16-அக்டோபர்-2015 கீச்சுகள்




ஏழை விவசாயி நடந்து சென்றார்.. பின்னாலேயே தகப்பனை தொடரும் பிள்ளைகள்போல அவர் உழவு மாடுகள் சென்றன.. ட்ராக்டர்கள் அப்படி செல்லப்போவதில்லை.. 😭😭
   
சார் ஓவரா கலாய்க்கிறாங்க சார் எங்களுக்கு Z security வேணும் சார் சோசியல் மீடியாவுல 😂😂 http://pbs.twimg.com/media/CRWVy7oUYAEl_UL.jpg
   
கொஞ்ச பேச்சாடா பேசுனிங்க !! வேதாளம் சாங்க்ஸ்! அனிருத் செஞ்சுட்டான் 😂😂😂 http://pbs.twimg.com/media/CRXqdPAVAAEW9ht.jpg
   
#AalumaDoluma இந்த பாட்டு நல்லாயில்லையினு கம்பு சுத்துனா.. குழந்தையினு கூட பாக்காம குஞ்சாமணி அறுக்கப்படும்..💪 http://pbs.twimg.com/media/CRTIUMVUcAAaYfs.jpg
   
மதுரையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது இறந்து போனவர்கள் . துய்மை இந்தியா, டிஜ்டல் இந்தியா, மண்ணாங்கட்டி http://pbs.twimg.com/media/CRV9S2iVEAAeLWp.jpg
   
ஹீரோவ மனசுல நெனச்சுட்டு மியூசிக் கம்போஸ் பண்ணுவார் போல அனிருத்.. 🏃
   
#Pasanga2 #Haiku குட்டி பட்டாளங்கள் மீண்டும் விளையாட வருகிறார்கள்.... மழலை இசை அக்டோபர் 17 முதல்! http://pbs.twimg.com/media/CRV_TKDUYAAYg0Y.jpg
   
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். #குறள்உரை http://pbs.twimg.com/media/CRUOpzzUYAAc22Q.jpg
   
நடிகைகளை பார்த்து பெண்கள் கவர்ச்சி உடை அணிய வேண்டாம் - நடிகை தமன்னா // ரொம்ப நாள் கழித்து ஒரு நடிகை பெண்ணாக பேசுகிறார். வாழ்த்துக்கள்.
   
நம்வாழ்வில் மிகமுக்கியபங்கு வகிக்கும் உயிர்? ஆடு? மாடு? கோழி? மண்புழு? அனைத்தையும்விட முக்கியமானது தேனீ! 80% மகரந்தசேர்க்கை தேனீயால்தான்!
   
இவ்வுலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடக்கூடும்! -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!
   
மிகவும் திமிர்பிடித்தவர்களாக நீங்கள் நினைப்பவர்களை நெருங்கினால் போதும்.. அந்த எண்ணம் பொய்த்துப்போகும்.!
   
உங்களைத் தெரியாத சிலர் தவறாகக் கணிக்கலாம்,பேசலாம், விட்டுத் தள்ளுங்கள்.. ஒருவரை அறியாத வரை நாய்கள் கூடக் குரைத்துக் கொண்டு தான் இருக்கும்..
   
''என்னைத் தவிர யாரைக் கட்டியிருந்தாலும் குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே
   
பெட்ரோல் டீசல் இல்லாமல் காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்த கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் வெங்கடேஷ். http://pbs.twimg.com/media/CRSXjGAU8AAzeKv.jpg
   
நாளை அக்டோபர் 16 உலக #ZERO HUNGER HOUR பசியில் வாடுபவருக்கு மறக்காமல் உணவு அளியுங்கள் இது துவக்கமாக இருக்கட்டும் #No_Food_Waste
   
மொட்டை மாடியில் திராட்சைத் தோட்டம்.வீட்டின் அடித்தளத்திலிருந்து கொடிகளை மேலே ஏற்றி விட்டிருக்காங்க..அருமை. http://pbs.twimg.com/media/CRVepaQVEAALO1d.jpg
   
ஆலுமா டோலுமா டான்ஸ் புதுப்பேட்டை ரீமேக் 😂😂😂 #ரோபுள்மேக்ஸ் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/654379849692221440/pu/img/NXLQWLUmaIpl-ul4.jpg
   
ஆண்களைப் பார்த்து பெண்கள் வியக்கும் விஷயங்களில் ஒன்று: எந்தச் சூழ்நிலையிலும் நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது..! http://pbs.twimg.com/media/CRVDuhlUkAAxOGz.jpg
   
ஆண்மை கொண்ட எவனும், வன்முறையால் பெண்ணை அடைய நினைக்கமாட்டான்.
   

0 comments:

Post a Comment