வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
சமைக்க தெரிஞ்ச பொண்ணுதான் பொண்டாட்டியா வரனும்னு அவசியமில்ல நாம சமைச்சு போடுறத தின்னுட்டு Divorce அப்ளை பண்ணாம இருக்குறவளா இருந்தாலே போதும்😂 | ||
SuriyaJo Freaks @DDSuryaJo | ||
நான் திரும்ப வரப்போ ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும். அதுல சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்ருவிங்க #Singam3 #S3 #Suriya http://pbs.twimg.com/media/CYL7B07UEAASANW.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பாஜ., தேர்தலுக்காக ஜல்லிக்கட்டை அனுமதிக்கிறது என்பவர்களுக்கு, காங்கிரஸ் தேர்தலுக்காக கூட தமிழனை மதித்ததில்லை என்பதை நினைவூட்டுகிறேன்.. :-) | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
Dettolல கைகழுவி பர்கரும் பிஸ்தாவும் திண்பவணுக்கு எல்லா நோயும் வரும் உழைத்த களைப்பில் அள்ளித்திண்னா ஆயுசு நூறு http://pbs.twimg.com/media/CYLUOE3UEAEs02n.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
எதையும் எதிர்பார்க்காமல் வாழ முடியாது, ஆனால் நம்மிடம் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றாமல் வாழ முடியும், யாரையும் ஏமாற்றாமல் வாழ பழகுங்கள்...... | ||
#JayaFails @JayaFails | ||
இவனுங்க மாண்புமிகு இதயதெய்வம்..'ன்னு ஒவ்வொரு காளையா விடுறதுக்குள்ள இந்த பொங்கல் முடிஞ்சி அடுத்த பொங்கல் வந்துரும் :P அவ்வ் #Jallikattu | ||
சௌமியா @sowmya_16 | ||
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை உன் குரலிலேயே கேட்கிறேன், என் கண்களே காதுகளாய்....... http://pbs.twimg.com/media/CYIH7pkUwAAK7g_.jpg | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
ஒரு தாய் பிள்ளைக்காக பட்டினி கிடக்கலாம்.. ஆனால் பிள்ளையால் மட்டும் பட்டினி கிடக்கவே கூடாது... http://pbs.twimg.com/media/CYLWUZKUQAEgwQD.jpg | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
இப்பதான்யாஜல்லிகட்டு நடத்தலாம் னுஅறிவிச்சாங்க அதுக்குள்ளஎப்படிஸ்டிக்கர் ஒட்டுனிங்க அதுக்கு11பேர்கொண்டகுழு இருக்கு😁😁 http://pbs.twimg.com/media/CYLo63PUEAAqbGE.jpg | ||
•••பூனையார்•••® @ponram_ | ||
பீட்சா என்பார் பர்கர் என்பார் பனைகிழங்கு ருசி&வலிமையறியாதோர்! http://pbs.twimg.com/media/CYKf30gUkAAYfkL.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
அன்று நீ சிரித்ததை பார்த்து சிரித்த நான், இன்று நீ சிரித்ததை பார்த்ததும் கண்ணீர் தான் வருகிறது அன்பே...... | ||
சௌமியா @sowmya_16 | ||
எல்லா மருமகளும் நல்ல மருமகள் தான் கல்யாணம் ஆகும் போது, அவள் நல்லவளாவதும் கெட்டவளாவதும் மாமியார் கையில்லிலே மாமியார் வாயில்லிலே..... | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
"உன்னிடம் பறிபோவதற்கென்றே பிறவி எடுத்திருக்கிறது" "என் இதயம்" ❤ http://pbs.twimg.com/media/CYL95oHUQAAmSol.jpg | ||
#JayaFails @JayaFails | ||
அம்மாவால இந்த வருசம் #ஜல்லிக்கட்டு நடக்குதுனு ஒரு குரூப்பு சுத்துமே அவிங்கள கூப்டு அப்போ போன வருசம் யாரால நடக்கலனு கேளுங்க ஓடிருவானுங்க :D | ||
ஈழத்து இளவரசன் @CrAzYboyTHANUSH | ||
அப்துல் கலாம் வேசமிட்டு வந்தவரை வணங்கும் வேசமிட தெரியாத விஜய்காந்த் 👏👏👏👏👏 http://pbs.twimg.com/media/CYJOKRIWQAA3prI.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
காதலிக்குறதும் கடன்வாங்குவதும் ஒன்னு, வட்டி போல அன்பை கொடுக்கும் வரை தெரியாது, எப்ப நிறுத்துறமோ அப்ப இருந்தே கழுத்த நெரிக்க ஆரம்பிச்சறது.... | ||
கந்தா ♡ @kandaknd | ||
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி. தட் மோமன்ட்கள் பார் ஜல்லிக்கட்டு போராளிகள் Now http://pbs.twimg.com/media/CYLJT9DUQAAeCdh.jpg | ||
ஸ்ரீ ( SRI ) @KeethaSj | ||
சுவரில் கிறுக்கும் பிள்ளைகளைத் திட்டாதீர் ; அவர்கள் நம்முடன் இல்லாத தருணங்களில் கிறுக்கல்கள் தான் நம்முடன் பேசும் ...! | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
இணையத்தில் இருந்தால் நெட்பேலன்ஸ் குறையுது சரி வெளிய போய் டைம் பாஸ் பண்ணலாம்னா பர்ஸ் பேலன்ஸ் குறையுது..!!! #சிவனேனும்_இருக்கமுடியலயே_பராபரமே | ||
ப்ரியா சுப்பிரமணியம் @priya1subramani | ||
பலநாள் கழித்து என்னை நினைவிருக்கிறதா என தேடிப்பேசும் நட்பெல்லாம் வரம்!! | ||
0 comments:
Post a Comment