18-ஜனவரி-2016 கீச்சுகள்




தமிழ் கலாச்சர அழிப்புகள் பெருகினாலும். கலாச்சார பிடிப்போடு துடிப்பான சில கிராமங்களும் இருப்பது பெருமை.👍 http://pbs.twimg.com/media/CY4wzoyUEAAw5UM.jpg
   
சிங்கப்பூரில் பிரதமர் லீ தமிழ் மக்களோடு மக்களாக பொங்கல் விழா கொண்டாடிய போது..... http://pbs.twimg.com/media/CY7XrjKUMAAW40m.jpg
   
நன்றாய் பழகியவர்களே பழித்து பேசும் காலமிது, இதில் பழகாதவர்கள் பழித்து பேசுவதெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே தேவையில்லை....
   
ரஜினிமுருகன் நல்லாயிருக்க மூன்று காரணங்கள் தான் . . . . . . 1) கெத்து 2) தாரை தப்பட்டை 3) கதகளி
   
ரஜினி முருகன் டிக்கெட் கிடைக்காம குடும்பத்தோட தாரை தப்பட்டை கூட்டிட்டு போனவன் நிலைமை.. http://pbs.twimg.com/media/CY2N0gqWMAAiSKT.jpg
   
சிலரை தூரமாக நின்று ரசித்துவிட்டு செல்வது தான் நல்லது. அருகே சென்று அன்புடன் நேசிக்க ஆரம்பித்தால் மனவலியும் கண்ணீரும் தான் பரிசாக தருவார்கள்
   
அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் எதிர்பார்ப்பது அன்பு, அவர்களிடம் அனுதாபத்தை காட்டாதீர்கள், அன்பு வேறு அனுதாபம் வேறு......
   
கஷ்டப்படும் போது உண்மையான அன்பு கிடைக்காது, சந்தோஷமாய் இருக்கும் போது பொய்யானவர்கள் வந்து கெடுத்து விடுவார்கள்......
   
ஈழத்தமிழர் பேரழிவை செய்தவரைக் கொண்டு தமிழர்திருநாள் பதாகைகள். ஒவ்வாத ஒப்புமை, அறியாமை தமிழினத்து சாபங்கள். http://pbs.twimg.com/media/CY5TA9fUAAYjG2x.jpg
   
1000 ஜாதிப் பெயர்களை, பெருமை/சிறுமையுடன் பேரில் சுமக்கும் "வட" காட்டுமிராண்டித்தனம் விட.. சல்லிக்கட்டு எவ்ளோ தேவலை:) https://twitter.com/mekalapugazh/status/686905427515150336
   
அடுத்த வருடத்திற்கு கண்டிப்பாக அனுமதி பெற்றுதருவோம் - தமிழிசை!# ஓட்டு கேட்க வரும்போது அடுத்த தேர்தல் ல போடறேன்பான் தமிழன்
   
உங்களுக்கு பிடித்த படம் இதில் எது ????♥♥♥♥ஆர்டி பன்னிடுங்க நானும் உங்க ட்வீட்ட ஆர்டி பன்னுவேன்👌👍👍👍💖💖💕💕💖💕💕👌💕💕💖💖💖💖💕💖💖
   
விருப்பப்பட்டு நீ எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன், பிரிவு தான் உன் விருப்பம் என தெரியாமல் போனதே எனக்கு. http://pbs.twimg.com/media/CY7URlOUAAA3XY9.jpg
   
ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவையும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்தி எடுக்க வேண்டியுள்ளது
   
தனிமை புடிக்கும்னு சொல்றவங்க கிட்ட இருந்து, புத்தகம்,செல்போன், கம்ப்யூட்டர்னு எல்லாத்தையும் புடுங்கிட்டுவிட்ரணும் இப்ப சொல்லு பார்ப்போம்னு😡
   
நீ எப்படி பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துட்டு போ,. ஆனா நீ எனக்கு உண்மையா இருந்தா, உனக்காக நான் எதையும் செய்வேன்,. http://pbs.twimg.com/media/CY5ZfCCUsAEtNcA.jpg
   
யோசித்து போடும் ட்விட்களை விட, திடிரென தோணும் ட்விட்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது......
   
வாழ்றது ரொம்ப ஈசியான விஷயம்👍🏻 அத கஷ்டமாக்குறதே நம்ம பேராசைகள் தான் வாழ்க்கையைஅது போக்குலையே வாழ்ந்தா ஜாலிதான்👍🏻 #பபி http://pbs.twimg.com/media/CY49JlVUoAEH_f5.jpg
   
எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ்கொடுக்கும் முத்தம், உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர்உருகும் சத்தம்,. ❤ #லவ்வீகம் ❤ http://pbs.twimg.com/media/CY271UWUAAEM5Z6.jpg
   
நான் இப்படி மாறியது என் தவறு என்றால், என்னை இப்படி மாற்றியது நீ தான், இது உன் தவறு தான்....
   

0 comments:

Post a Comment