⭐அபிசேக் மியாவ்⭐ @sheik_twitts | ||
ஏப்பா விஜய் டிவி இருக்கு ஏன் அஜீத் டிவி இல்ல என்றாள் மகள்?!அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்றேன் நான்... | ||
#JayaFails @JayaFails | ||
அம்மாவைப் பார்த்தால் வளைந்து நெளியும் அற்பபிறவி நானில்லை! பழ.கருப்பையா செம அதிரடி! சூப்பர் மனுசன்ய்யா 😃 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/692585052236984320/pu/img/2tKQYkP4nviJc4fC.jpg | ||
raj_tuty @i_rajtuty | ||
ச. ம. க = சரத்குமார் மட்டுமுள்ள கட்சி! | ||
சௌமியா @sowmya_16 | ||
பிடிக்கவில்லை என்று சொன்ன பின் அழுது கெஞ்சி நிற்காமல், கடந்து செல்லும் அளவுக்கு தைரியம் இருந்தால் போதும்.... | ||
சௌமியா @sowmya_16 | ||
அடுத்த ஜென்மத்தில் அம்பானி பையன்/பொண்ணா பிறக்கனும் என கூறுபவர்களை பார்த்து ஒரு கேள்வி, இதை விட உங்கள் பெற்றோர்களை கேவலப்படுத்த முடியலையா.... | ||
சௌமியா @sowmya_16 | ||
எப்ப உன் சந்தோஷத்தை அடுத்தவர்களை தீர்மானிக்க விடுகிறாயோ, அந்த நொடியே உன் சந்தோஷத்தை தொலைத்து விட்டாய்....... | ||
சௌமியா @sowmya_16 | ||
அவன் தான் எல்லாம் என நானும், நான் தான் எல்லாம் என அவனும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து சாகனும்..... http://pbs.twimg.com/media/CZu2xRgWYAAqlMt.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
நீ மேலேயிருந்து பார்க்க மற்றவர்கள் சிறியவர்களாக தெரியலாம் ஆனால் நீயும் அவர்களில் ஒருவன்தான் என்பதை மறந்தவிடாதே http://pbs.twimg.com/media/CZyiri2WIAASq87.jpg | ||
❤தல_ ரியாஸ்❤ @riyas8566 | ||
வாங்கி பயன் அடைவீர்...!!! யாருக்கலாம் இத வாங்கி குடுக்கனும் ஆசைப்படுறீங்களோ (Quote tweet) செய்து சொல்லுங்க 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/692425665786822656/pu/img/70m0N9w56Ip2xNnN.jpg | ||
அரபுநாட்டு❤கவிஞன் @manumechster | ||
நீ வேறு #ஆண்களிடம் பேசும் போது உன் மேல் #கோபப்படுவது சந்தேகத்தின் பெயரில் அல்ல, உன் மேல் கொண்ட அதிக #அன்பின் பெயரில் தான்.. 😊😊😊😊 | ||
JOE SELVA @joe_selva1 | ||
கலைஞர் : நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மக்கள் :10000 கோடி மதிப்புல சொத்து இருக்கே என்ன விவசாயம் பன்றிங்க😂😂😂 http://pbs.twimg.com/media/CZxxP2BWIAAne_w.jpg | ||
Pooja @Pooja19april | ||
கடவுள் படச்சுதுலியே உருப்படியான ரெண்டே விஷயம்.. ஒன்னு சாப்பாடு இன்னொன்னும் சாப்பாடு! 😜😇 | ||
பேச்சுலர் @deebanece | ||
தேடலில் கொடுமையானது! பஸ் சீட்டுக்கு அடியில் செருப்பை தேடுவது... #சார்_கொஞ்சம்கால_நவுத்துங்க | ||
T S Manikandan @maninilats | ||
ஆட்சிக்கு வந்தால் 90லட்சம் பேருக்கு வேலை:ஸ்டாலின் திடீருன்னு நடுக்கடல்ல கப்பல் நின்னுபோச்சுன்னா இறங்கி தள்ளனும் 😂😂😂 http://pbs.twimg.com/media/CZ0DguzWYAAefwD.jpg | ||
Neel @YoursNeel | ||
பழ.கருப்பையா மொரட்டு ஸ்பீச்சு. துக்ளக் 46ம் ஆண்டு விழா ;)))) இதான் அடித்தளம்னு நினைக்கிறேன். https://www.youtube.com/watch?v=5g4L_qFJ_hg | ||
சௌமியா @sowmya_16 | ||
உடலிலுள்ள ஊனத்தை விட, இங்கு மனதளவில் தான் பலர் ஊனமுற்று இருக்கிறார்கள், முடிந்த அளவு பிறருக்கு கஷ்டம் கொடுக்காமல் உதவி செய்து பழகு..... | ||
குட்டிபையன் Talks @aswintalks | ||
பாலோபேக் செய்தவுடன் அன்பாலோ செய்பவர்களுக்கு இதை சமர்பிக்கின்றேன் 😊😊😊 http://pbs.twimg.com/media/CZ0XlTaUYAAy7n9.jpg | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
கவிதை வடித்தேன் சல்லடைச் சிறைக் கம்பியை பிடித்தவாரு அழுது கொண்டிருந்தது காதல் 💙💙காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/CZyFOgqXEAMdwF8.jpg | ||
Pradeesh @gpradeesh | ||
துக்ளக் விழாவுல பேசி ஒரு வாரம் கழிச்சு நீக்கீருக்கீங்க. கருப்பையா'னு நீங்க ஒருத்தர் தான் இருக்கீங்களானு செக் பண்ணீட்ருந்தோம் 😂😂😂 | ||
Raja Rajan @psrajarajan | ||
விரைவில் நாட்டிற்கு நல்லநேரம் வர போகிறது - ஸ்டாலின். உதயநிதி ஹீரோவா நடிக்கமாட்டாரா தளபதி😂😂 | ||
0 comments:
Post a Comment