30-ஜனவரி-2016 கீச்சுகள்




என் ட்வீட்டில் தமிழில்லையென மனங்கோணும்அன்பர்கட்கு... இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேரும்?
   
என் தாந்தோன்றிச் செயல்படும் கீboardஐ மன்னிக்கவும்
   
வில்வித்தை உலக சாதனை: தூரம் & துல்லியமாக அம்பு எய்தல் 2 கைகளுமின்றி பிறந்த மனிதர் Matt Stutzman 230 YARDS #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ3o7RhWYAA0JIj.jpg
   
உண்மையா ஒருவரை நேசித்திருந்தால், உயிர் போகும் வரை அவர்களை மறக்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது.... http://pbs.twimg.com/media/CZ5Jy1iUMAEZrKl.jpg
   
அதிமுகவுக்கு எவ்வளவு விருப்பமனு வந்ததுன்னு போடுறது?ஒரு கோடி போடுப்பா. பிரிண்ட் பண்ணுனதே13000தாம்மா.அப்ப அதையே போடு http://pbs.twimg.com/media/CZ3IuRmWAAI4_A4.jpg
   
கடல் அலையும் அவன் கோபமும் ஒன்று, ஒரு போதும் அமைதியாக இருந்ததில்லை, கரையாக நானும் வருந்தியதல்ல..... http://pbs.twimg.com/media/CZy3OKHUMAA1KCK.jpg
   
உறவின் இறப்பை விட இழப்புக்கு வலி அதிகம், இறந்தவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என ஆறுதல் அடையலாம், இழந்தவர்களை எதிர்பார்த்தே வாழ வேண்டி இருக்கு.
   
பூமியின் மேல் பயணி என்ற முறையில் நாம் சூரியனை சுற்றிவரும் சராசரி வேகம் 66,600 Mph (1,07,182 Km/h) #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ5AGiBUEAEUeJP.jpg
   
ஒரு குழந்தையின் சிரிப்பில் தாயின் கண்கள் வர்ணம் பூசிக் கொள்கிறது. 💘💘தாய்யுள்ளம்💘💘 http://pbs.twimg.com/media/CZ3LF7NXEAI6kNy.jpg
   
பெண் ஐடிகள் பிரபலமான பின் ஆண் நண்பர்களின் நிலை!! 👇👇😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CZ47xs0UsAAdGDH.png
   
கடைசி 2 பால் இருக்கும்போது கூட என்னை இறக்கி விடல..இந்த வீட்டுல நான் யாரு நான் யாரு நான் யாரு? #Yuvi http://pbs.twimg.com/media/CZ4XHA_WwAIb5z3.jpg
   
பொறுமை என்பது யாதெனில் பிறர் பேசும் போது அமைதியாய் இருப்பதல்ல, அளவிட முடியாத கோபத்தின் போது கூட அமைதியாய் இருப்பதே.....
   
ஒரு ஆணின் நட்பு கிடைப்பது சுலபம் ஆனால்....இறுதி வரையிலும் அவன் உயிர் நண்பனாய் இருப்பது வரம்...!! 💛💛நட்பதிகாரம்💚💚 http://pbs.twimg.com/media/CZ3jYxcWEAEHo3Q.jpg
   
Frnd: தாடி வச்சவன்லா 'Nivin Pauly' ஆக முடியாது... Me: டீச்சர் வேலைக்கு போறதெல்லாம் 'மலர்' ஆக முடியாது... http://pbs.twimg.com/media/CZ3jiKAWIAAjn8C.jpg
   
யுவ டூ தோனி உனக்கு என்றா குறை வச்சேன் T20 50-50 வாங்கிகொடுத்தேன்டா பேட்டிங் கூட தரமாட்டுற What is the reason tell me http://pbs.twimg.com/media/CZ4U57BWAAAOQsq.jpg
   
நீ உச்... கொட்டும் போது செத்து போகும் முத்தங்களுக்கு நான் எப்போது சொந்தக்காரனாகப போகிறேனோ? 😍😘🌹 ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZvgFMcWYAAJDF0.jpg
   
முடியும் என்றால் உதவிடு, முடியாது என்றால் வழிவிடு. தடுத்து விடாதே. அந்த ஒன்றில் தான் நீ மிருகத்திடம் இருந்து வேறு படுகிறாய்,.! #ப
   
யார் மேலவும் அதிக அன்பு வைக்க கூடாது என யாரோ ஒ௫வர் மூலம் அவ்வபோது உணர்த்தியபடியே தான் இ௫க்கிறது.... வாழ்க்கை!
   
நீங்கள் செய்தது தவறு என்றால் தாமதம் இல்லாமல் மன்னிப்பு கேட்டு விடுங்கள்...
   
டெல்லி சாலையோரம் டீ கடை நடத்தியபடி 21 ஹிந்தி நாவல்கள் எழுதியுள்ள 62வயது லட்சுமண் ராவ் http://pbs.twimg.com/media/CZ4nF61WYAAa0Kr.jpg
   

0 comments:

Post a Comment