6-ஜனவரி-2016 கீச்சுகள்




உலகலாவிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வேட்டி கட்டி தோன்றிய முதல் மனிதருக்கான பெருமை கேப்டனயே சேரும் 👌👏 #Vijayakanth http://pbs.twimg.com/media/CX8yKqfUwAADqRJ.jpg
   
Dettol 99% சதவிகிதம் கிருமிகளைமட்டும் ஒழிப்பதற்க்கு காரணம் மீதி1% கிருமிகள்இனபபெருக்கம் செய்தால் மட்டுமே அதனால் மீண்டும்வியாபரமே செய்யஇயலும்
   
பல தோல்விகளை தாங்கும் இதயத்தால் ஒரு துரோக்தை தாங்க இயலாது எதிரிகளை கூட்டமென கொண்டாலும் நண்பனை தேர்வு செய்வதில் கவனம் தேவை 🙏🙏காலை வணக்கம்🙏🙏
   
பூமி தன்னைதானே சுற்றிக்கொள்ள 23 Hour 56 Min 4 Sec மட்டுமே ஆகிறது ஆகவே 1 நாள் என்பது 24 Hours கிடையாது #அறிவோம் http://pbs.twimg.com/media/CX9Pw1JUsAA--9N.jpg
   
யாரிடமும் ஒரு அளவுக்கு மேல கெஞ்சாதீங்க மன்னிப்பும் கேக்காதீங்க உங்கள உண்மையா நேசிச்சுருந்தா இப்டி உங்கள கெஞ்சவிட்டுருக்க மாட்டாங்க
   
🍻6000 மதுக்கடைகளை பால்🍺 விற்கும் மையங்களாக மாற்ற உத்தரவிட்டார் - #முதல்வர். ஷாக்கை.கொற .ஷாக்கை.கொற தமிழகத்தில் இல்ல, பீகாரில்.😉😜😀 #பபி
   
அடபாவிகளா பள்ளிக்கு அருகே வேகதடை வைக்கிறதே அங்க எவனும் வேகமா போக கூடாது மெல்ல தான் போகுனும்னு இது கூட புரியாம 🐒🐒🐒🐒 http://pbs.twimg.com/media/CX7YFqJUEAAusev.jpg
   
நீ அப்படி தான் என திட்டுபவர்களிடம், ஆமாம் நான் அப்படி தான் உனக்கென்ன என்று திமிராய் கேட்டு விடுங்கள், இதை விட சிறந்த பதில் இருக்காது....
   
நிகழ்காலத்தில் என்னால் யாரையும் காயப்படுத்த முடியவில்லை, கடந்த காலத்தில் காயப்படுத்துவதால் வரும் வலியை எப்படி இருக்கும் என நீ உணர்த்தியதால்.
   
விலகி இருக்க பார்க்கிறேன், உன்னிடமிருந்து இல்ல, உன் நினைவுகளிடமிருந்தும் இல்ல, நாம் காதலித்தோம் என தெரிந்த அனைவரிடம் இருந்தும்....
   
ஒலகமே காறிதுப்பியும், எதோ அவங்காயா ஊட்டு பணத்த தர்றமாதிரி நிவாரண தொகைக்கும் ஜெ படம் ஒட்டி தரும் கேவலம்! #ShameLess http://pbs.twimg.com/media/CX7TJwhUMAA97Qa.jpg
   
நரசூஸ் காப்பி குடிச்சுட்டு கிரீன் டீ னு சொல்ர உனக்கே அவ்ளோனா 😡😬 பச்ச தண்ணிய குடிச்சுட்டு பெக்கார்டி னு சொல்ர எனக்கு எவ்ளோ இருக்கும் 😂😂😂😾
   
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் #வேட்டியில் அசத்திய #விஜயகாந்த் மூடி மறைத்த #தமிழ்_ஊடகங்கள் http://pbs.twimg.com/media/CX96QxuWAAAOV-J.jpg
   
எதிரியா இருந்து நன்பனா மாறுனவன நம்பலாம் 😌 நன்பனா இருந்து துரோகியா மாறுவன நம்பவும் கூடாது மன்னிக்கவும் கூடாது ...!😌😏😎
   
நமக்கு இல்லாத உரிமையா என்று நினைத்து நாமே உரிமை எடுத்து கொண்டால், நீங்கள் மூன்றாம் நபர் தான், விரும்பியவரல்ல என உணர்த்தி விட்டு செல்வர்.....
   
உடம்பு நல்லா இருக்கனும்னா பல கசப்பான பொருட்களை சாப்பிட்டுதான் ஆகனும், வாழ்க்கை நல்லா இருக்கனும்னா பல கசப்பான நிகழ்வுகளை கடக்க தான் வேண்டும்.
   
கோபம் என்று வந்தால், பெண்களுடைய கோபம் நிலையானதல்ல, ஆண்களுடைய கோபம் நிரந்தரமானதல்ல....
   
நெரிசல் மிகுந்த நேரத்தில் சாலையை மரித்து, மக்களை இன்னல் படுத்தி, மக்களுக்காக போராடும் உன்னத கட்சி தி.மு.க . http://pbs.twimg.com/media/CX8WfQiUAAAUT5H.jpg
   
தேவதைகள் பூக்கள் சிந்தும் என தெரியும் ஆனால் இந்த தேவதை புண்ணகையும் சிந்துகிறது அவ்வளவு அழகாக💙💙💙💙💙💙💙💙💙💙💙💟💟💕💕💕💕💖💖💖 http://pbs.twimg.com/media/CX7_PEKUAAIAppt.jpg
   
எல்லா பெண்களும் எதிர்பாக்குறது மனமோகன்சிங் மாதிரி அமைதியான ஒருத்தனதான் கட்டிக்கனும்னு ஆனா கிடைக்கிறது என்னவோ மோடி மாதிரி ஊரசுத்துற பையன்தான்
   

0 comments:

Post a Comment