இளநி @MrElani | ||
Universal Cop ஆம் ..கிளைமாக்ஸ்ல அனிருத்த தேடி கண்டுபிடிக்கிறதுதான் கதை #சிங்கம்3 | ||
Prashanth @itisprashanth | ||
அடுத்தவனுக்கு ஆயிரம் ரூபா கடனா தர யோசிக்குறவன் தான் அகரத்துக்கு 3 கோடி ரூபாய் வருடா வருடம் தர்ற சூர்யா சம்பளத்த பத்தி பேசுவான் ! | ||
Marma Manidhan @ShankarNaresh1 | ||
அப்துல்கலாம் "வேஷமிட்டு" வந்தவரை வணங்கும் "வேஷமிட" தெரியாத #விஜயகாந்த். http://pbs.twimg.com/media/CYIavDWU0AAVDEC.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
சண்டையிலே மோசமான சண்டை உனக்கும் எதிரிக்கும் நடபத்தல்ல, உன் அறிவுக்கும் உன் மனசுக்கும் நடப்பது தான்...... | ||
சௌமியா @sowmya_16 | ||
சந்தோஷத்தை சாதா போன் விலையில கொடுத்திட்டு, சோகத்தை ஆப்பிள் போன் விலைக்கு கொடுக்குறியே இறைவா....... | ||
சௌமியா @sowmya_16 | ||
முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை விட்டு விடுங்கள், சுத்தி வளச்சு பேசுறேனு குத்தி காமிச்சு பேசுறவங்க மூஞ்சிலயே நாலு குத்து குத்திவிடுங்கள்.... | ||
கந்தா ♡ @kandaknd | ||
யாரு பாத்த வேலை இது ஒழுங்கா கைய தூக்கிடு http://pbs.twimg.com/media/CYH8nx1UEAAPgyU.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நம்மை யார் நிராதகரிக்கறார்களோ அவர்களிடம் தான், நம் மனசு அனைத்தையும் எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்திக்கிறது, என்ன கருமம் பிடிச்ச மனசோ.... | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
நதியே இல்லாத உலகின் மிக பெரிய நாடு சவுதி அரேபியா #அறிவோம் http://pbs.twimg.com/media/CYGHGs9UMAE7G4i.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நாள் தொடகத்தில் இன்று என்ன கஷ்டங்கள்,பிரச்சனைகள் தேடி வருமோ என புலம்பாமல், மாறாக இன்று சந்தோஷம் என்னை தேடி வரும் என நினைத்து பழகுங்கள்... | ||
வேட்டைக்காரன் @thalapathyfanzz | ||
தளபதி தன் உழைப்பால் பல எதிர்ப்புகளை கடந்து இன்று கோடிக்கணக்கான இதயங்களுக்கு சொந்தம் ஆனார்.அசித் மீடியா ஆதரவோடு,விஜய எதிர்பவர்களால் வளந்தார். | ||
சௌமியா @sowmya_16 | ||
நினைவுகள் என்று ஒன்று இல்லை என்றால் அனைவரும் பைத்தியமாம், ஆனால் சில நினைவுகள் தான் சிலரை பைத்தியம் ஆகி விடுகிறது....... | ||
சௌமியா @sowmya_16 | ||
நீ என் கூட பேசாமல் இருப்பது கொடுமைனா, என் அருகில் இருந்தும் நீ பேசாமல் ஒதுக்குவது கொடுமையிலும் கொடுமை அன்பே....... http://pbs.twimg.com/media/CYC5wSRVAAEZ07s.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
தோல்வி என தெரிந்தும் போராடுபவர்கள் சிறந்தவர்கள் என்றால், தோல்வி என தெரிந்தும் உனக்காக காத்திருப்பதால் நானும் சிறந்தவள் தான்... | ||
சௌமியா @sowmya_16 | ||
உன் மௌனம் அழகு தான், ஆனால் நம் எதிர்கால வாழ்க்கையை பற்றி பேசும் போது கூட மௌனமாய் இருப்பது சரியல்ல அன்பே... | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
யுவனின் இசையில் பெரும்பாலும் AR ரஹ்மானின் தாக்கம் தெரியும், இளையராஜா வீட்டிலேயே இப்படி ஒருவரை உருவாக்கியது தான் ரஹ்மானின் வெற்றி ! | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அப்துல்கலாம் அய்யா வேடம் போட்டவரையும் வணங்கும் கேப்டன் இந்த மரியாதை உள்ள இவரையா தூன்னாரு என்று... http://pbs.twimg.com/media/CYGFzQ5UAAEGwl6.jpg | ||
யுகராஜேஸ்® @yugarajesh2 | ||
சூர்யா நிஜமாவே சிங்கமா மாறுற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பாரு போல#சிங்கம்-3 | ||
ღ℃ʊ₮ε ℑεεvαSʊⓢї °ღ @Deepika_raj_31 | ||
உங்களை வெறுத்தவரை வெட்கித்து போகும் அளவிற்கு அன்பு செய்யுங்கள் இரக்கம் இல்லாதவர்களுக்கு புரியட்டும் இவனை(ள) யா வெறுத்தோமென்று | ||
சௌமியா @sowmya_16 | ||
மற்றவர்களிடம் எப்படியோ நம்மிடம் உண்மையாய் இருந்தால் போதும் என நினைக்காதீர்கள், இன்னும் அவர்கள் தேவை உங்களிடம் முடியவில்லை என்பதே உண்மை..... | ||
0 comments:
Post a Comment