31-அக்டோபர்-2015 கீச்சுகள்
நானும் அரைமணி நேரமா காந்தத்த வச்சு ஒட்டி பாக்குறேன் ஒட்டவே மாட்டிங்குது. பேரிச்சம்பழத்துல இரும்புசத்து இருககுனு எவன்டா சொன்னது கிர்ர்
   
உள்ளே விதையுள்ள இந்த பென்சில யூஸ்பன்னி சின்னதானதும் மண்ல புதைச்சா செடியா வளரும் ;-) #GreenIndia பென்சில் #செமஐடியா http://pbs.twimg.com/media/CSipMTyU8AETb7u.jpg
   
நூறு ஏழைகள் கூடி ஒரு பணக்காரனை உருவாக்குகிறான் ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உருவாக்கிவிடுகிறான் -முத்துராமலிங்க தேவர். #ThevarJeyanthi2015
   
ஜாதியெல்லாம் ஜட்டி மாதிரி, மேல படிப்பறிவு பேன்ட் போட்டு சுத்துனாலும் நாட்டுல பூரா பயலும் உள்ளார போட்டுட்டு தான் இருப்பானுங்க - அவ்வையார்
   
கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை #புத்தர் http://pbs.twimg.com/media/CSh1TfsUsAAZBEp.jpg
   
பெண்கள் டா போட்டு பேசினாலும் ஆண்கள் டி போட்டு பேச தயங்குவார்கள் உண்மை #படித்ததில்பிடித்தது
   
ஜாதி வெறில என்ன தப்புன்னு கேட்கிறவங்க அவங்க ஜாதிக்கார விளைச்சத தான் தின்னுவேன்னு அடம்புடிப்பானா...!? மொதல்ல மனுஷனா இருங்கடே..
   
விரும்புற பொண்ண நம்மள விரும்ப வைக்கணும் இல்ல நீ எனக்கு வேணானு விட்றனும் தைரியம் இல்லாதவன் தான் கடைசி வரைக்கும் ப்ரெண்டாவே ஆணி புடுங்குவான்
   
ஹரி படத்துக்கு செலவுகள் அருவா (ஒரு லாரி) ராம்ராஜ் காட்டன் வேஷ்டி சட்டைகள் (1000 மீட்டர்) ஹீரோயின்க்கு (5 செட் தாவணி) டாட்டா சுமோ (50)
   
ஐஐஐஐஐஐஐஐஐஐ💃💃💃💃💃 நானும் வலை பாய்ஞ்சிட்டனே 💪💪💪💪💪💪💃💃😍😍என் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன் இனி என் ஆத்மா சாந்தியடைஞ்சிரும்😐 http://pbs.twimg.com/media/CShztjuXAAEVOc6.jpg
   
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தம் சொத்துக்களை எழுதி வைத்த தெய்வத்திரு .தேவர் பெருமகனார் பிறந்த தினம் இன்று 🙌🙌🙌 http://pbs.twimg.com/media/CSiVirlUcAAtcxf.jpg
   
நாம வெளிய போறப்போ பூனை குறுக்க போனா என்ன அர்த்தம் 😰 . . . . . . . . . . . . . அதுவும் எங்கையோ வெளிய போகுதுனு அர்த்தம் 😜🚶🚶🚶
   
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்-1963 http://pbs.twimg.com/media/CSiYE8RVEAAdt9W.png
   
ஊரெயெல்லாம் போத்தீஸ்ல துணி வாங்க சொல்லுற கமல்...!! தான் பெத்த புள்ளை போத்திக்க ஒரு துணி வாங்கிக் கொடுக்கலயே...!! http://pbs.twimg.com/media/CSfPBrtVEAAVAzp.jpg
   
செய்யும் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் நிச்சயம் வெற்றி உங்களை விடாது!!!
   
தூரத்தில் நின்றால் துக்கம் விசாரிக்கிறாய்.., அருகில் வந்தால் வலியை தருகிறாய் .., எத்தனை நாள் உன்னை நினைத்து அழுவது..! #💔💔
   
(இண்று போல் நாளை வா) ஏக் கான்வ் மெய்ன், ஏக் கிஸான்...
   
வேதாளம் என்ன ஜாதின்னு கண்டுபிடிக்கலாம்னு பாத்தா கருமம், காத வேற காணும்
   
கூகுள் செர்ச்...இதைத்தான் வீரம்னு சொல்லுரானுங்களோ http://pbs.twimg.com/media/CSiihogUEAEr2X4.jpg
   
தாய்லாந்து தேசிய அழகிப் போட்டியில் வென்ற மின்ட்(17)குப்பை தொட்டிகளை கழுவி பிழைக்கும் தன் தாயிடம் ஆசி வாங்கிய காட்சி http://pbs.twimg.com/media/CSis-4_UkAAFKsq.jpg
   

0 comments:

Post a Comment