1-ஜனவரி-2016 கீச்சுகள்




வருஷம் முழுக்க ஒரு Hi கூட சொல்லிருக்க மாட்டானுக இன்னைக்கு மட்டும்வந்து ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ்னு ரயில ஓட்டுவானுக #HappyNewYear
   
சும்மா கிழிகிழினு கிழிக்கிறாங்க ஏகப்பட்ட பேர் ரோட்டில் இறங்கி #Jayalalitha பேனர்களை கிழித்து வருகின்றனர்! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682492538964422656/pu/img/jy_3onxOGsiIs6W5.jpg
   
பெற்றோர்களை தவிர வேறு யாராலும் தங்கள் பிள்ளைகளின் முகம் வாடி இருக்கு என்பதை உணரவும் முடியாது, உணர்ந்தாலும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
   
நேற்றைய பொழுதை அழகாக்கிய பொடுசுகள் 😍 http://pbs.twimg.com/media/CXhn0xhUoAAfaUq.jpg
   
நீங்க என்னத்தடா படத்துக்கு 'A' கொடுக்கிறது, எங்க டைரக்டரே எல்லா படத்துலயும் A film by பாலான்னு தான் போடுவாரு # தாரை தப்பட்டை :-/
   
ஆபீஸ்ல ஒருத்தன் அடுத்த வருசம் பாப்போம்னு சொல்லிட்டு அவனே சிரிச்சுட்டு போறான். இன்னுமாடா இத ஜோக்குனு
   
பேனரால இங்க என்ன குடிமுழுகி போச்சினு கேட்டாலும் கேப்பாய்ங்க! இப்படி யாராச்சும் செத்தா நீங்களாடா பாப்பிங்க #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682512085406748672/pu/img/Gdu5MweqYqViY_z1.jpg
   
யோவ் நத்தம்..த்தா கொன்னேபுடுவேன்..த்தா கேப்டன்டா..💪🏻💪🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/682564698924003329/pu/img/kyz71jqd0Yl-1eXW.jpg
   
கண்ணீரை துடைக்க உன்னை அழைக்கவில்லை, நீ அருகில் இருந்தால் கண்ணீரே வராது என்பதற்காக தான் உன்னை அழைக்கிறேன்... http://pbs.twimg.com/media/CXfbhEpUkAAGz8s.jpg
   
விளக்கி சொன்னாலும் பயனில்லாத இடங்களில், விலகியே நில்லுங்கள், அதான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது......
   
விஜயகாந்த் பேசின முழுமையான வீடியோவ பார்த்தா மனுஷன் ரொம்ப நேரம் பொறுமையா பேசிட்டு இருந்தாரு அதிமுகன்னு பேர கேட்டதும் கடுப்பாகி துப்பிட்டாரு!
   
இந்த உணவு மூணு வருஷம் ஆனாலும் கெடாது என்கிறான் அது உங்க வயித்துக்குள்ள போனா எப்படி ஜீரணம் ஆகும்? அது உணவா? விஷமா? http://pbs.twimg.com/media/CXfbAc4U0AQhKFg.jpg
   
உன்னை தான் இழந்தேன் என்று நினைத்தேன், உன்னுடன் சேர்ந்து என் புன்னகை, சந்தோஷம், நிம்மதி என எல்லாத்தையும் இழந்தேன் என பின்பு தான் தெரிந்தது...
   
2015 பல ஏமாற்றங்கள்,வலிகள்,சோதனைகள் தந்தாலும், அந்த நினைவுகளுடன் ட்விட்டரில் கிடைத்த நல்ல நண்பர்களுடன் 2016 போகிறேன்.......
   
கொய்யால #மிருதன் தெறிக்குது http://pbs.twimg.com/media/CXjg9ICUQAUEb6f.jpg
   
ஒவ்வொரு வருட முடிவிலும் நடந்த கெட்ட விஷயங்கள் வைத்து வருடம் பிடிக்கலை என்கிறோம், உயிரோடு இருப்பதை விட வேறென்ன பெரிதாய் வேண்டுமோ அனைவருக்கும்
   
ஆதார் அட்டையிலும் அழகாயிருப்பவள் நீ!
   
சில நேரங்களில் மனம் விட்டு சிரிக்க முடியாமல்...வாய் மட்டும் சிரிக்கும் அவல நிலை...!!!
   
ஐவிரலும் ஐந்தருவி. நா கொண்டு நான் கழுவி. நாணத்தால் அவள் நழுவி. மார் திமிற நான் தழுவி. ஈருயிர் காதலே இதன் கருவி 💝. http://pbs.twimg.com/media/CXe_TWwUAAEhv7Q.jpg
   
6000 மதுக்கடைகளை பால் விற்பனை நிலையங்களாக மாற்ற முதல்வர் ஆணை! அல்லோ அல்லல்லோ, அவசரப்பட்டு மயக்கம்லாம் போட்றாதிக, இது பீகார் நியூஸ்!😂 Wtsp
   

0 comments:

Post a Comment