2-அக்டோபர்-2015 கீச்சுகள்
ஆண்டவா...!!! இந்த குடும்பத்துக்கு நா எப்படி ஆறுதல் சொல்லுவேன்!!?? http://pbs.twimg.com/media/CQOhJxqUcAASKLG.jpg
   
ஓட்டே போடாம அரசியல் பத்தி பேசுறது. படமே பாக்காம பட விமர்சனம் செய்றது. வயலே பாக்காம விவசாயம் பத்தி பேசுறது யாருங்க நீங்க - டிவிட்டர் பிரபலம்
   
கிராபிக்ஸுன்னு டைட்டில்ல போட்டாங்க, என்னடா படத்துல கிராபிக்ஸையே காணாம் அதான் 'டைட்டில்' போட்டாங்கல, அதான் கிராபிக்ஸ்ண்ணா
   
இன்று உலக வயதானவர்கள் தினம். முதியோரை வணங்குங்கள். வணங்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்யாதீர்கள். இன்றைய இளைஞன்.. நாளைய முதியவன்.
   
சினிமாவின் பிரமாண்டம் என்ற அரியணையில் சங்கரை மட்டுமே வைத்து அழகுபார்த்த தமிழ்சினிமா.! #புலி மூலம் இனி சிம்புதேவனையும் வைத்து அழகுபார்க்கும்
   
நல்ல செருப்புங்க, 300 ரூவா இருக்கும். உள்ள போறப்ப இருந்தது, வெளிய வந்தா காணோம் :( . . . . . . சரின்னு என் செருப்பையே போட்டுட்டு வந்துட்டேன்
   
ஒரு படத்துல இருந்து மீம் எடுக்கலாம்யா.. ஒரு படத்தையேவா மீமா எடுத்து வைப்ப???? ச்சை :((((
   
படம் ரிலீஸ் ஆன சந்தோஷத்துல ஓவரா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி தொலைக்காதீங்கடா. 😣😣எங்களுக்கு இங்க தி.வி. ப்ரிண்ட் சரியா வராது 😁
   
பாதி விஜய் ரசிகா்கள் ராஜினாமா பன்னிடானுக இன்னம் ஒருத்தன் ரெண்டு பேருதான் மிச்சம் காரணம் இந்த மாஸ் கெட்டப்சேஞ்சு http://pbs.twimg.com/media/CQOf4-fUsAET4yb.jpg
   
இத்தனை வருடங்கள் தொழிலில் இருந்தும் 1நல்ல கதை, இயக்குநரை தேர்ந்தெடுக்கத் தெரியாததால் மற்றவரின் பணம், நேரம், உழைப்பு இவை விரயம் ஆகின்றன!
   
புலி பட்ஜெட் 118 கோடியாம்.இந்தப்பணத்தை இயக்குநர் விக்ரமன் ட்ட கொடுத்திருந்தா பூவே உனக்காக மாதிரி 236 ஹிட் படம் கொடுத்திருப்பார்
   
வழ வழ வழ வழன்னு சேவிங் செய்யவா?கிடு கிடு கிடு கிடுவென முடிய வெட்டவா? http://pbs.twimg.com/media/CQOdTHOUYAAo7mD.jpg
   
பாகுபலில கயிறை கட்டி பெரிய சிலைய இழுக்குற மாதிரி, இவீங்க, பெரிய வடையா இழுக்க கயிறை கட்டி ரெடியாயிட்டு இருப்பாங்க
   
மனசுல பாகவதர்னு நெனப்பு! கூந்தல விரிச்சு விடுறாராம். அமுக்குடா 😁😁😁 http://pbs.twimg.com/media/CQOU0P5VAAAobvj.jpg
   
படம் மொக்கை இல்லியாம் சுமாராம்#கொஞ்சம் கொஞ்சமா உஜாலாவுக்கு மாறிட்டு வராங்க
   
இப்படி ஒரு கல்யாண ஃபோட்டோவை நான் பார்த்ததே இல்ல👌 இன்று #பிரபாகரன்-மதிவதனி திருமண நாள் 1984, அக்டோபர் 1 http://pbs.twimg.com/media/CQNoHFIVAAASxJl.jpg
   
இன்றைய தத்துவம்., புலி படத்துக்கு 500 ரூபாய் செலவலிப்பதைவிட வீட்டுக்கு 500 கிராம் புளி வாங்கித்தரவன் தான் புத்திசாலி
   
இந்த ரைடு டைம்ல யார நீங்க ரொம்ப மிஸ் பண்றீங்க?!-வேற யாரு?எங்க அப்பாவத்தான்..டேய் தகப்பா.. http://pbs.twimg.com/media/CQIF-YyUsAATaDf.jpg
   
என்னை குடிகாரன் என கூறும் அமைச்சர்கள் தங்களை மருவத்துவ சொதனை செய்து காட்ட தயாரா? -கேப்டன்! கேட்டாப்ல பாருயா செருப்பால அடிச்ச மாதிரி! 😊😊😊
   
புலி வருமா? வராதா? என்ற குழப்பத்தில் கவனிக்காமல் விட்டு விடாதீர் தோழர்களே, நாளை டாஸ்மாக் லீவு # சமூக விழிப்புணர்வு ட்வீட்
   

0 comments:

Post a Comment