5-அக்டோபர்-2015 கீச்சுகள்




உறவினர் வீட்டுக்கு வந்திருக்கேன். பசங்க கிட்ட எங்க போகலாம்னு கேட்டா எல்லாரும் கோரஸ்சா புலீஈஈஈன்னு கத்துதுங்க. இவங்களாலயே படம் ஹிட்டாகும்!
   
சீன மொழியில் #திருக்குறள்! நாம் அலட்சியப்படுத்தும் நம் தமிழரின் பெருமைகளை மற்றவர்கள் பெருமைப்படுத்துகிறார்கள்! #வேதனை http://pbs.twimg.com/media/CQdbMHkUEAIjPc0.jpg
   
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா??? http://pbs.twimg.com/media/CQcgSIFUAAAIfiN.jpg
   
தெலுங்குல புலிய பாராட்டுற அளவுகூட தமிழ்நாட்டுல எவனும் பாராட்டல... தமிழனுக்கு எதிரி தமிழனே..... :))
   
இன்றைய மீடியாக்கள் நிலை : ஒரு இசுலாமியர்,பசுவின் வாயில் இருந்து சப்பாத்தியை பிடுங்கிய போது எடுத்த படம். http://pbs.twimg.com/media/CQdLZ8iUYAAaEcw.jpg
   
3D முப்பரிமான #சிற்பம்! மூன்று உடல் ஒரு தலை! இரண்டு உடலை மூடினால் ஒரு உருவம் தெரியும்! #கீழ்வேளுர் PC :GovindaRajan http://pbs.twimg.com/media/CQeuBGrVEAA5iNS.jpg
   
நீ இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை நேற்று தெருவில் பார்த்தேன்... நீ இன்னும் சாகலையா என கேட்டு விட்டு வந்தேன்!😂😂
   
முழுமையாக புரிந்துகொண்ட பின் உங்களால் நேசிக்கப்படும்/வெறுக்கப்படும் ஒரே நபர்..... நீங்கள் மட்டுமே!
   
சினிமா விமர்சனம் எழுத நினைத்ததில்லை, இருப்பினும் நடுநிலைவாதிகளுக்கு என் பதில்! Read: http://tl.gd/n_1snj9mc
   
முதியோர் இல்லத்தில் உன் பெற்றோரை விட்ட உடன் நீ அனாதை ஆகிறாய்...
   
கவிதை எழுத நமக்கு காதலி இருக்க வேண்டுமென அவசியம் இல்லை., நமக்குள் காதல் இருந்தாலே போதும்...!!!
   
நேற்றைய பங்சனில் கதாநாயகனாக நிலாக்காதலன்.... http://pbs.twimg.com/media/CQcrjtDU8AAyNov.jpg
   
விஐய் நடிச்ச 'புலி' படம் 100 நாள் ஓடுமாணு தெரியல ஆனா புலியில நடிச்ச விஐய்ய கண்டிப்பா 100நாள் ஓட்டுவானுங்க போல 󾌴󾌴󾌴
   
உண்மையை உரக்கச் சொன்ன விஜய் ரசிகைக்கு எத்தனை RT ப்ரண்ட்ச்? https://www.facebook.com/prathi.surendran/posts/1030071137026358
   
தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து; அதை வானத்தில் இருந்து வரவழைக்க செய்.. - நம்மாழ்வார் http://pbs.twimg.com/media/CQd_jJbUAAAmdgM.jpg
   
நீங்கள் எத்தனை சுவாரஸ்யமானவர் என்பதை உங்களுடன் பழகத் துடிப்பவரும், எத்தனை போரானவர் என்பதை உங்களை விட்டு விலகத் தவிப்பவரும் உணர்த்துவார்!
   
நிறுவனத்தில் துணை போது மேலாளராக பதவி உயர்வு பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
   
#மறக்கப்பட்டவார்த்தைகள் ஞஞ்ஞை - மயக்கம் ஞரலுதல் - ஒலித்தல் ஞாஞ்சில் - கலப்பை ஞான்று கொள்ளல் - 'நாண்டுக்கிட்டு' செத்திட்டான் ங்கறோம்ல அதேதா
   
சென்னை விமான நிலைய கூரை 53வது முறை இடிந்து விழுந்தது . . வாழ்த்த வயதில்லை பத்தடி தள்ளி நின்னே வணங்குகின்றோம்
   
1மாசம்கூட வேலிடிட்டி இல்லாத"நெட் பேக்கை"200 ரூபாய்க்கு வாங்க முடியல 5வருசம் வேலிடிட்டி இருக்குறஓட்டை வெறும் 200 ரூபா குடுத்து வாங்கிடுறாங்க
   

0 comments:

Post a Comment