா நாடாளுமன்றத்தில் தமிழில் பேச்சு👍 உலகில் எங்கு காணினும் எம் தமிழ் எங்கள் தமிழ்💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/691963300779679744/pu/img/a6q7MC1L6hTqpcEK.jpg
   
ஒரு படம் பார்க்க வெளிமாநிலத்திற்கு செல்வது என்பதை இந்த தலைமுறையினருக்கு அறிமுக படுத்திய படம் #RealதலைவாOnSunTv http://pbs.twimg.com/media/CZoJjBVWkAE_fca.jpg
   
கலைஞருடன் தற்கொலையா? அடேய்ய்ய் நல்லா போடுறீங்க நியூஸு.. 😕 http://pbs.twimg.com/media/CZp0Hm9UMAA8ORx.jpg
   
விரைவில் திமுக தேர்தல் அறிக்கை #ஸ்டாலின். தட் அதே பாமக கட்சியோட அறிக்கை பாரபட்சம் பாக்காம காப்பி அடிச்சுருக்கான் 😂😂 http://pbs.twimg.com/media/CZoFsk3WIAA5BdS.jpg
   
எல்லா நைட்ம் எனக்காக யாரு இருக்கான்னு யோசிச்சே பாதி தூக்கம் போயிடுது... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/691928805032747008/pu/img/F9WajRSUda1y4JZ8.jpg
   
நான் எதிர்பாராத அளவிற்கு சந்தோஷம் தந்தது நீ என்றால், எதிர்பார்த்ததை விட பல மடங்கு கஷ்டம் தந்ததும் நீ தான் அன்பே.... http://pbs.twimg.com/media/CZj1XrhUYAAJ8KP.jpg
   
அவர் வரைய கேட்டாராம் இவளுக காட்னாளுங்களாம், ஆமா அவர் டைட்டானிக் ஜாக்,இவளுங்க ரோஸ்
   
நிலவின் 🌛தனிமை கதையை என்னிடமும், என்னுடைய தனிமை கதையை நிலவிடமும்🌜 சொல்லி இரவை கடக்கிறோம் இருவரும்.... http://pbs.twimg.com/media/CZl9xaZUAAAsFtg.jpg
   
இனி அஜீத் மட்டும் தான் வரல அவரு வந்தாலும் அக்கௌன்ட் தெரிய வேணாம்ன்னு ஜாக்கிட்டயே சொல்லிடுவார்
   
இந்த தின்பண்டத்துக்கு எத்தனை RT ப்ரண்ட்ஸ் http://pbs.twimg.com/media/CZofWDZW0AQNeZ_.jpg
   
கோவையை சேர்ந்த அ.முருகானந்தம் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்படுகிறது உங்களால் பத்மஶ்ரீ விருதுக்கே பெருமை தமிழா. http://pbs.twimg.com/media/CZpRm0aUAAAr7Ma.jpg
   
ஒருவரை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவரிடம் கேளுங்கள், இல்லையென்றால் அவன் எதிரியிடம் கேளுங்கள், அவர்களுக்கு தான் தெளிவாக தெரியும்.....
   
என் இதயத்தை உடைத்து விட்டு போகிறாய், போ நஷ்டம் உனக்கு தான், இதயத்தில் இருப்பதோ நீ தானே, விரைவில் வலி அனுபவிப்பாய்.....
   
இன்று விருது பெறும் இந்த தேச தியாகிகளை வாழ்த்த மனமில்லை வணங்குறன் http://pbs.twimg.com/media/CZoYOIHWIAA3aR8.jpg
   

0 comments:

Post a Comment