24-ஜனவரி-2016 கீச்சுகள்
மேனேஜர்ட்ட நல்லபேர் எடுக்கனும்ன்னு நாம செய்ற வேலைலாம் இப்படித்தான் முடியுது.. 😐 http://pbs.twimg.com/tweet_video_thumb/CTchJLLW4AA0GLR.png
   
நேதாஜி, தனி வங்கி தொடங்கி, தானே வெளியிட்ட.. 1 லட்ச ரூபாய் 'நோட்டு':) http://pbs.twimg.com/media/CZYMQ5SWwAAAE2o.jpg
   
அடுத்த ஏரியா பசங்களோட கிரிக்கெட் ஆடுறப்ப, 3 மேட்ச் ஜெயிச்சு, ஒரு மேட்ச் வேணும்னே தோப்போம், இல்லன்னா அடுத்த வாரம் வர மாட்டாய்ங்க #INDvsAUS
   
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் இன்று "பல்சுவை" பகுதியில் என் ட்விட்... நானும் ரவுடி தான் மொமன்ட் எகெய்ன்.... http://pbs.twimg.com/media/CZYR1H8VIAUPSKx.jpg
   
"எனக்கு இன்னொரு பிறவி இருக்குமாயின், நான் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்" நேதாஜியின் சிலர்க்க வைக்கும் சுதந்திர உரை! http://pbs.twimg.com/media/CZYwFbAVAAA2udc.jpg
   
வெளிநாட்ல பிறந்த Google அளவு கூட நம்மூர்ல பிறந்த குழந்தைகளக்கு தமிழ் தெரியல Onion - தமிழ்ல எழுதுனு சொன்னா அந்நியன்னு எழுதுறாங்க 😤😞 💔தமிழ்💔
   
புருஷனுக்கு முடி நரைச்சா பொண்டாட்டிக்கு சந்தோஷம்! பொண்டாட்டி குண்டானா , புருஷனுக்கு சந்தோஷம்! இனிமே இந்த வடையை, எந்த காக்காவும் தூக்காது😅
   
நல்லவன், கெட்டவன்,பணக்காரன்,அயோக்கியன் என பல பெயர் இருந்தாலும், உயிர் பிரிந்ததும் வெறும் பிணம்.....
   
2200 வருடங்கள் முன்பே Egypt நாட்டவராகிய ERATOSTHENES உலகின் சுற்றளவை கணிதம் மூலம் துள்ளியமாக கண்டறிந்தார் #அறிவோம் http://pbs.twimg.com/media/CZZlSPhUkAAAAY4.jpg
   
விலகி போனவர்களை பற்றி விலகி போபவர்களிடம் புலம்புவதால் எந்த பயனில்லை என்பதை உணரும்போது, உன்னுடன் யாரும் இருக்க போவதில்லை........
   
#தளபதி60 படத்தில் நீங்களா ஹீரோயின்? #கீர்த்தி_சுரேஷ் : அவர்கூட நடிக்க ஆசையாக உள்ளது வாய்ப்பு வந்தால் விடமாட்டேன் 👇 http://pbs.twimg.com/media/CZZsA5kUAAAtNHR.jpg
   
அதிமுகவின் சாதனைகளை உரைக்க 36நாள் தேவைப்படும். உங்க அக்காளுக்கு சூப்புவைக்க தெரியும்கறதே நீ சொல்லிதான்டா தெரியும். http://pbs.twimg.com/media/CZZwvWXUAAAqIoa.jpg
   
டேய் வாடா வாடா.. அண்ணன் ஆக்ஷன் ஹீரோடா.. அடுத்த டளபதி டா.. நடிப்பு புயல் டா.. தில் இருந்தா ஓட்டி பாருடா அண்ணன.. 👇👇👇😂😂 http://pbs.twimg.com/media/CZRHseTW0AAhgC7.jpg
   
வசதி வாய்ப்பு இருந்தால் மட்டும் ஒருவருர்கு போதாது வசதி இல்லாத ஒருவருக்கு உதவி செய்யும் மனட்பாமை வேண்டும் http://pbs.twimg.com/media/CZXYANOUMAAMhcq.jpg
   
போலீஸ்:என்னப்பா இப்போ என்ன கம்ப்ளைன்ட் விபே:சார் எங்க அண்ணாவ அரெஸ்ட் பண்ணியாவது சைரன் வச்சி வண்டில கூட்டிட்டு வாங்க சார் கேவலமா இருக்கு சார்
   
கண்ட கருமத்த வாங்கி குடிக்கறதுக்கு.. "கரும்பு ஜீஸ்" வாங்கி குடிச்சுட்டு போலாம்... #வாழ்க_விவசாயி
   
சர்வே எங்க நடந்துச்சி சர்வே ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் நடந்துச்சு http://pbs.twimg.com/media/CZa14r9WEAAY5wX.jpg
   
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாய்!! நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்!! நாளைக்கு நான் காண வருவாளோ!! 😍😍😍💃 http://pbs.twimg.com/media/CZYoEPMWQAA6CgG.jpg
   
புத்தகம் சுமக்கும் கையில் கற்களை சுமகிறாய் படிப்புக்கு ஏங்கும் வயதில் உணவுக்கு ஏங்குகிறாய் உன் பார்வைக்கு விடை எங்கே http://pbs.twimg.com/media/CZXlZdPUAAAAqhr.jpg
   
பாசம் இருக்கு அதை வெளிகாட்ட தெரியவில்லை என்று சொல்வதை நம்ப, உன் இதயம் கண்ணாடியாலும் செய்யபடவில்லை, உன் பாசத்தை நானும் உணரவில்லை......
   

0 comments:

Post a Comment