1-பிப்ரவரி-2016 கீச்சுகள்




தோனி: எந்த மேட்ச்ல சிக்ஸடிச்சு ஜெயிக்க வைக்கனும்னும் தெரியும், எந்த மேட்சுல யுவிய சிக்க வைக்கனும்னும் தெரியும் http://pbs.twimg.com/media/CaC5XZoUAAEysBs.jpg
   
இன்னொரு தடம் T20 ஆடுறேன், T20 வேர்ல்ட் கப் ஆடுறேன்னு எங்க ஏரியா பக்கம் உன்ன பார்த்தேன். . . http://pbs.twimg.com/media/CaC9XYBUkAAz2sE.jpg
   
விஜய் அண்ணா வை பார்த்தவுடன் தலைவா ௭ன்று தான் முதலில் கூப்பிடுவோம் சிறந்த வழிகாட்டி தலைவன் ஒருவனே அது #தளபதி மட்டுமே 😍
   
யுவராஜ இல்லாம வேர்ல்ட் கப் வாங்கிருக்க மாட்டோம் தெரியுமா? அதுக்காக கபில்தேவ டீம்ல சேத்துக்க முடியுமா? பேசனும்னு பேசாத நாயே!
   
அகதியாய் வந்து வாழ்ந்துபார் தெரியும் மண்ணின் வாசமும் தாயின் பாசமும் வாழ்வின் நேசமும் " எப்படி வலிக்கும் என்று
   
T20 ரேங்கிங்ல இந்தியா 1st ன்றத பாக்குறத விட ஆஸிகாரன் எட்டாவதுல இருக்கான்றத பாக்கும்போதுதான் இன்பHoney வந்து பாயுது Eyeனிலே.
   
நான் அழைக்காமல் இன்று என்னை தேடி வந்திருக்கிறீர்கள், உங்களை வாங்க என்று கூட அழைக்க முடியவில்லையே.. -- பிணம்
   
ஹர்பஜன் சிங், இந்திய அணி மேனேஜருடன் சம்பள விவாதத்தில் இருந்த போது... http://pbs.twimg.com/media/CaDBL9_UcAE04rZ.jpg
   
பாண்டே கேப்டன ஒரு பேட்டி எடுக்கனும்..கேப்டன் வலது கால் தரைல படாம இடது காலால பாண்டே மூஞ்சில மிதிக்கிறத பாக்கனும்..
   
யுவி டூ ஆஸ்திரேலியா யுவினா பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா பழைய 20-20 ரெக்காட்ட எல்லாம் பாரு http://pbs.twimg.com/media/CaC-C0VVAAAC8EW.jpg
   
மௌனம் நல்லது தான், ஆனால் எல்லா இடங்களிலும் மௌனமாக கடந்து செல்லாதீர்கள், பேச வேண்டிய இடங்களில் பேசி விடுங்கள்......
   
சினிமா என்றுஒன்று இல்லாமல் இருந்தால் காதலில் தோற்றால் மது அருந்த வேண்டும் என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது #இது உண்மையே இத சொன்னா நம்மல🏃
   
இங்கன எரிஞ்சிட்ருக்றது ஆஸ்திரேலியா காரனோட வயிற்றெரிச்சல் மட்டும் இல்ல, டோனி ஹேட்டர்ஸோட வயிற்றெரிச்சலும் தான்! 😂😊😋 http://pbs.twimg.com/media/CaDTabwUkAAlgep.jpg
   
ஆஸ்திரேலியா எட்டாவது இடம், நாம யாருக்கும் எட்டாத இடம் 💪💪💪 #கபீம்குபாம் http://pbs.twimg.com/media/CaDJcdVWkAAc9p9.jpg
   
காயம் ஏற்படும் முன்னே மருந்து போடுவதால் என்ன பயன் என்பது போல் தான், பிரியும் முன்னே நீ தரும் ஆறுதல் பேச்சும்... http://pbs.twimg.com/media/CaDdxhJUYAIh9Jj.jpg
   
கேன்சரையே ஜெயிச்சு வந்தவன், இந்த விமர்சனங்கள் எல்லாம் யுவிக்கு எம்மாத்திரம் #Yuvi http://pbs.twimg.com/media/CaDKJyLUMAA4cdR.jpg
   
பொய் ஒன்று எழுதினேன் கவிதையானது #பொய்யதிகாரம்
   
Mean while அனுஷ்கா சர்மா டூ கோலி சீரியஸ் முடிஞ்சதும் அப்பிடியே கடையான்ட வாங்க 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CaDFgT3UUAAFZvY.jpg
   
பார்த்தோம் சிரித்தோம் பழகினோம் துடித்தோம் தவித்தோம் திரிந்தோம் உலாவினோம் இணைந்தோம் கலந்தோம் இன்புற்றோம் இறுதியில் மணந்தோம் வேறு வேறாய் 😷
   
ஒரு சந்தோஷ் நாராயணன் காதல் பாடல் மாதிரி காதலிக்கணும்😍😍😍😍 ஆசை ஒரு புல்வெளி மோகத்திரை மனசுல சூரக்காத்தே ஆகாயம் தீ பிடிச்சா ஏ சண்டக்காரா 😍😍😍😍😍
   

0 comments:

Post a Comment