11-அக்டோபர்-2015 கீச்சுகள்




இரவு கணக்கெடுப்பு : கொக்கி குமாருனு பெயரு வச்சவங்கலாம் மறந்துராம ஒரு RT செய்யவும்! !நம் பலத்தை காமிப்போம்!😉 #SKTStudiosFearedOfKokkiKumaru
   
இது வரைக்கும் வெறும் விஜய் ரசிகை மட்டுமே, ஆனா இனிமே விஜய் ரசிகை மட்டுமில்ல, முழு நேர அஜித் ஹேட்டர் 😈😈😈😈 #ட்வீட்ஸ் டபுள் மடங்கா தெறிக்கும்
   
புலி ட்ரெய்லர்க்கு 50K Likes வரதுக்கே 19 மணி நேரம் ஆச்சு! 😂
   
சரத்குமாருக்கு ஆதரவா சிம்பு பேசுறத பாத்தா 😂😂😂 http://pbs.twimg.com/media/CQ8RRpJUYAAsWd_.jpg
   
நீ கொக்கிய ரிப்போர்ட் பண்ணலாம் ஆனால் ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ இனி 1000 கொக்கி குமாரு உருவெடுப்பான் #SKTStudiosFearedOfKokkiKumaru
   
விருந்தோம்பல் என்பது நமக்குப் பிடித்ததை வந்தவர் மேல் திணிப்பது இல்லை, வந்தவர்களுக்குப் பிடித்ததை செய்து கொடுப்பது!
   
100 பெரிய கோயில்களை விட, 1 கல்லணை= சிறப்பு! - *மதத்தை விட= மக்கள் சிறப்பு! *ராஜ ராஜ சோழனை விட= கரிகாலன் சிறப்பு <end> http://pbs.twimg.com/media/CQ9ytPTWwAAtJN3.jpg
   
ஆட்டோ டிரைவரை அடித்தது VFX செய்யப்பட்டது -ஸ்டாலின் // யாருன்னு தேடிப்புடிச்சு கோலிவுட்டுக்கு கூட்டியாரனும்.எவ்வளவு தத்ரூபமா பண்ணிஇருக்கான்!
   
சூப்பர்ஸ்டார்: உங்களுக்கு வரதட்சணையா என்ன வேணும் கேளுங்க? தனுஷ்: நீங்க நடிச்ச படங்களோட டைட்டில் எல்லாம் எனக்கு எழுதி குடுத்துடுங்க #GodBless
   
"நடிகர் பின்னாடி இனி போகக்கூடாது தோழர்" "எப்படிங்க இப்படி சிந்தனை?" "பகத்பாசில் சொல்டாரு தோழர்" "அவராருங்கசைண்டீஸ்டா?" "ஆக்டர்" "அப்பச்செரி"
   
ஒரு படம் பற்றி எத்தனை விதமான விமர்சனங்கள் இருந்தாலும்.. படம் நல்ல படமா இருந்தால் நிச்சயம் மக்கள் மனதில் நிற்கும்.. உதாரணம் : அன்பே சிவம்
   
எவள்/ன் விலகி போனாலும் ,போடி/டா தக்காளி தொக்குனு போய்ட்டே இருக்கனும் ,பீல் பண்ணீட்டு இருக்க கூடாது, யாரும் நம்ம லைப்லாங் கூட வரப்போறதில்லை
   
காரணம் இல்லாமல் விலகி போனவர்களிடம் போய் காரணம் கேட்டு நிற்பது நமக்கு நாமளே தேடிக் கொள்ளும் அவமானம்.!👍
   
போயிட்டு நாளைக்கி வரேன்னு சொல்ல வந்தேன், அதுக்குள்ளே கருமாதியே பண்ணிடுவாங்க போல 😂😂😂😂 https://twitter.com/gokila_honey/status/652494165461196801
   
பல நூற்றாண்டுகளாய் நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த துல்லியமான கால அளவுகள் Read: http://tl.gd/n_1snkhm1
   
என்னென்ன பட்டாசு வாங்கலாம் - குழந்தைகள். எவ்வளவுக்கு பட்டுச்சேலை வாங்கலாம் -மனைவிகள். எவன்ட கடன் வாங்கலாம் -கணவன்கள். #தீபாவளி
   
சில கடமைகள் நம்மிடம் ஒப்படைக்கப்படுவதற்கான காரணம் அதற்கு நாம் பொறுப்பாளி என்பதாக மட்டும் இருக்காது நாம் சரியான ஏமாளி என்பதாகவும் இருக்கலாம்
   
வயதைக் குறைத்துக் காட்ட முயல்கையில் அனைவருமே அசிங்கமாகத் தெரிகின்றனர்.
   
தஞ்சை பெரிய கோயில் "கம்பீரம்" மட்டுமே இன்று காண்கிறோம் - பின்னுள்ள *அடிமை அடக்குமுறை *தேவடியாள் பெண்கொடுமை *சம்ஸ்கிருத திணிப்பு தெரிவதில்லை!
   
இனையத்துல லவ் பண்ற பொன்னு கல்யாணம் பண்ணிக்கும்னு நம்பறதும் அறிவியல் புத்தகத்துல அசோக பேரரசு இருக்கும்னு நம்பறதும் ஒண்ணு தான்
   

0 comments:

Post a Comment