28-அக்டோபர்-2015 கீச்சுகள்
3 கடையேறி எடுத்த புடவைய வெறும் 3 மணி நேர விஷேஷத்துக்கு கட்டுற பெண்கள் எங்க? 30 நிமிஷத்துல எடுத்த ஜீன்ஸ 3 நாளா போடுற சின்ராசுகள் எங்க?
   
இவ்ளோ பாவம் பண்ணிட்டு எங்கிட்டயே வேண்டுதல் வைக்கறயே எவ்வளவு துணிவுடான்னு சாமி கேட்டுட்டா வேண்டுதலும் இருக்காது கோவிலில் கூட்டமும் இருக்காது
   
"இரத்தம் தேவை" திருச்சி பஸ் விபத்தில் உயிருக்கு போராடும் ஒருவருக்கு எந்த வகை இரத்தமும் தேவை(for plasma) ரத்னா குளோபல் திருச்சி Ph:8940619706
   
பூகம்பம் வந்தப்போ ஒருத்தனாவது கோவிலுக்குள்ள ஓடி போய் ஒளிஞ்சானா பாரு.. எல்லாம் நடுத்தெருவுக்குத்தான் ஓடி வந்திருக்கான்...
   
குபீர்னு சிரித்தவர்கள் ஆர்.டி செய்யவோம் க்ளிக்கிய இடம்: முருகம்பாளையம், திருப்பூர். http://pbs.twimg.com/media/CST_CacU8AAgF5t.jpg
   
👉பலருடைய காதல் இன்றும் அழியாமல் வாழ்ந்து வருகிறது password ன் வடிவத்திலே..!!!👈
   
தலைநகர் போனா பிரதமர் எழுந்து நிற்கிறார்! வெளிநாடு போனா கவர்னர் வரவேற்கிறார்! ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்.. http://pbs.twimg.com/media/CSUdg50UcAAo5pH.jpg
   
முகவரி டைம்ல பாத்த அதே அஜீத், உங்களுக்கு வயசே ஆகாது தல 😍😍 http://pbs.twimg.com/media/CSURHCmWoAAhLBs.jpg
   
மூவர் ஓர் இரகசியத்தை காக்க முடியுமென்றால் இருவர் இறந்திருக்க வேண்டும். #பெஞ்சமின் பிராங்க்ளின்
   
புரிந்து கொண்டால் கோபம்கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம்  அற்றதாய் தெரியும்
   
இரு வீட்டரின் சம்மத்த்துடன் திரு.சந்தீப்&திரு.கார்ததிக் ஆகியோரது திருமணம்கோலாகலமாக நடத்தப்பட்டது #நாடு நாசமா போது http://pbs.twimg.com/media/CSKrjF-U8AEJfce.jpg
   
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பிறகு மலேசியா நாட்டில் பெரிய மரியாதையான வரவேற்பு கொடுக்கப்பட்டது தலைவர் ரஜினிக்கு தான் http://pbs.twimg.com/media/CSTxay-VEAEoKct.jpg
   
ஜெயலலிதாவை லீ க்வான் யூவாக பார்க்கிறேன் - சரத்குமார்.!# லீ க்வான் எப்போடா திருட்டு கேஸ்ல தண்டனை வாங்கினு ஜெயிலுக்கு போனாரு..
   
திமுக ஆட்சியின் போது சிலர் தவறுகளில் ஈடுபட்டனர் அந்த தவறுகள் இனிஇருக்காது ஸ்டாலின் # அம்மா நான் திருந்திட்டேன்மா 😂😂😂 http://pbs.twimg.com/media/CSUJNl5UcAAgpL_.jpg
   
நான் காசுக்காக நடிச்சேன் நீங்க டைம் பாசுக்காக பாத்தீங்க அதோட முடிஞ்சு, போயி குடும்பத்தை கவனிங்க #கவுண்டர் ராக்ஸ் http://pbs.twimg.com/media/CSShVuuVEAIVOAe.jpg
   
சிலப்பதிகாரத்தை சிதைத்தவர் கருணாநிதி -ஆஸ்திரேலியா இலக்கியளார் கிழியுது கிழியுது ஆஸ்திரேலியா வரை கிழியுது. http://pbs.twimg.com/media/CSUNO62VAAADp2h.jpg
   
பிரேமம் படம் பாத்தே ஆகனும் போல.அதோட தோல் பத்து லட்சம்றான் ,அதோட எச்சில் மெடிசின்றான் 😁😁😁😁😁
   
உதடுகள் சிரிப்பது ஊருக்கே  தெரியும் ஆனால் உள்ளம்  அழுவது உன்மையான  அன்பிற்க்கு மட்டுமே தெரியும்
   
தமிழ் மொழியின் உச்சரிப்பின் உணர்வையும் ரசனையும் வேற எந்த மொழியிலும் உணர்வது கடினம். இது என்மொழி... #நம்தாய்மொழி
   
பணம் இருந்தால்தான் சந்தோசம் என்றால்.... இங்கே அம்பானிகள் மட்டுமே சிரிக்க முடியும் http://pbs.twimg.com/media/CSPnI5BUkAQztjY.jpg
   

0 comments:

Post a Comment