2-பிப்ரவரி-2016 கீச்சுகள்
நம் நாட்டில் மனப்பாடம் பண்ணி 100 மார்க் வாங்குறவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அறிவை பயன்படுத்தி பல படைப்புகளை படைப்பவனுக்கு கிடைப்பதில்லை 😒
   
மக்கள் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு வளமாகவும் 😊😊கீரைக்காரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்😕😕
   
ரஜினி சிகரெட்டை ஸ்டைலா குடிக்கிற மாதிரி படம் எடுத்தப்ப, சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும்டா னு வாழ்வே மாயத்துல பாடம் எடுத்தவன்யா என் தலைவன்..
   
ஒரு பாக்ஸர் பொண்ணு என்ன அழகா நடிக்குது!! ஒருத்தன் டான்சர் டான்சர்னு 23 வருசமா நடிக்காமலே ஊர ஏமாத்திட்டிருக்கான்!!
   
கோபம் வர வேண்டிய இடத்தில், கண்ணீர் வருவது காதலில் மட்டும் தான்..... http://pbs.twimg.com/media/CaGZq3UUYAI6GSI.jpg
   
கொள்ளையனும் வெள்ளையனும் நம்மகிட்ட கொள்ளையடிச்சத வீட அதிகம் கொள்ளையடிப்பது பன்னாட்டு நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் தான் #Inglorious_Bastards
   
தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக தவிர மற்ற கட்சிகள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும் நிலை இப்படித்தான் ! http://pbs.twimg.com/media/CaH47V1UYAA3-Ex.jpg
   
தந்தை ஒரு பெண்ணுக்கு தரும் கண்டிப்புடனான பாதுகாப்பை, அவளது தோழனை தவிற வேறெவரும் தந்துவிட முடியாது....
   
பிரதிபலன் பார்க்காத அன்பு அம்மாவின் அன்பு மட்டுமே... 💛💛தாய்யுள்ளம்💛💛 http://pbs.twimg.com/media/CaHZfXtUAAAvCI0.jpg
   
என்ன தான் கடிகாரம் வேகமா ஓடினாலும் மெதுவா ஓடினாலும் ஒரெ இடதுல தான் இருக்கும். அதே போல தான் நம சந்தோஷத தேடி ஓடுரோம் நமகிட்ட இருக்கது தெரியாம
   
கோபம் ரொம்ப விசித்திரமானது நமக்கு பிடிக்காதவங்கள விட பிடிச்சவங்க மேல தான் அதிகமா வருது. #டிசைன்
   
அதிமுக வேண்டாம் என்று விஜய் அண்ணா திமுக நோக்கி சென்ற பொழுது 🚶🚶🚶🚶🚶 http://pbs.twimg.com/media/CaGyRzTUUAEw7fG.jpg
   
உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும் போது, கூடவே பொய்களும் அதிகரிக்கிறது....
   
மனுஷன் பாவம்யா..பாண்டேவோட அந்த நக்கல் பார்வை😼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/694044364952199168/pu/img/XU3SsKeyr2svGEoV.jpg
   
என்மீது வைக்கும் குற்றச்சாட்டு கேட்டு வாய்விட்டுச் சிரித்துவிடுகின்றேன் அந்த சிரிப்பு குறைவில்இடம்பெறும் போதுதிருத்திக்கொள்கிறேன் மெளனத்தில்
   
ஒருவர் மீது அதிகமாக உரிமை எடுத்துகொண்டாலும் கஷ்டம், அதிகமாக அன்பு காட்டினாலும் கஷ்டம், கண்டுக்காம இருந்தாலும் கஷ்டம் தான், என்ன வாழ்க்கை டா.
   
மிதி வண்டி நான் மிதிக்க மிதிக்க ஏற்றுக் கொண்டு நகரும் உயிர் நீ தான் 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CaGvFKKUAAE7Gkq.jpg
   
உன்னை கண்டதும் என்னைத் தேடினேன் உன்னுள் 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CaGfhMHUYAEnvXU.jpg
   
குங்குமம் தோழியில் வெளிவந்துள்ள என் கட்டுரை - http://mymarsandvenus.blogspot.in/2016/01/blog-post.html ஓர் அனுபவப்பகிற்வு #படிக்கவும் :-)
   
டாஸ்மாக் வாசலில் மல்லாந்து விழுந்து கிடப்பவனை , எந்திரி என்போம். ஜெயா காலடியில் குப்புற விழுந்து கிடப்பவரை மந்திரி என்போம்.
   

0 comments:

Post a Comment